logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக

12 hrs ago
user_Vinayagam Vinayagam
Vinayagam Vinayagam
Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
12 hrs ago
a9e0aaf5-b405-4fe3-b960-3e532eb2eb7f

ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக

More news from தமிழ்நாடு and nearby areas
  • உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் ஒன்றியம் சார்பில் 1.ஊத்துகாடு 2.நாயக்கன்குப்பம் 3.சின்னிவாக்கம் 4.மருதம் 5.புத்தகரம் ஆகிய கிராமங்களில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் ஆணைக்கினங்க வேர்களைக் தேடி பயணம் மாவட்ட செயலாளர் அண்ணன் *தி.வ.எழிலரசு* அவர்கள் தலைமையில் நடைபெற்றது கட்சியில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் நியாமானம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் *க.சுந்தர்* அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் அந்த வெற்றியில் விடுதலைச் சிறுத்தைகளின் அளப்பரிய உழைப்பு இருக்க வேண்டும் என்று முகாம்கள் தோறும் மாவட்ட செயலாளர் *தி.வ‌.எழிலரசு* அவர்கள் உரையாற்றினார் நிகழ்ச்சியை ஊத்துக்காடு *இ.திருமாதாசன்* அவர்கள் ஏற்பாடு செய்தார் நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் *அ.செல்வராஜ்* மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை *வி.பாபு* மாவட்ட துணைச் செயலாளர் ஊத்துக்காடு *ந.ஜார்ஜ்வளவன்* மாவட்ட துணைச் செயலாளர் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் *த.அசோக்குமார்* ஒன்றிய துணைச் செயலாளர் அகரம் *இரா.முரளி* மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயிமச்சேரி *கு.குடியரசு* இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் வாரனவாசி *AR.மதன்* மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் அகரம் *மு.வசந்த்* ஊத்துக்காடு வழக்கறிஞர் *அய்யப்பன்* கட்டவாக்கம் *ம.தியாகராஜன்* தென்னேரி *ம.தினேஷ்* *ராம்* நாயக்கன்குப்பம் *ராமுவளவன்* *தனபால்* *முத்து* படப்பம் *ரூபேஷ்* புத்தகரம் *மு.பாண்டியன்* *சத்தியராஜ்* *கார்த்திக்* *நித்தியா* *சுரேஷ்* ஊத்துக்காடு *மணி* *கணேஷ்பிரசாத்* *பீமாராவ்* *விக்னேஷ்* சின்னிவாக்கம் *வ.ச.அருண்பாட்ஷா* *த.சந்திரசேகர்* *ஐ‌.நித்திஷ்* *கார்த்திக்* *ஹரிஷ்* *மணி* *தென்றல்* *ரகு* அயிமச்சேரி *இரா.வீரவளவன்* *அஜித்குமார்* *வசந்த்* மருதம் *வ.கணேஷ்* *ராகுல் சன்ஜேய் சிபிராஜ்* *துரை* *பாபு* *வெங்கடேசன்* வாரனவாசி *அருண்* உள்ளிட்ட ஏராளமான மாவட்ட ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றார்கள்,
    1
    உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் ஒன்றியம் சார்பில் 
1.ஊத்துகாடு
2.நாயக்கன்குப்பம்
3.சின்னிவாக்கம்
4.மருதம்
5.புத்தகரம் 
ஆகிய கிராமங்களில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் ஆணைக்கினங்க
வேர்களைக் தேடி பயணம்
மாவட்ட செயலாளர் அண்ணன் *தி.வ.எழிலரசு*
அவர்கள் தலைமையில் நடைபெற்றது 
கட்சியில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து 
கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் நியாமானம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் *க.சுந்தர்* அவர்களை 
வெற்றி பெற வைக்க வேண்டும் அந்த வெற்றியில் விடுதலைச் சிறுத்தைகளின்  அளப்பரிய உழைப்பு இருக்க வேண்டும் என்று முகாம்கள் தோறும் மாவட்ட செயலாளர்  *தி.வ‌.எழிலரசு* அவர்கள் உரையாற்றினார் 
நிகழ்ச்சியை 
ஊத்துக்காடு *இ.திருமாதாசன்* அவர்கள் 
ஏற்பாடு செய்தார் 
நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் *அ.செல்வராஜ்* 
மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை *வி.பாபு*
மாவட்ட துணைச் செயலாளர் ஊத்துக்காடு *ந.ஜார்ஜ்வளவன்*
மாவட்ட துணைச் செயலாளர் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் *த.அசோக்குமார்* 
ஒன்றிய துணைச் செயலாளர் அகரம் *இரா.முரளி*
மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயிமச்சேரி *கு.குடியரசு*
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் வாரனவாசி *AR.மதன்* 
மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் 
அகரம் *மு.வசந்த்*
ஊத்துக்காடு வழக்கறிஞர் *அய்யப்பன்*
கட்டவாக்கம்  *ம.தியாகராஜன்*
தென்னேரி *ம.தினேஷ்*
*ராம்*
நாயக்கன்குப்பம் *ராமுவளவன்* *தனபால்* 
*முத்து*
படப்பம் *ரூபேஷ்*
புத்தகரம் *மு.பாண்டியன்*
*சத்தியராஜ்*
*கார்த்திக்*
*நித்தியா*
*சுரேஷ்*
ஊத்துக்காடு *மணி*
*கணேஷ்பிரசாத்*
*பீமாராவ்*
*விக்னேஷ்*
சின்னிவாக்கம் 
*வ.ச.அருண்பாட்ஷா*
*த.சந்திரசேகர்*
*ஐ‌.நித்திஷ்* 
*கார்த்திக்* 
*ஹரிஷ்* 
*மணி*
*தென்றல்*
*ரகு* 
அயிமச்சேரி *இரா.வீரவளவன்*
*அஜித்குமார்*
*வசந்த்*
மருதம் *வ.கணேஷ்*
*ராகுல் சன்ஜேய் சிபிராஜ்* 
*துரை* *பாபு* *வெங்கடேசன்* 
வாரனவாசி *அருண்*
உள்ளிட்ட ஏராளமான மாவட்ட ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றார்கள்,
