logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் கிரசன்ட் உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

7 hrs ago
user_மாறன்சுதாகர்
மாறன்சுதாகர்
பரமக்குடி, ராமநாதபுரம், தமிழ்நாடு•
7 hrs ago
5099e599-9bc1-4088-b406-e8d9a2734677

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் கிரசன்ட் உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலர் ரெஜினா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டில் வாகன எண் எழுதாமல் ஜாதி அடையாளம் உள்ளிட்ட வேறு வாசகங்களுடன் பல வாகனங்கள் உலாவி வந்ததையடுத்து, பொன்னமராவதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன், காவலர் செந்தில் ஆகியோர் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
    1
    பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமலும், நம்பர் பிளேட்டில் வாகன எண் எழுதாமல் ஜாதி அடையாளம் உள்ளிட்ட வேறு வாசகங்களுடன் பல வாகனங்கள் உலாவி வந்ததையடுத்து, பொன்னமராவதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கதிரேசன், காவலர் செந்தில் ஆகியோர் பொன்னமராவதி பேருந்து நிலையம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    1
    தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    21 hrs ago
  • 0திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    1
    0திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மதுபான கடையில் குடிபோதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
    1
    தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மணப்பாறை அடுத்த உசிலம்பட்டி அருகே செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து பள்ளியின் வளாகத்தில் உள்ள கல்வி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.
    user_Usha arun News
    Usha arun News
    மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல்லில் களை கட்டிய பொங்கல் விழா திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குதிரை வண்டியில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை கட்டிய பொங்கல் விழா அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடினர்
    1
    திண்டுக்கல்லில் களை கட்டிய பொங்கல் விழா
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் சரவணன் குதிரை வண்டியில் வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலை கட்டிய பொங்கல் விழா அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் சிறப்பாக கொண்டாடினர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமான குண்டும் குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் அவ்வப்போது விபத்தும் நடைபெற்று வருகிறது. சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமான குண்டும் குழியுமாக உள்ளது இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் அவ்வப்போது விபத்தும் நடைபெற்று வருகிறது. சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
    user_Gowthaman T
    Gowthaman T
    Farmer வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் நியாய விலை கடை இதற்கு முன்பு சாலையில் பள்ளமாக இருப்பதால் தண்ணீர் நின்று கொண்டிருக்கிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர் எனது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் தண்ணீர் நிற்காதவாறு சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    வேடசந்தூர் பூதிபுரம் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் நியாய விலை கடை இதற்கு முன்பு சாலையில் பள்ளமாக இருப்பதால் தண்ணீர் நின்று கொண்டிருக்கிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர் எனது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த இடத்தில் தண்ணீர் நிற்காதவாறு சரி செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_Sangili.v
    Sangili.v
    Journalist Vedasandur, Dindigul•
    8 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் அழகாம்பாள்புரத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனையடுத்து கணேஷ் நகர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் அழகாம்பாள்புரத்தில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனையடுத்து கணேஷ் நகர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.