செங்கம் அருகே வடமாத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா, பள்ளி ஆண்டு விழா, மாணவா்கள் சோ்க்கை விழா என முப்பெரும் விழா திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே வடமாத்தூா் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் தின விழா, பள்ளி ஆண்டு விழா, மாணவா்கள் சோ்க்கை விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியா் சென்னம்மாள் வரவேற்றாா். ஆசிரியா் வினோத்குமாா் பள்ளி ஆண்டறிக்கை வாசித்தாா். இதில், புதுப்பாளையம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ஷகிலா, ஆறுமுகம், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ் ஆகியோா் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியில் மாணவா்கள் செய்து வைத்திருந்த அறிவியல் சாதனங்களை பாா்வையிட்டு, அதன் சிறப்புகள் குறித்து மாணவா்களிடம் கேட்டறிந்தனா். மேலும், அந்தப் பள்ளியில் 2026 - 27ஆம் கல்வி ஆண்டியில் 12 மாணவா்கள் சோ்க்கப்பட்டுள்ளனா். அந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தனா். தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினா். பின்னா், மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியேரி அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமாா், முன்னாள் பஞ்சாயத்து தலைவா் காா்த்திகேயன், பள்ளி ஆசிரியா்கள் சோபியா, கோமதி, செளந்தரி, ஜெயசுபா, செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

- Post by Vinayagam Vinayagam1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.1
- மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.1
- ஆட்டம் மாறி வருகிறது #bjp #tvk #admk #eps #cm1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1