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிம். மன்னவனூர். ஊராட்சி கவுஞ்சி. ராஜபுரம். மற்றும் அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில். கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர். தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மக்கள் பெரும் அவதி கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம் குடிநீருக்காக சுற்றி உள்ள பகுதி மக்கள் அவதி......
    1
    கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிம். மன்னவனூர். ஊராட்சி கவுஞ்சி. ராஜபுரம். மற்றும் அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில். கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர். தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மக்கள் பெரும் அவதி
கண்டு கொள்ளுமா  மாவட்ட நிர்வாகம்
குடிநீருக்காக  சுற்றி உள்ள பகுதி மக்கள் அவதி......
    user_அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • சென்னை இராயபுரம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சின்னசேமியம்மன் திருக்கோவிலில் 40ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மற்றும் வடபத்திரகாளி அம்மனுக்கு 9ஆம் ஆண்டு வளையல் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி கூண்டு மற்றும் அக்னி சட்னி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    1
    சென்னை இராயபுரம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சின்னசேமியம்மன் திருக்கோவிலில் 40ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மற்றும் வடபத்திரகாளி அம்மனுக்கு 9ஆம் ஆண்டு வளையல் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில்  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி கூண்டு மற்றும் அக்னி சட்னி எடுத்து தங்களது   வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_Reporter M.Krishna Kumar
    Reporter M.Krishna Kumar
    Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
    2
    *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* 
*விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு*
*விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது*
புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து 
விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் 
அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து 
குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
    user_JEK MEDIAtamil
    JEK MEDIAtamil
    விழுப்புரம், விழுப்புரம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே உள்ள 400 ஆண்டு பழமையான சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழாபழையபேட்டை கோட்டை மக்கானிலிருந்து அனைத்து ஜமாத் கமிட்டி தலைவர் எஸ்.கே.நவாப் தலைமையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரட்டை குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது.
    1
    கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே உள்ள 400 ஆண்டு பழமையான சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழாபழையபேட்டை கோட்டை மக்கானிலிருந்து அனைத்து ஜமாத் கமிட்டி தலைவர் எஸ்.கே.நவாப் தலைமையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரட்டை குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும். மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    1
    பத்து தோல்வி பழனிச்சாமியை 
மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 
அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும்.
மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். 
இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் பரிந்துரையின் பெயரில் கொபெல்கோ தனியார் நிறுவனம் சார்பில் CSR நிதியில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் தலைமையில் கொபெல்கோ நிறுவன மேலாளர், இயக்குனர், எச் ஆர், ஏ எச் ஆர். காசாளர் மற்றும் நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா டில்லிபாபு, கிராம நாட்டமைதாரர், மற்றும் கவுன்சிலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    1
    காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரை கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் பரிந்துரையின் பெயரில் கொபெல்கோ தனியார் நிறுவனம் சார்பில் CSR நிதியில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா காரை ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி செல்வம் தலைமையில் கொபெல்கோ நிறுவன மேலாளர், இயக்குனர், எச் ஆர், ஏ எச் ஆர். காசாளர் மற்றும் நிறுவன பொறுப்பாளர்கள் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவிதா டில்லிபாபு, கிராம நாட்டமைதாரர், மற்றும் கவுன்சிலர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊராட்சி செயலர், கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.