logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் (9-3-2026) திங்கட்கிழமை மாலை வேளையில் அஇஅதிமுக சார்பாக மகளீர் அணியினர் வருகிற 2026 சட்ட மன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினர்.

21 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
21 hrs ago

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் (9-3-2026) திங்கட்கிழமை மாலை வேளையில் அஇஅதிமுக சார்பாக மகளீர் அணியினர் வருகிற 2026 சட்ட மன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • மக்காச்சோளம் அதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக அறிவிக்க வேண்டும் விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 15,000 எழுப்பீடு வழங்க வேண்டும் உழவு மற்றும் வண்டி காளை வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுவதும் அகத்திட வேண்டும் வாய்ப்பாட்டில் மாட்டுவண்டியில் வீட்டு உபயோகத்திற்கு மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை வறட்சிதொகுதியாக அறிவிக்க வேண்டும்இவ்வாறு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் ராஜேஷ் உழவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
    2
    மக்காச்சோளம் அதன் குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆக அறிவிக்க வேண்டும் விளாத்திகுளம் பகுதியில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 15,000 எழுப்பீடு வழங்க வேண்டும் உழவு மற்றும் வண்டி காளை வைத்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும் கடம்பா வடிகால் ஆக்கிரமிப்பை முழுவதும் அகத்திட வேண்டும் வாய்ப்பாட்டில் மாட்டுவண்டியில் வீட்டு உபயோகத்திற்கு மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியை  வறட்சிதொகுதியாக அறிவிக்க வேண்டும்இவ்வாறு தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கம் தலைவர் ராஜேஷ் உழவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
    user_Balu
    Balu
    சாத்தான்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்தி வரும் சாலை மறியல் போராட்டம் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதனால் மதுரை–இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதும் உடன்பாடு எட்டப்படவில்லை. நள்ளிரவில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், அதிகாலையில் மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி
    4
    திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி
    user_Village volgs Alex and siva
    Village volgs Alex and siva
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • டாஸ்மாக் கடையின் உட்புற நிலை குறித்து புகார் - Instagram ரீல்ஸில் குமரி மாவட்ட வாலிபரின் குமுறல் * கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுக் கடையின் உட்புற நிலை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. * குறிப்பாக, ஒரு வாலிபர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது. * அழகியமண்டபம் பகுதியில் இருந்து வேர் கிளம்பி செல்லும் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைக்கு உள்ளே செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது. * ஒருவர் மட்டும் நடந்து செல்லும் அளவுக்கு சந்து போல் அமைந்துள்ள அந்த நுழைவுப் பாதை குடிபிரியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. * மது வாங்கிய பிறகு, சிலர் அந்த குறுகிய பாதையின் உள்ளே உள்ள சுவரருகே நின்று மது அருந்தி விட்டு செல்லும் நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. * இதனால் அந்தப் பகுதி முழுவதும் அசுத்தமாக மாறி, சாக்கடை போன்று காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். * அந்த இடத்தில் சுத்தம் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு மற்றும் நோய் பரவலுக்கான சூழல் உருவாகும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    டாஸ்மாக் கடையின் உட்புற நிலை குறித்து புகார் - Instagram ரீல்ஸில் குமரி மாவட்ட வாலிபரின் குமுறல்
* கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மதுக் கடையின் உட்புற நிலை குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 
* குறிப்பாக, ஒரு வாலிபர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தற்போது கவனம் பெற்றுள்ளது.
* அழகியமண்டபம் பகுதியில் இருந்து வேர் கிளம்பி செல்லும் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைக்கு உள்ளே செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளது.
* ஒருவர் மட்டும் நடந்து செல்லும் அளவுக்கு சந்து போல் அமைந்துள்ள அந்த நுழைவுப் பாதை குடிபிரியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
* மது வாங்கிய பிறகு, சிலர் அந்த குறுகிய பாதையின் உள்ளே உள்ள சுவரருகே நின்று மது அருந்தி விட்டு செல்லும் நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. 
