logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஏரியின் உயிர்நாடியை விழுங்கும் ஆக்கிரமிப்பு - பேரண்டூர் மக்கள் கவலை திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, பேரண்டூர் கிராமத்தில் உள்ள சர்வே எண் *23* பேரண்டூர் ஏரி தான் 5 கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு மழைநீரை கொண்டு வரும் முக்கிய இன்லெட் பகுதி சர்வே எண் 3/5 ஆகும். இதுவரை இந்த இடத்தில் ஒரு விதை கூட விதைக்கப்படவில்லை. வெறும் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் ஓடி ஏரியை நிரப்பும் இடம் இது. ஆனால் தற்போது TN நிலம் இணையதளத்தில் பார்கும்போது இந்த *3/5 நிலம் தனிநபர் பட்டாவாக மாற்றப்பட்டுள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்றச்சாட்டு: இந்த நிலத்தின் உரிமையாளர் பாலாஜி என்பவர் ஆவார். இவர் விவசாயத்திற்கு என்ற பெயரில் வாய்கால் புறம்போக்கு நிலத்தில் தொழிற்சாலைகளுக்கு போடுவது போன்று மிகப்பெரிய RCC Bridge கட்டி வருகிறார். பேரண்டூர்-ஊத்துக்கோட்டை சாலை தொடங்கும் இடம் சர்வே எண் 46. அந்த ஏரிக்கரை முடிந்தவுடன் தொடங்குவது தான் 3/5 நிலம். இந்த இடத்தை ஆக்கிரமித்தால் ஏரிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. பாதிக்கப்பட்டவரின் குரல்: நான் ஒரு கூலி விவசாயி மகன். இந்த ஏரி அழிந்தால் எங்களை போல நூற்றுக்கணக்கான கூலி தொழிலாளர்கள் பிழைப்பை இழப்போம். எங்கள் குழந்தைகள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் போய்விடும்" என தேசிங்குராஜா கண்ணீருடன் தெரிவித்தார். கோரிக்கை: எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சர்வே எண் 3/5-ல் உள்ள தவறான பட்டாவை ரத்து செய்து, வாய்கால் புறம்போக்கில் கட்டப்படும் சட்டவிரோத Bridge-ஐ அகற்றி, பேரண்டூர் ஏரியையும் எங்கள் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். இடம்: பேரண்டூர் கிராமம், ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.

2 hrs ago
user_DESIGURAJAN
DESIGURAJAN
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், தமிழ்நாடு•
2 hrs ago
c535ea6d-eb99-4d50-8e9b-33f212d984ca

ஏரியின் உயிர்நாடியை விழுங்கும் ஆக்கிரமிப்பு - பேரண்டூர் மக்கள் கவலை திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, பேரண்டூர் கிராமத்தில் உள்ள சர்வே எண் *23* பேரண்டூர் ஏரி தான் 5 கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு மழைநீரை கொண்டு வரும் முக்கிய இன்லெட் பகுதி சர்வே எண் 3/5 ஆகும். இதுவரை இந்த இடத்தில் ஒரு விதை கூட விதைக்கப்படவில்லை.

84727c9d-4c4f-4901-b6a3-d47db18ce1b2

வெறும் மழைக்காலத்தில் மட்டும் தண்ணீர் ஓடி ஏரியை நிரப்பும் இடம் இது. ஆனால் தற்போது TN நிலம் இணையதளத்தில் பார்கும்போது இந்த *3/5 நிலம் தனிநபர் பட்டாவாக மாற்றப்பட்டுள்ளது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்றச்சாட்டு: இந்த நிலத்தின் உரிமையாளர் பாலாஜி என்பவர் ஆவார். இவர் விவசாயத்திற்கு என்ற பெயரில் வாய்கால் புறம்போக்கு நிலத்தில் தொழிற்சாலைகளுக்கு போடுவது போன்று மிகப்பெரிய RCC Bridge கட்டி

