logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி அருகே மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் அவதரித்த நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது *தேனி அருகே மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் அவதரித்த நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது* *ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் இந்த திருமஞ்சன அபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமாளை வழிபட்டுச் சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயிலில் வரதராஜர் பெருமாள் அவதரித்த நாளான ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் இன்று நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு திருமஞ்சன அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்தும் மூலவர் பெருமாளுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர் இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த மூலவருக்கு தூபம் காட்டப்பட்டு, ஷோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது தமிழகத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மற்றும் தேனி வரதராஜ பெருமாள் மட்டுமே ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

1 day ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
1 day ago

தேனி அருகே மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் அவதரித்த நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது *தேனி அருகே மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பெருமாள் அவதரித்த நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது* *ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் இந்த திருமஞ்சன அபிஷேகத்தை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பெருமாளை வழிபட்டுச் சென்றனர்* தேனி அருகே அல்லிநகரத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயிலில் வரதராஜர் பெருமாள் அவதரித்த நாளான ஹஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் இன்று நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு திருமஞ்சன அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு வண்ண பட்டுடுத்தி ஆபரணங்கள் அணிவித்தும் மூலவர் பெருமாளுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர் இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த மூலவருக்கு தூபம் காட்டப்பட்டு, ஷோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது தமிழகத்தில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் மற்றும் தேனி வரதராஜ பெருமாள் மட்டுமே ஹஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