* இதனால் அந்தப் பகுதி முழுவதும் அசுத்தமாக மாறி, சாக்கடை போன்று காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
* அந்த இடத்தில் சுத்தம் பராமரிக்கப்படாததால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு மற்றும் நோய் பரவலுக்கான சூழல் உருவாகும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Arukani Members South
    Arukani Members South
    Photographer Vilavancode, Kanniyakumari•
    22 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கோபி ஆகிய வரை போலீசார் கைது செய்தனர் இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகாஷ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையிலும் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் போக்குவரத்தும் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாததால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இந்தப் போராட்டம் நடத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.
    1
    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகரில் கடந்த 6 ஆம் தேதி  இருவரை வாளால் வெட்டிய வழக்கில் கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் கோபி ஆகிய வரை போலீசார் கைது செய்தனர் இதில் ஆகாஷ் போலீசார் கைது செய்த போது மேல பசலை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் அதற்கான சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வந்த நிலையில் ஆகாஷ் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்ததாக தெரிய வருகிறது இந்நிலையில் ஆகாஷின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  அவரது உறவினர்கள் மானாமதுரையில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்றாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மதுரை உயர்நீதிமன்றம் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்ட நிலையிலும் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் போக்குவரத்தும் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகள் பள்ளி வாகனங்கள் செல்ல முடியாததால் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது இந்தப் போராட்டம் நடத்தவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களில் கோரிக்கையாக உள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை : ​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர். ​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    1
    மதுரை :
​சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆகாஷ் என்ற பட்டியலின இளைஞர் காவல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இது குறித்து புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட காவல்துறை ஆகாஷ் என்ற இளைஞரை கொலை செய்துவிட்டது. இந்த மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் ஒரே சாதியினராக இருந்து கொண்டு, சாதி சங்கங்களைப் போல செயல்படுகின்றனர்.
​ஏற்கனவே மடப்புரம் கோவில் காவலாளி காவல்துறையினரால் கொல்லப்பட்ட சுவடு மறைவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆகாஷ் என்ற இளைஞரின் காலை உடைத்தது காவல்துறைதான். ஆனால், அவர் பாலத்தில் இருந்து குதிக்க முயன்றதாக காவல்துறை பொய் சொல்கிறது என அவர் குற்றம் சாட்டினார்.
    user_Nallendran
    Nallendran
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனியில் விவசாயிகளிடம் வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூரில் விளாத்திகுளம் புதூர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது இதில் கந்தசாமிபுரம் மணியக்காரன் பட்டி மேலஅருணாசலபுரம் துரைச்சாமிபுரம் தவசி லிங்கபுரம் வண்ணிப்பட்டி காடல்குடி ரகுராமபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தநூற்றுக்கணக்கான விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்து இந்த பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி மூலமாக எட்டையாபுரம் கனரா வங்கியில் சுமார் 31 குழுக்களுக்கு விவசாய கடன் பெற்றுள்ளனர் விவசாயிகள் கனரா வங்கியில் வாங்கிய கடனை வங்கியில் நேரடியாக செலுத்தாமல் தங்களின் நிறுவன மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று கூறி மாதம் விவசாயிகளிடம் இருந்துவசூல் செய்து உரிய முறையில் வங்கியில் செலுத்தாமல் நிறுவனத்தின் சிஇஓபுதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மனைவி பவித்ரா மற்றும் மணியக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பரமசிவம் மற்றும் கம்பெனியின் தலைவர் சல்லிரெட்டிப்பட்டிகிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மாதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா ராணி ஆகியோர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர் இதன் காரணமாக கடனை முறையாக செலுத்தாததால் விவசாயிகளுக்கு வங்கியின் சார்பில் நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பப்பட்டு