logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா - முதல்வர் விஜய் புகழாரம்! முகப்புதற்போதைய செய்திகள்திரை | சின்னத்திரைவிளையாட்டுலைஃப்ஸ்டைல்ஜோதிடம்தமிழ்நாடுஇந்தியாஉலகம் தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு! முகப்பு/தமிழ்நாடு Advertise with us தமிழ்நாடு தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்! பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி முதல்வர் விஜய் பதிவு....  முதல்வர் விஜய் - ANI Published On :15 செப்டம்பர் 2026, 10:46 am IST இணையதளச் செய்திப் பிரிவு ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா என்று முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று(செப். 15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அண்ணாவை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். முகப்புதற்போதைய செய்திகள்திரை | சின்னத்திரைவிளையாட்டுலைஃப்ஸ்டைல்ஜோதிடம்தமிழ்நாடுஇந்தியாஉலகம் தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 680 குறைந்தது!வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது! மருத்துவமனை அறிக்கைஇன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு! முகப்பு/தமிழ்நாடு Advertise with us தமிழ்நாடு தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் அண்ணா! முதல்வர் விஜய் புகழாரம்! பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி முதல்வர் விஜய் பதிவு....  முதல்வர் விஜய் - ANI Published On :15 செப்டம்பர் 2026, 10:46 am IST இணையதளச் செய்திப் பிரிவு ஏழை, எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா என்று முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று(செப். 15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அண்ணாவை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். ADVERTISEMENT  முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கி, ஏழை எளிய மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், அவரது தொலைநோக்குப் பார்வையையும், மக்கள் சேவையையும் நெஞ்சார நினைவுகூர்ந்து போற்றுகிறேன். எழுச்சியூட்டும் மேடைப் பேச்சாலும், கூர்மையான எழுத்தாற்றலாலும் மக்கள் மனங்களைக் கவர்ந்து, அவர்களின் பேராதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்று, தமிழ் மொழி மீது கொண்ட அளவற்ற பற்றால் நம் மாநிலத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டி, மாநில சுயாட்சிக்கு வித்திட்டு, சுயமரியாதைத் திருமணங்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கி தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றில் தனி முத்திரை பதித்தவர் பேரறிஞர் அண்ணா. “கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு”, "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" போன்ற அவரது உயரிய முழக்கங்களை நெஞ்சில் ஏந்தி, சமூகநீதியும், சமத்துவமும், சகோதரத்துவமும் எங்கும் தழைத்தோங்கிடவும், தமிழின் பெருமையைக் காத்திடவும் இந்நாளில் உறுதியேற்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.

18 hrs ago
user_Selvarani
Selvarani
கிண்டி, சென்னை, தமிழ்நாடு•
18 hrs ago
6d015433-d490-4221-b40e-eadbc1e9cf04

More news from தமிழ்நாடு and nearby areas
  • *வேட்புமனு தாக்கல்* மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்; மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். *🔹🔸மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.* #DMK | #Maduranthakam *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*
    1
    *வேட்புமனு தாக்கல்*

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்; மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
*🔹🔸மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.*
#DMK | #Maduranthakam
*_🇮🇳#gmnews🇮🇳_*
*𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲*
*★❀━━━━gmnews━━━━❀★*
    user_Kvganesh G M NEWS
    Kvganesh G M NEWS
    Television Channel மாம்பலம், சென்னை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • லெஜென் சரவணா எழுத்தாளர் சங்கத்தில்கௌரவ உறுப்பினராக சேர்ந்தபோது....
    1
    லெஜென் சரவணா எழுத்தாளர் சங்கத்தில்கௌரவ உறுப்பினராக சேர்ந்தபோது....
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    Local News Reporter எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்
    1
    வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்

    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம்  தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம்  தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்  திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக அரசின் நூறு நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும்  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி தலைமையில் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ரஞ்சித் குமார் கலந்து கொண்டு நூறு நாள் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்:  ஒருவர் கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு அது தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தான் பொறுத்தும் என்றார், மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அதை தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், அதனால் தான் அவரை  எம்ஜிஆரின் வாரிசாக தமிழக மக்களும், நானும் பார்க்கிறேன், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம், மேலும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பேசினார்,  இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முனிசாமி, நவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் முருகன், பெரியசாமி, நிர்வாகிகள் மணிகண்டன், குமார், டாக்டர் வினோதினி, திருப்பதி, மனோகரன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    3
    திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம்  தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு!
திருப்பத்தூரில் தவெக 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம்  தமிழக அமைச்சர் ரஞ்சித்குமார் பங்கேற்பு!
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில்  திருப்பத்தூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக அரசின் நூறு நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தெற்கு மாவட்ட செயலாளரும்  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.திருப்பதி தலைமையில் நடைபெற்றது.
இதற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக வனத்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான ரஞ்சித் குமார் கலந்து கொண்டு நூறு நாள் சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசுகையில்: 
ஒருவர் கட்சியை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளில் ஆட்சியை பிடித்த வரலாறு அது தமிழக வெற்றி கழகத்திற்கும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தான் பொறுத்தும் என்றார், மேலும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் என்ன நினைத்தாரோ அதை தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார், அதனால் தான் அவரை  எம்ஜிஆரின் வாரிசாக தமிழக மக்களும், நானும் பார்க்கிறேன், தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் தான் வெற்றி பெறுவார்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பதவியை நாம் தான் கைப்பற்றுவோம், மேலும் 2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழக வெற்றி கழகம் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என பேசினார்,  இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் முனிசாமி, நவீன்குமார், ஒன்றிய செயலாளர்கள் முருகன், பெரியசாமி, நிர்வாகிகள் மணிகண்டன், குமார், டாக்டர் வினோதினி, திருப்பதி, மனோகரன், சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்க விழா புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்றது. 2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாமை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பு, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. கால்நடைகளில் ஏற்படும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease–LSD) மற்றும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    1
    கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்!

கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்!
கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்க விழா புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை ஊராட்சியில்  நடைபெற்றது.
2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாமை 
கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன.
மேலும், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பு, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன.
கால்நடைகளில் ஏற்படும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease–LSD) மற்றும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
இந்த முகாமின் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    user_Lathan V
    Lathan V
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    1
    அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
    user_Chidambaram Repoter
    Chidambaram Repoter
    பத்திரிகையாளர் சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    1
    உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
    தாமோதரன் மாவட்ட செய்தியாள
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • *🔹🔸தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. கொட்டும் மழையிலும் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்..* #Dharapuram | #DMK | #ByElection *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★* *🔹🔸தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. கொட்டும் மழையிலும் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்..* #Dharapuram | #DMK | #ByElection *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*
    1
    *🔹🔸தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. கொட்டும் மழையிலும் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்..*

#Dharapuram | #DMK | #ByElection

*_🇮🇳#gmnews🇮🇳_*
    *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲*
*★❀━━━━gmnews━━━━❀★*
*🔹🔸தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. கொட்டும் மழையிலும் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்..*
#Dharapuram | #DMK | #ByElection
*_🇮🇳#gmnews🇮🇳_*
*𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲*
*★❀━━━━gmnews━━━━❀★*
    user_Kvganesh G M NEWS
    Kvganesh G M NEWS
    Television Channel மாம்பலம், சென்னை, தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.