53b2430a-ca34-41af-8f48-55141e2b3248

வருகிறார். பேரண்டூர்-ஊத்துக்கோட்டை சாலை தொடங்கும் இடம் சர்வே எண் 46. அந்த ஏரிக்கரை முடிந்தவுடன் தொடங்குவது தான் 3/5 நிலம். இந்த இடத்தை ஆக்கிரமித்தால் ஏரிக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. பாதிக்கப்பட்டவரின் குரல்: நான் ஒரு கூலி விவசாயி மகன். இந்த ஏரி அழிந்தால் எங்களை போல நூற்றுக்கணக்கான கூலி தொழிலாளர்கள் பிழைப்பை இழப்போம். எங்கள் குழந்தைகள் குடிக்க கூட தண்ணீர்

7afe9fb8-9fa9-4816-aa2f-4cf4a44c10d4

இல்லாமல் போய்விடும்" என தேசிங்குராஜா கண்ணீருடன் தெரிவித்தார். கோரிக்கை: எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, சர்வே எண் 3/5-ல் உள்ள தவறான பட்டாவை ரத்து செய்து, வாய்கால் புறம்போக்கில் கட்டப்படும் சட்டவிரோத Bridge-ஐ அகற்றி, பேரண்டூர் ஏரியையும் எங்கள் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம். இடம்: பேரண்டூர் கிராமம், ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள். *காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்* *12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள்* ------------------------------- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது. காஞ்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பருவகால பணியாளர்களுக்கு ஆண்டின் 12 மாதங்களும் பணி மற்றும் சம்பளம் வழங்க வேண்டும், மாத ஊதியத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணியாளர் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும், கொள்முதல் பணிக்குத் தேவையான சாக்கு உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும், "இன்சார்ஜ்" முறையில் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்துவதை கைவிட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.கூட்டத்தின் முடிவில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டுமென கூறி பணியாளர் மண்டியிட்டு கையேந்தி பிச்சையாக கோரிக்கை வைத்த பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இக்கூட்டத்தின் மூலம் உணவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    1
    காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்*

