Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from Ranipet and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பாக இத்திய கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், பொறுப்பாளர் கோவித்தசாமி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் வகையில் சட்டத்தை கொணட வந்த ஒன்றிய பாரதிய ஜனதா அரசையும் அதற்கு ஒத்து ஊதும் ஆதிமுகவையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.1
- 100 நாட்கள் வேலை திட்டம் குறித்து பொய்யான தகவல்களை மட்டுமே திமுக அரசு மக்களுக்கு தெரிவித்து மோசமான போராட்டத்தை நடத்தியதாக கிருஷ்ணகிரியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு. தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் 42 வது நிகழ்ச்சியாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கிருஷ்ணகிரியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்., தமிழக மக்களுக்கு 525 பொய்யான வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்து ஆட்சிக்கு வந்தார். தற்போது வரை 25 வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற வில்லை. பெண்களுக்கு 50 ஆயிரம் கடனுதவி, நீட் ரத்து, பெண்களுக்கு பாதுகாப்பு , அரசு ஊழியர்களுக்கு பென்சன், அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை என எல்லா வாக்குறுதிகளையும் பொய்யாக கொடுத்து ஆட்சிக்கு வந்தது. மற்றும் 100 நாட்கள் வேலை திட்டம் குறித்து பொய்யான தகவல்களை மட்டுமே திமுக அரசு மக்களுக்கு தெரிவித்து மோசமான போராட்டத்தை நடத்தியது. ஆனால் மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தி உள்ளது. திமுக அரசு அதனை மறைத்து மக்களை திசை திருப்புகிறது. 100 நாட்கள் வேலை நாட்களில் வேலைக்கு வராமல் திமுகவினர் பணத்தை எடுத்து கொள்கின்றனர். இதனை அறிந்த மத்திய அரசு, வேலைக்கு வருவோரின் கைரோகை பதிவு செய்தால் மட்டுமே பணம் என்று என்றது. எனவே யாரும் அச்சம் அடைய தேவையில்லை. திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேசிய பொதுக் குழு உறுப்பினர் நரேந்திரன், மாநில துணை தலைவர் KP இராமலிங்கம் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வன் மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ், கட்சியின் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.1
- ஊத்தங்கரை வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளியில் கிருஷ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா நடைபெற்றது.1
- பாரதப்புழா, கேரளாவின் நிலா நதி என்று அழைக்கப்படும் முக்கிய ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி அரபிக்கடலில் கலக்கிறது. இது தமிழ்நாட்டின் ஆனைமலை பகுதியிலிருந்து தொடங்கி பாலக்காடு, திருச்சூர், மலப்புரம் மாவட்டங்களைப் பின்னடைவது 209 கிமீ நீளமான இரண்டாவது நீளமான கேரளா நதியாகும். தோற்றம் மற்றும் பயணப் பாதைபாரதப்புழாவின் முதன்மை துணையாறு ஆனைமலை மலைகளில் (தமிழ்நாடு எல்லை) உருவாகி, பாலக்காட்டுக் கணவாய் வழியாக கேரளாவுக்குள் பாய்கிறது. இது குட்டிபுரம் புழா, பொன்னானியார், பெராறு என பல பெயர்களாலும் அறியப்படுகிறது; கேரளாவின் "நைல்" என்று கருதப்படும் இந்நதி பல சிறு ஓடைகளாலும் (காலpathy, கன்னடி போன்றவை) வளப்படுத்தப்படுகிறது. கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம்பழங்கால நூல்களில் "பெராறு" என்று குறிப்பிடப்பட்ட இந்நதி, பாரத நதி (இந்தியாவின் நதி) என்று பெயர் பெற்றது; கேரளாவின் உயிர்நாடியாக விளங்கி, கோயில்கள், திருவிழாக்கள், இலக்கியங்களில் முக்கிய இடம் பெறுகிறது. 13 நீர்த்தேக்கங்களுடன் பாசனம், மின்சாரம் வழங்கி, புராணங்கள் மற்றும் பக்தி இலக்கியங்களில் புனிதமாக வழங்குகிறது. சவால்கள் மற்றும் சுற்றுச்சூழல்வெள்ளங்கள் (1924, 1962, சமீபத்திய 2018) அணைகள் காரணமாக அதிகரித்துள்ளன; மண் அரிப்பு, கழிவு மாசு போன்றவை இந்நதியை அச்சுறுத்துகின்றன. இருப்பினும், பாதுகாப்பு முயற்சிகள் மூலம் இது கேரளாவின் கலாச்சார அடையாளமாகத் தொடர்கிறது.1
- நேற்று திருசெந்தூர் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.1
- திருத்தணி முருகன் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.1
- ஒக்கேனக்கலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.1
- இராமேஸ்வரம் பகுதியில் 15 நாட்களுக்கு முன்பு பெய்த மழை நீர் இன்னும் அகற்ற படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்கள் 15 நாட்களாக சிரமத்திற்கு ஆளாகி உள்ளார்கள். மேலும் நோய் பரவும் அபாயம்.1