Shuru
Apke Nagar Ki App…
Mr Mr. Gandhi
More news from தமிழ்நாடு and nearby areas
- அப்புறம்_காவேரிய_சமாதானப்_படுத்தி_அவகூட_மஜாவா_இருக்கும்_போது..1
- பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இன்று வைகுண்ட ஏகாதேசையை முன்னிட்டு இன்று கிருஷ்ணன் ராதை சுவாமிக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் குங்குமம் மஞ்சள் தேன் இளநீர் பழங்கள் பூக்கள் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ராதே கிருஷ்ணன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்தனர்1
- Post by N balu Nbalu1
- (29-12-2025) திங்கட்கிழமை அன்று சேலத்தில் நடைபெற்ற பாமக வின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கௌரவ தலைவர் G.K. மணி ஆற்றிய உரை.1
- தே மு தி க வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் ஜனவரி 9 தேதி நடைபெறுகிறது அந்த நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்து கொள்கின்றனர் அந்த நிகழ்ச்சியின் சுவர் விளம்பரம் வேடசந்தூர் முக்கிய நிர்வாகிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி அருகில் உள்ள பாலத்தில் வரைந்தனர்1
- கோத்தகிரி பகுதியில் வசிக்கும் பழங்குடியின கோத்தர் இன மக்கள் அய்யனோர் அம்மனோர் பண்டிகையை அவர்களுடைய முறையில் சிறப்பாக கொண்டாடினர்.1
- குருத்தோலை சப்பரத்தில் பவனி வந்த பெருமாள் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோயிலில் மார்கழி திருவாதிரை பெருவிழாவில் 7-ம் நாள் முக்கிய நிகழ்வாக குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடபவாகனத்தில் சிவபெருமான் அலங்காரத்தில் மாணிக்கவாசகப் பெருமாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- வலிக்கல...__Diana_Movie_Scene_71