Shuru
Apke Nagar Ki App…
ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் நலன் காக்க வேண்டும்
Parvez Ahmed
ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் நலன் காக்க வேண்டும்
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் நலன் காக்க வேண்டும்2
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஏராளமான மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற ஆட்சியர், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.1
- போளூரில் காய்கறி வாரச்சந்தை - பொதுமக்கள் வருகை அதிகரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமையும் முன்னிட்டு காய்கறி வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று திங்கட்கிழமை முன்னிட்டு மாலை காய்கறி வாரச்சந்தை நடைபெற்றது இச்சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விலை நிலங்களை விளைவித்த கத்தரிக்காய் வெண்டைக்காய் தக்காளி உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்தனர் அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. உடல் சூட்டைத் தணிக்க, பனைத் தொழிலாளர்கள் அறுவடை செய்த நுங்குகளை சாலையோரங்களில் தீவிரமாக விற்பனை செய்து வருகின்றனர்.1
- தமிழக சட்டமன்றத்தில் பதவி ஏற்பு விழாவின்போது, முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வணக்கத்தை ஏற்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தாதது பதவியை அவமதிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.1
- இரவு இன்னிசை இரவு வணக்கம்..............................2
- தமிழ்நாட்டில் முதல்வராக விஜய் பதவியேற்று, அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். அவர் முழு நம்பிக்கையுடன், கடவுள் பெயரில் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவரது பதவியேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி, மாநில அரசியலில் 'புதிய சகாப்தம்' எனக் கொண்டாடப்படுகிறது.1
- போளூரில் மும்மரமாக நடைபெற்ற ஆட்டுச் சந்தை - வியாபாரிகள் வரத்து அதிகரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை முன்னிட்டு ஆட்டுச் சந்தை நடைபெறும் வழக்கம் இந்நிலையில் இன்று திங்கட்கிழமையை முன்னிட்டு போளூர் திருவண்ணாமலை செங்கம் வேலூர் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரத்திற்காக ஆடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன அவற்றை விவசாயிகள் வாங்கி சென்றது குறிப்பிடத்தக்கது.1