Shuru
Apke Nagar Ki App…
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் (இன்று மே.11) மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது கடந்த 2 மாதம் தேர்தல் நடத்தை காரணமாக திங்கள் மனு இல்லை இன்று முதல் மீண்டும் மக்கள் குறை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Yuvaraj Yuvaraj
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் (இன்று மே.11) மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தீர்வு காணுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது கடந்த 2 மாதம் தேர்தல் நடத்தை காரணமாக திங்கள் மனு இல்லை இன்று முதல் மீண்டும் மக்கள் குறை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஏராளமான மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற ஆட்சியர், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தினால் நுங்கு விற்பனை தீவிரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது,இந்த நிலையில் உடல் சூட்டை குறைக்கும் விதமாக சாலையோரங்களில் நுங்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது.இதற்காக பனைமரத் தொழிலாளிகள் இயற்கையாக விளைந்த நுங்குகளை அறுவடை செய்து கிருஷ்ணகிரி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு சாலை ஓரங்களில் நுங்கு விற்பனையை துவங்கி உள்ளனர்.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- தமிழக சட்டமன்றத்தில் பதவி ஏற்பு விழாவின்போது, முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வணக்கத்தை ஏற்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தாதது பதவியை அவமதிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குஞ்சாம்பாளையம் வயல் ஒன்றில் பைப் போடுவதற்காகத் தோண்டியபோது 10 அடி ஆழ மர்மக் குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிகால மக்கள் தங்கள் தானியங்களைப் பாதுகாக்க இந்தக் குழியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- தமிழ்நாட்டில் முதல்வராக விஜய் பதவியேற்று, அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார். அவர் முழு நம்பிக்கையுடன், கடவுள் பெயரில் அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவரது பதவியேற்பு சமூக வலைதளங்களில் வைரலாகி, மாநில அரசியலில் 'புதிய சகாப்தம்' எனக் கொண்டாடப்படுகிறது.1
- உதயநிதி ஸ்டாலினை சூழ்ந்த கேமராக்கள். - வாயை திறக்காமல் காரில் ஏறிய சம்பவம். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பதவி ஏற்கும் விழா நடைபெற்றது. இவ்விழா முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் வெளியேறிய போது தொலைக்காட்சி கேமராக்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி சூழ்ந்து கொண்டனர். இதனை துளியும் பொருட்படுத்தாமல் உதயநிதி ஸ்டாலின் மௌனம் காத்து தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.1
- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.1