logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள இந்த பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் சரி செய்ய சமூக ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

14 hrs ago
user_Subramani Press Reporter Subramani
Subramani Press Reporter Subramani
திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
14 hrs ago
3fd57ff2-d61c-4306-aff7-7d6a45fca2c7

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள இந்த பாலம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன் சரி செய்ய சமூக ஆர்வலர்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனியில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளை உற்சாகமாக கண்டு ரசிக்கும் இளைஞர்கள். தேனியில் உள்ள தனியார் விளையாட்டு கழகம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் இன்றும் நாளை என 2 நாட்கள் நடத்தப்படுகின்றன. தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள காமராஜர் பூங்கா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், சென்னை என மாநில அளவிலான சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் பகல் - இரவு ஆட்டமாக மின்னொளி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் என விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.
    1
    தேனியில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளை உற்சாகமாக கண்டு ரசிக்கும் இளைஞர்கள். 
தேனியில் உள்ள தனியார் விளையாட்டு கழகம் சார்பில் முதலாமாண்டு மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் இன்றும் நாளை என 2 நாட்கள் நடத்தப்படுகின்றன. தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள காமராஜர் பூங்கா மைதானத்தில்  நடைபெறும் இப்போட்டியில் மதுரை, கோயமுத்தூர், திருச்சி, சேலம், சென்னை என மாநில அளவிலான சுமார் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. 
நாக் அவுட் முறையில் பகல் - இரவு ஆட்டமாக மின்னொளி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியை தேனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் என விளையாட்டு வீரர்கள் உற்சாகமாக கண்டு ரசிக்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட உள்ளன.
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • *ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி* *ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்* தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் காலை உணவு திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு சத்துணவு சட்ட பணியாளர்களுக்கு இணையான மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    *ஊதிய உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி*
*ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்*
தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 
ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணியாளர்களுக்கு நேரடியாக வங்கி கணக்கில் ஊதியம் வழங்கப்பட வேண்டும்
பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்க வேண்டும் 
காலை உணவு திட்டத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு சத்துணவு சட்ட பணியாளர்களுக்கு இணையான மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரப் பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஐந்தாவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter Periyakulam, Theni•
    22 hrs ago
  • திருப்பூர் மாவட்டம் தாராபுரம் – பொள்ளாச்சி சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜீட்ஸ் கிரிக்கெட் அகாடமி – டிசிசி (JEET’S CRICKET ACADEMY – DCC) தொடக்க விழா  வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவினை தாராபுரம் தி.மு.க ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி.எஸ் (எ) எஸ்.வி.செந்தில்குமார் & நகரச் செயலாளர் முருகானந்தம் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
    1
    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் – பொள்ளாச்சி சாலையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ஜீட்ஸ் கிரிக்கெட் அகாடமி – டிசிசி (JEET’S CRICKET ACADEMY – DCC) தொடக்க விழா  வெகுவிமரிசையாக நடைபெற்றது. 
இந்த விழாவினை தாராபுரம் தி.மு.க ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி.எஸ் (எ) எஸ்.வி.செந்தில்குமார் & நகரச் செயலாளர் முருகானந்தம் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார்.
    user_Sai Kirubakaran
    Sai Kirubakaran
    தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்
    2
    கரூர் மாவட்டம் குளித்தறையில் ஏபிஎஸ் ஜவுளிக்கடை சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு விலை இல்லா வேட்டி சேலைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்நிகழ்வில் குளித்தலை நகரில் உள்ள நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குளித்தலை ஏபிஎஸ் ஜவுளி நிறுவனம் உரிமையாளர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறி இலவச வேட்டி சேலை வழங்கினார்
    user_கருணாநிதி
    கருணாநிதி
    Reporter Kulithalai, Karur•
    15 hrs ago
  • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர் நெம்மகோட்டை நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கத்தொகை வழங்கினார்.
