Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம் : செப்டம்பர் மாத விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் திடீர் அறிவிப்பு.! காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர், காஞ்சிபுரம் தலைமையில் 18.09.2026 அன்று காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கிலும், வருவாய் கோட்டாட்சியர், திருப்பெரும்புதூர் தலைமையில் 18.09.2026 அன்று காலை 11.00 மணி அளவில் சார் ஆட்சியர், திருப்பெரும்புதூர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது. ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா தெரிவித்துள்ளார்.
Naga Rajan
காஞ்சிபுரம் : செப்டம்பர் மாத விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் கலெக்டர் திடீர் அறிவிப்பு.! காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 2026 மாதத்திற்கான கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் சார் ஆட்சியர், காஞ்சிபுரம் தலைமையில் 18.09.2026 அன்று காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கிலும், வருவாய் கோட்டாட்சியர், திருப்பெரும்புதூர் தலைமையில் 18.09.2026 அன்று காலை 11.00 மணி அளவில் சார் ஆட்சியர், திருப்பெரும்புதூர் அலுவலக கூட்ட அரங்கிலும் நடைபெறவுள்ளது. ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சினேகா தெரிவித்துள்ளார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- *வேட்புமனு தாக்கல்* மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்; மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். *🔹🔸மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.* #DMK | #Maduranthakam *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*1
- லெஜென் சரவணா எழுத்தாளர் சங்கத்தில்கௌரவ உறுப்பினராக சேர்ந்தபோது....1
- ஆ.ராசா பேச்சு திமுகவிற்கு எதிரான கருத்தை உருவாக்கும்!” | திருமாவளவன் கண்டனம் முதல்வர் விஜய்க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது திமுகவிற்கு எதிரான கருத்தை மக்களிடன் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.1
- திருவொற்றியூரில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - குடும்பத்துடன் பொதுமக்கள் பங்கேற்பு சென்னை, செப்.14:- விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று (14.09.2026) திருவொற்றியூர் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகளை, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் குடும்பத்தினருடன் எடுத்து வந்து, திருவொற்றியூர் கடலில் கரைத்தனர். முன்னதாக, பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தி பரவசத்துடன் சிலைகளை கடலில் கரைத்தனர். கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக அரசின் நூறு நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ரஞ்சித் குமார் கலந்து கொண்டு நூறு நாள் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்: ஒருவர் கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு அது தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தான் பொறுத்தும் என்றார், மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அதை தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், அதனால் தான் அவரை எம்ஜிஆரின் வாரிசாக தமிழக மக்களும், நானும் பார்க்கிறேன், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம், மேலும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பேசினார், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முனிசாமி, நவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் முருகன், பெரியசாமி, நிர்வாகிகள் மணிகண்டன், குமார், டாக்டர் வினோதினி, திருப்பதி, மனோகரன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.3
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.... காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்....1