More news from தமிழ்நாடு and nearby areas
  • காதல்Vsஅக்கறை !!! தனக்கானவள் தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என்ற உணர்ச்சி !!! #love #vlog #duet
    1
    காதல்Vsஅக்கறை !!! தனக்கானவள் தன்னுடன் மட்டுமே பேச வேண்டும் என்ற உணர்ச்சி !!! #love #vlog #duet
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் மேள தாளங்கள் முழங்க வீதி உலா வரும் திருத்தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. திருத்தேரோட்டம் நிறைவுற்றவுடன் மதுரை புறப்பட்டார் அழகர் கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் அழகர் நாளை அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை நாளை மறுநாள் அதிகாலையில், கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்
    1
    திண்டுக்கல் அருள்மிகு அபிராமி அம்மன் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்
மேள தாளங்கள் முழங்க வீதி உலா வரும் திருத்தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. திருத்தேரோட்டம் நிறைவுற்றவுடன் மதுரை புறப்பட்டார் அழகர்
கள்ளர் வேடம் பூண்டு, தங்கப்பல்லக்கில் மதுரை நோக்கி புறப்பட்டார் அழகர்
நாளை அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை
நாளை மறுநாள் அதிகாலையில், கள்ளழகர் வீற்றிருந்து வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நாளை மறுநாள் ( மே.1) காலையில் நடைபெறவுள்ள நிலையில் இன்று (ஏப்.29) மாலை அழகர் கோவிலிருந்து கள்ளழகர் பல்லாக்கில் புறப்பட்டார். நாளை (ஏப்.30) மாலை தல்லாகுளம் பகுதியில் எதிர் சேவை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் கோவில் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை வந்து மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை 490க்கும் அதிகமான மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்.
    1
    மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் அழகர் இறங்கும் வைபவம் நாளை மறுநாள் ( மே.1) காலையில் நடைபெறவுள்ள நிலையில் இன்று (ஏப்.29)  மாலை அழகர் கோவிலிருந்து கள்ளழகர்  பல்லாக்கில் புறப்பட்டார். நாளை (ஏப்.30) மாலை தல்லாகுளம் பகுதியில் எதிர் சேவை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் கோவில் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மதுரை வந்து மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை 490க்கும் அதிகமான மண்டகப்படியில் எழுந்தருளுகிறார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    17 hrs ago
  • Sri Kanna Public School - CBSE Chinthamani - Puliyangudi Tenkasi
    1
    Sri Kanna Public School - CBSE 
Chinthamani - Puliyangudi 
Tenkasi
    user_Prabhu_sjkh
    Prabhu_sjkh
    சமூக ஆர்வலர் Sankarankoil, Tenkasi•
    4 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கல்லல் ஒன்றியம் கலிப்புலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மது எடுப்பு மற்றும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இன்று (29/4/26) புதன்கிழமை கலிப்புலி கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாடுகள் களமிறங்கின. ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
    1
    சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை அருகே கல்லல் ஒன்றியம் கலிப்புலி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாயாண்டி அய்யனார் புரவி எடுப்பு விழா மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மது எடுப்பு மற்றும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு இன்று (29/4/26) புதன்கிழமை கலிப்புலி கிராமத்தில் மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்வேறு மாடுகள் களமிறங்கின. ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை காண திரளான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by Ashik
    2
    Post by Ashik
    user_Ashik
    Ashik
    பல்லடம், திருப்பூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • இயற்கையும்Vsவாழ்க்கை !!! 25 நாட்கள் கழித்து கொட்டிய மழை கண்டு மகிழுங்கள் !!! #rain #villagelife
    1
    இயற்கையும்Vsவாழ்க்கை !!! 25 நாட்கள் கழித்து  கொட்டிய மழை கண்டு மகிழுங்கள் !!! #rain #villagelife
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தேவகோட்டை அருகே சித்தானூர் கோவில் திருவிழா முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெற்ற 15-ஆம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயம். 54 ஜோடி மாடுகள் பங்கேற்பு : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூரில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு உற்சவத்தை முன்னிட்டு, 15-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் கன்னங்குடி சாலையில் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி,திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளும், அவற்றை திறம்பட கையாண்ட வீரர்களும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். பெரிய மாடு பிரிவில் நீண்ட தூர இலக்கை நோக்கி அனுபவம் வாய்ந்த காளைகள் பலப்பரீட்சை நடத்தின. சின்ன மாடு பிரிவில் இளம் காளைகளின் வேகம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பூஞ்சிட்டு பிரிவில் மிகக் குறுகிய நேரத்தில் இலக்கை எட்ட நடைபெற்ற இந்தப் போட்டி கடும் மல்லுக்கட்டாக அமைந்தது.வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சிறப்பாக வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் கோவில் கமிட்டி மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன. மது எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த வீர விளையாட்டு, சித்தானூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
    1
    தேவகோட்டை அருகே சித்தானூர் கோவில் திருவிழா முன்னிட்டு 
விறுவிறுப்பாக நடைபெற்ற 15-ஆம் ஆண்டு மாட்டு வண்டிப் பந்தயம். 54 ஜோடி மாடுகள் பங்கேற்பு : 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள சித்தானூரில், ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மது எடுப்பு உற்சவத்தை முன்னிட்டு, 15-ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் கன்னங்குடி  சாலையில் நடைபெற்றது. இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி,திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்துகொண்டன. பந்தயமானது பெரிய மாடு, சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.
எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளும், அவற்றை திறம்பட கையாண்ட வீரர்களும் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
பெரிய மாடு பிரிவில் நீண்ட தூர இலக்கை நோக்கி அனுபவம் வாய்ந்த காளைகள் பலப்பரீட்சை நடத்தின.
சின்ன மாடு பிரிவில் இளம் காளைகளின் வேகம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
பூஞ்சிட்டு பிரிவில் மிகக் குறுகிய நேரத்தில் இலக்கை எட்ட நடைபெற்ற இந்தப் போட்டி கடும் மல்லுக்கட்டாக அமைந்தது.வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், சிறப்பாக வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் கோவில் கமிட்டி மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் ரொக்கப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
மது எடுப்பு விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த வீர விளையாட்டு, சித்தானூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. காவிரி குடிநீர் வீணாவதை பார்த்து பொங்கி எழுந்த சமூக ஆர்வலர். பிரதான சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து அதில் தேங்கிய சுகாதாரமற்ற நீர் குடிநீரில் குழாய்களில் கலப்பதால் பலவிதமான நோய் தொற்றுகள் பரவ வாய்ப்பு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக.சுகாதாரமற்ற குடிநீரை பருகம் அவல நிலைக்கு மணப்பாறை பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இன்று சமூக ஆர்வலர் உலகநாதன் அந்த இடத்தில் கருவேப்பிலையை நடவு செய்து குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைவில் சீர் செய்து பொதுமக்களின் நலனைக்காக கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. காவிரி குடிநீர் வீணாவதை பார்த்து பொங்கி எழுந்த சமூக ஆர்வலர்.
பிரதான சாலையின் நடுவே பள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து அதில் தேங்கிய சுகாதாரமற்ற நீர் குடிநீரில் குழாய்களில் கலப்பதால் பலவிதமான நோய் தொற்றுகள் பரவ வாய்ப்பு பரவ வாய்ப்பு அதிகம் உள்ளதாக.சுகாதாரமற்ற குடிநீரை பருகம் அவல நிலைக்கு மணப்பாறை பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் இன்று சமூக ஆர்வலர் உலகநாதன் அந்த இடத்தில் கருவேப்பிலையை நடவு செய்து குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை விரைவில் சீர் செய்து பொதுமக்களின் நலனைக்காக கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.