    1
    பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சர்
நெம்மகோட்டை நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை சார்பில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.3000 ரொக்கத்தொகை வழங்கினார்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter Pudukkottai, Tamil Nadu•
    19 hrs ago
  • தாராபுரத்தை சேர்ந்த சமூக சேவகருக்கு சேவை நாயகன் விருது ஜன.9 கோவையில் பிரமாண்ட ஹோட்டலில் சாதனையாளர்களுக்கு (வாகை) விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பிரபல திரைபட நடிகர் வையாபுரி அவர்கள் கலந்து கொண்டு ஒவ் ஒரு துறையிலும் சாதித்தவர்களுக்கு பாராட்டி அவர்களை கௌரிவித்து அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது விழாவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சமூக சேவகரும் தினதளம் பத்திரிக்கை நிருபருமான ரஜினிகுமார் அவர்களின் 15 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி 2026 ஆம் ஆண்டின் சேவை நாயகன் விருது வழங்கப்பட்டது அவர் இதற்கு முன் சமூக சேவகர் சேவை செம்மல் அண்ணல் அம்பேத்கர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
    2
    தாராபுரத்தை சேர்ந்த சமூக சேவகருக்கு சேவை நாயகன் விருது     ஜன.9 கோவையில் பிரமாண்ட ஹோட்டலில் சாதனையாளர்களுக்கு (வாகை) விருது வழங்கும் விழா நடைபெற்றது இதில் பிரபல திரைபட நடிகர் வையாபுரி அவர்கள் கலந்து கொண்டு ஒவ் ஒரு துறையிலும் சாதித்தவர்களுக்கு பாராட்டி அவர்களை கௌரிவித்து அவர்களை மென்மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது விழாவில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த சமூக சேவகரும் தினதளம் பத்திரிக்கை நிருபருமான ரஜினிகுமார் அவர்களின் 15 ஆண்டு கால சமூக சேவையை பாராட்டி 2026 ஆம் ஆண்டின் சேவை நாயகன் விருது வழங்கப்பட்டது அவர் இதற்கு முன் சமூக சேவகர் சேவை செம்மல் அண்ணல் அம்பேத்கர் போன்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
    user_Rajini Kumar
    Rajini Kumar
    Journalist திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    1 day ago
  • திண்டுக்கல் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை செம்பட்டி ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆடுகள் விற்பனை செய்யும் வாரச்சந்தை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற இந்தச் சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம், மணப்பாறை, அய்யலூா், திருச்சி, மதுரை, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இந்த நிலையில், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், தொடா் விடுமுறையை முன்னிட்டு ஆடுகள், கிடாய்கள் விற்பனைக்கு வந்தன. இதையடுத்து, ஆட்டுச் சந்தையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டுக் கிடா ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரையிலும், 15 கிலோ எடை கொண்ட கிடா ரூ. 22 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. எடையைப் பொருத்து கிடாய்களின் விலை நிா்ணயம் செய்யப்பட்டது. சந்தையில் செம்மறி ஆடு, வெள்ளாட்டுக் கிடா அதிகளவில் விற்பனையானது. வெள்ளாட்டுக் கிடாய்களை இறைச்சிக் கடை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா். இதனால், சுமாா் ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடைபெற்ால், ஆட்டுக் கிடாய்களை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தமிழத்தில் ஆடுகள் வளா்க்கப்படுவது குறைந்ததன் காரணமாக அவற்றின் விலை உயா்ந்ததாக ஆடு வியாபாரிகள் தெரிவித்தனா். இதே போல, செம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நாட்டுக் கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு கிலோ எடை கொண்ட நாட்டு ரக சேவல் ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    1
    திண்டுக்கல்
செம்பட்டி ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
செம்பட்டி ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ. 2 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஆடுகள் விற்பனை செய்யும் வாரச்சந்தை நடைபெறுகிறது. தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற இந்தச் சந்தைக்கு ஆந்திரம், கா்நாடகம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, ஒட்டன்சத்திரம், மணப்பாறை, அய்யலூா், திருச்சி, மதுரை, வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்படும். இந்த நிலையில், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், தொடா் விடுமுறையை முன்னிட்டு ஆடுகள், கிடாய்கள் விற்பனைக்கு வந்தன.
இதையடுத்து, ஆட்டுச் சந்தையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டுக் கிடா ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரையிலும், 15 கிலோ எடை கொண்ட கிடா ரூ. 22 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. எடையைப் பொருத்து கிடாய்களின் விலை நிா்ணயம் செய்யப்பட்டது.