*12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள்.
*காஞ்சிபுரம் மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தில் கவன ஈர்ப்பு கூட்டம்*
*12 மாத பணி, ஊதிய உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய பணியாளர்கள்*
-------------------------------
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவாசி சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
காஞ்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பருவகால பணியாளர்களுக்கு ஆண்டின் 12 மாதங்களும் பணி மற்றும் சம்பளம் வழங்க வேண்டும், மாத ஊதியத்தை ரூ.30 ஆயிரமாக உயர்த்த வேண்டும், நீண்டகாலமாக பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணியாளர் நலத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மேலும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு 48 மணி நேரத்திற்குள் கொள்முதல் தொகையை வழங்க வேண்டும், கொள்முதல் பணிக்குத் தேவையான சாக்கு உள்ளிட்ட பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைக்க வேண்டும், "இன்சார்ஜ்" முறையில் நெல் கொள்முதல் நிலையங்களை செயல்படுத்துவதை கைவிட வேண்டும், பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர்.கூட்டத்தின் முடிவில், மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்க்க வேண்டுமென கூறி பணியாளர் மண்டியிட்டு கையேந்தி பிச்சையாக கோரிக்கை வைத்த பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இக்கூட்டத்தின் மூலம் உணவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
இதில் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    15 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் எஸ்பி அதிரடி சோதனை நடத்தினர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியில் திருப்பத்தூர் எஸ்பி அக்ஷயா அணில் வகாரே தலைமையில் (நேற்று ஜூலை.31.இரவு)ஆம்பூர் பஸ் நிலையம் முதல் கஸ்பா பகுதி வரை ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது சாலையில் உள்ள கடைகள் மற்றும் பங்கு கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, போன்ற பொருட்கள் உள்ளதா என சோதனையிட்டனர் இது சோதனையில் ஆம்பூர் டிஎஸ்பி நாகலிங்கம், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் எஸ்பி அதிரடி சோதனை நடத்தினர் 
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் பகுதியில் திருப்பத்தூர் எஸ்பி அக்ஷயா அணில் வகாரே தலைமையில் (நேற்று ஜூலை.31.இரவு)ஆம்பூர் பஸ் நிலையம் முதல் கஸ்பா பகுதி வரை ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது சாலையில் உள்ள கடைகள் மற்றும் பங்கு கடைகளில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, போன்ற பொருட்கள் உள்ளதா என சோதனையிட்டனர் இது சோதனையில் ஆம்பூர் டிஎஸ்பி நாகலிங்கம், ஆம்பூர் டவுன் இன்ஸ்பெக்டர் சிவகுமார், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
    user_Yuvaraj Tirupattur Dist News Reporter
    Yuvaraj Tirupattur Dist News Reporter
    Association or organisation ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்
    1
    தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை.
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்
    user_Reporter Balaji
    Reporter Balaji
    திருக்கோயிலூர், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்
    1
    வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி! வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண் 2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    1
    அம்பலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் பள்ளி மாணவ மாணவிகள் அவதி!
வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் கொடையாஞ்சி கிராமம் மாணவர் மாணவிகளை அரசு பேருந்துக்காக  காத்திருந்தவர்களை இன்று மாலை 5 மணிக்கு பேருந்து வழித்தட எண்  2 பஸ் நிற்காமல் சென்றதால் மாணவ மாணவியர்கள் வீட்டிற்கு நடந்த செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பல நேரங்களில் இது போன்று நடைபெறுவதால் மாணவ மாணவிகள் அவதி!
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • கிருஷ்ணகிரியில் மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணிகேஸ் பொருட்கள்விற்பனை கடைகளில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ISI தரச்சான்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு உதிரிபாகங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    1
    கிருஷ்ணகிரியில் மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா மாவட்ட வழங்கல மற்றும் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கீதா ராணிகேஸ் பொருட்கள்விற்பனை கடைகளில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா தலைமையில் நடைபெற்ற மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ISI தரச்சான்று இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த எரிவாயு ரெகுலேட்டர்கள் மற்றும் எரிவாயு உதிரிபாகங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன்  உள்ளிட்ட பலர் இருந்தனர்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும் வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர் V. விமல், S.ராஜேஷ் N. ஸ்ரீ வர்ஷன், S. டில்லி பாபு, விஷ்ணு மாதேஷ் உட்பட கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.. காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும் வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர் V. விமல், S.ராஜேஷ் N. ஸ்ரீ வர்ஷன், S. டில்லி பாபு, விஷ்ணு மாதேஷ் உட்பட கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது..