சந்தையில் செம்மறி ஆடு, வெள்ளாட்டுக் கிடா அதிகளவில் விற்பனையானது. வெள்ளாட்டுக் கிடாய்களை இறைச்சிக் கடை வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் சென்றனா். இதனால், சுமாா் ரூ. 2 கோடி வரை வியாபாரம் நடைபெற்ால், ஆட்டுக் கிடாய்களை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மேலும், தமிழத்தில் ஆடுகள் வளா்க்கப்படுவது குறைந்ததன் காரணமாக அவற்றின் விலை உயா்ந்ததாக ஆடு வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதே போல, செம்பட்டி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து நாட்டுக் கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரு கிலோ எடை கொண்ட நாட்டு ரக சேவல் ரூ. 1,000 முதல் ரூ. 1,200 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • *இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சாதி ரீதியாக ஒருத்தரப்பு மீது மட்டும் நடவடிக்கை எடுத்த போலீசார்* *ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் புகார் செய்த புதிய தமிழகம் கட்சியினர்* தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு நகராட்சி அனுமதி இல்லை எனக்கூறி பேரிக்காடுகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனை அடுத்து போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 9 நபர்களை தேனி போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக புதிய தமிழக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியாவை சந்தித்து தங்கள் ஆட்டோ நிறுத்ததை செயல் படுத்து அனுமதி அளிக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர் பேருந்து நிலையப் பகுதியில் இரு சமுதாயத்தைச் சேர்ந்த தரப்புக்கும் ஆட்டோ நிறுத்தம் உள்ள நிலையில் தங்கள் தரப்பை மட்டும் ஆட்டோ இயக்கக் கூடாது என போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் திமுகவினர் தூண்டுதலோடு சாதிய வன்மத்தோடு பல ஆண்டுகளாக ஆட்டோ இயக்கி வந்த தங்கள் ஆட்டோ நிறுத்தத்திற்கு அனுமதி கொடுக்காமல் தங்களது கொள்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் தங்கள் ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு அளித்தனர்
    1
    *இருதரப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சாதி ரீதியாக ஒருத்தரப்பு மீது மட்டும் நடவடிக்கை எடுத்த போலீசார்*
*ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் புகார் செய்த புதிய தமிழகம் கட்சியினர்*
தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில்  பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது 
இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு நகராட்சி அனுமதி இல்லை எனக்கூறி  பேரிக்காடுகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனை அடுத்து போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 9 நபர்களை தேனி போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது 
இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆதரவாக புதிய தமிழக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியாவை சந்தித்து தங்கள் ஆட்டோ நிறுத்ததை செயல் படுத்து அனுமதி அளிக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்
பேருந்து நிலையப் பகுதியில் இரு சமுதாயத்தைச் சேர்ந்த தரப்புக்கும் ஆட்டோ நிறுத்தம் உள்ள நிலையில் தங்கள் தரப்பை மட்டும் ஆட்டோ இயக்கக் கூடாது என போலீசார் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும்
திமுகவினர் தூண்டுதலோடு சாதிய வன்மத்தோடு பல ஆண்டுகளாக ஆட்டோ இயக்கி வந்த தங்கள் ஆட்டோ நிறுத்தத்திற்கு அனுமதி கொடுக்காமல் தங்களது கொள்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் 
தங்கள் ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் செயல்படுத்த அனுமதி தர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் மனு அளித்தனர்
    user_Shakthi
    Shakthi
    Journalist பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி! புதுகை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதை சிறப்பாக செய்துள்ளது. இதை அனைவரும் ஏற்றுள்ளனர். ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும், ஜனநாயகன் திரைப்படத்தில் கோர்ட்டின் உத்தரவு படியே நடந்து கொள்ளப்படுகிறது. பாஜகவில் புதிய கூட்டணியாக தணிக்கை வாரியம் திகழ்கிறது" என்றார்.
    1
    புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி பேட்டி!
புதுகை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அதில், "அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதை சிறப்பாக செய்துள்ளது. இதை அனைவரும் ஏற்றுள்ளனர். ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும், ஜனநாயகன் திரைப்படத்தில் கோர்ட்டின் உத்தரவு படியே நடந்து கொள்ளப்படுகிறது. பாஜகவில் புதிய கூட்டணியாக தணிக்கை வாரியம் திகழ்கிறது" என்றார்.
    user_நம்ம ஊரு புதுக்கோட்டை
    நம்ம ஊரு புதுக்கோட்டை
    Local News Reporter ஆலங்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.