    1
    காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும்  வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. 
ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 
100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர்
V. விமல்,
S.ராஜேஷ்
N. ஸ்ரீ வர்ஷன்,
S. டில்லி பாபு,
விஷ்ணு மாதேஷ் உட்பட
கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது..
காஞ்சிபுரத்தை அடுத்த கரியன் கேட், திம்ம சமுத்திரம் பகுதியில் எழுந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு பால் கூட ஊர்வலம் விண்ணை பிளக்கும்  வான வேடிக்கைகளுடன், பம்பை உடுக்கை, சலங்கை உள்ளிட்ட கிராம கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றது. 
ஸ்ரீ சடையாத்தம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட இந்த பால்குட ஊர்வலமானது இறுதியாக ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தை வந்தடைந்தது. 
100 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ பொன்னியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து பின்னர் தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்தப் பால் அபிஷேக விழாவில்,D அமர்
V. விமல்,
S.ராஜேஷ்
N. ஸ்ரீ வர்ஷன்,
S. டில்லி பாபு,
விஷ்ணு மாதேஷ் உட்பட
கோவில் நிர்வாகிகள் திம்ம சமுத்திரம் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர், விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது..
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    15 hrs ago
  • மிகவும் பழமையான ஏரிக்கு இந்த நிலைமையா மக்கள் சோகத்தில் தள்ளப்பட்டனர் ஒரு ஏரி வத்த ஆரம்பிச்சா அது தண்ணி குறையுது என்று அர்த்தம் இல்லை ஆயிரக்கணக்கான விவசாயிகள் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையுது என்று தான் அர்த்தம் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரி நீர் இல்லாமல் காணப்படும் இந்த நிலைமையை பார்க்கும் பொழுது விவசாயி நிலைமை தெரிகிறது என்எல்சி மற்றும் பருவ மழை காரணங்களால் இந்த ஏரி பற்றி வரண்டு போய் காணப்படுகிறது இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் சோகத்தில் தள்ளப்பட்டனர்
    1
    மிகவும் பழமையான ஏரிக்கு இந்த நிலைமையா மக்கள் சோகத்தில் தள்ளப்பட்டனர்
ஒரு ஏரி வத்த ஆரம்பிச்சா அது தண்ணி குறையுது என்று அர்த்தம் இல்லை ஆயிரக்கணக்கான விவசாயிகள் நம்பிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக குறையுது என்று தான் அர்த்தம் 
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பெருமாள் ஏரி நீர் இல்லாமல் காணப்படும் இந்த நிலைமையை பார்க்கும் பொழுது விவசாயி நிலைமை தெரிகிறது என்எல்சி மற்றும் பருவ மழை காரணங்களால் இந்த ஏரி பற்றி வரண்டு போய் காணப்படுகிறது இதனால் மக்கள் மற்றும் விவசாயிகள் சோகத்தில் தள்ளப்பட்டனர்
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • பழைய வாணியம்பாடியில் திருடு போன மூன்று மாடுகள் பெரியகம்மியம்பட்டு கிராமத்தில் கண்டுபிடிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் பத்மநாபன் தனது விவசாய நிலத்தில் நேற்று சுமார் 10மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகளை நேற்று காலை சுமார் 9 மணியளவில் மூன்று மாடுகள் மட்டும் காணவில்லை என வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் மூன்று மாடுகள் பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில் பத்மநாபன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று மாடுகளை கண்டுபிடித்துள்ளார். மேலும் காவல் நிலையத்திற்கு தனக்கு சொந்தமான மாடுகள் இருப்பதை தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மாடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் மேலும் திருடப்பட்ட நபர்கள் சூர்யா விநாயகம் செல்வராசன் மற்றும் வீட்டின் உரிமையாளர் நாகராஜ் அவர்களிடம் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    2
    பழைய வாணியம்பாடியில் திருடு போன மூன்று மாடுகள் பெரியகம்மியம்பட்டு கிராமத்தில்  கண்டுபிடிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பழைய வாணியம்பாடி பகுதியில் வசிக்கும் பத்மநாபன் தனது விவசாய நிலத்தில் நேற்று சுமார் 10மாடுகளை வைத்து விவசாயம் செய்து வந்துள்ளார் மேச்சலுக்காக விடப்பட்டிருந்த மாடுகளை நேற்று காலை சுமார் 9 மணியளவில் மூன்று மாடுகள் மட்டும் காணவில்லை என வாணியம்பாடி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் அடிப்படையில் இன்று காலை 11 மணியளவில் மூன்று மாடுகள் பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் இருப்பதாக ரகசிய தகவல் அடிப்படையில் பத்மநாபன் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று மாடுகளை கண்டுபிடித்துள்ளார்.
மேலும் காவல் நிலையத்திற்கு தனக்கு சொந்தமான மாடுகள் இருப்பதை தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் மாடுகளை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர் மேலும் திருடப்பட்ட நபர்கள் சூர்யா விநாயகம் செல்வராசன் மற்றும் வீட்டின் உரிமையாளர் நாகராஜ் அவர்களிடம் தீவிர விசாரணை ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.