வழக்கும்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுமேலும் விவசாயத்திற்கான கடன்கள் நகை கடன் கல்விக் கடன் உள்ளிட்ட எந்தவித கடன்களும் வாங்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் மேலும் வங்கி மேற்கொள்ளும் சட்ட ரீதியாக நடவடிக்கைகளும் எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகிறார்கள் இது குறித்து கம்பெனி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டும் மூன்று ஆண்டுகளாக பணத்தை செலுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள் எனவே மோசடி செய்யப்பட்ட பணத்தை வங்கியில் செலுத்தவலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 13 8 2025க்குள் 20 லட்சம் வங்கியில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் இது குறித்து 21 8 2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் அவர்களிடம் 26/9/2025க்குள் விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை எட்டையாபுரம் கனரா வங்கியில் செலுத்தி விடுவதாக கம்பெனியின் சிஇஓ பவித்ரா தெரிவித்தும் இன்று வரை வங்கியில் செலுத்தவில்லை மேலும் கடந்த 25 8 2025 அன்று மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் தனிப்பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் புகார் மனு அளிக்கப்பட்டது முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் எங்களை அழைத்து விசாரணை செய்து புகார் மனுவை மாவட்ட குற்ற பிரிவிற்கு அனுப்புவதாக தெரிவித்தனர் ஆனால் இன்று வரை எங்களிடம் எந்த விசாரணையும் நடைபெறவில்லை மேலும் எட்டயபுரம் கனரா வங்கியை நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் வங்கி நிர்வாகம் விவசாயிகளை தொடர்ந்து தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் பணத்தை தாங்கள்தான் கட்ட வேண்டும் என்று தொந்தரவு செய்து வருகின்றனர் எனவே மேற்கண்ட புகார் மனுவை விசாரணை செய்து விவசாயிகளிடம் வசூல் செய்த வங்கி கடன்தொகையை வங்கியில் செலுத்தாமல் சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் மோசடி செய்த கம்பெனியின் சிஇஓ புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரர் என்பவரின் மனைவி பவித்ரா மற்றும் மணியக்காரன் பற்றி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மோகன் பரமசிவம் மற்றும் கம்பெனியின் தலைவர் செல்லி செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மாதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா ராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகள் படத்தை வங்கியில் திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க விவசாயிகளை வங்கியின் சட்டபூர்வ நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது
    1
    விளாத்திகுளம் புதூர் பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனியில் விவசாயிகளிடம் வசூல் செய்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூரில் விளாத்திகுளம் புதூர் உற்பத்தியாளர்கள் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனம் 2016ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது இதில் கந்தசாமிபுரம் மணியக்காரன் பட்டி மேலஅருணாசலபுரம் துரைச்சாமிபுரம் தவசி லிங்கபுரம் வண்ணிப்பட்டி காடல்குடி ரகுராமபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தநூற்றுக்கணக்கான விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்து இந்த பயிர் உற்பத்தியாளர்கள் கம்பெனி மூலமாக எட்டையாபுரம் கனரா வங்கியில் சுமார் 31 குழுக்களுக்கு விவசாய கடன் பெற்றுள்ளனர் விவசாயிகள் கனரா வங்கியில் வாங்கிய கடனை வங்கியில் நேரடியாக செலுத்தாமல் தங்களின் நிறுவன மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று கூறி மாதம் விவசாயிகளிடம் இருந்துவசூல் செய்து உரிய முறையில் வங்கியில் செலுத்தாமல் நிறுவனத்தின் சிஇஓபுதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பவரின் மனைவி பவித்ரா மற்றும் மணியக்காரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் பரமசிவம் மற்றும் கம்பெனியின் தலைவர் சல்லிரெட்டிப்பட்டிகிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மாதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா ராணி ஆகியோர் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர் இதன் காரணமாக கடனை முறையாக செலுத்தாததால் விவசாயிகளுக்கு வங்கியின் சார்பில் நோட்டீஸ் மற்றும் சம்மன் அனுப்பப்பட்டு வழக்கும்தாக்கல் செய்யப்பட்டுள்ளதுமேலும் விவசாயத்திற்கான கடன்கள் நகை கடன் கல்விக் கடன் உள்ளிட்ட எந்தவித கடன்களும் வாங்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் மேலும் வங்கி மேற்கொள்ளும் சட்ட ரீதியாக நடவடிக்கைகளும் எதிர்கொள்ள முடியாமல் விவசாயிகள் தவிர்த்து வருகிறார்கள் இது குறித்து கம்பெனி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டும் மூன்று ஆண்டுகளாக பணத்தை செலுத்தாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார்கள் எனவே மோசடி செய்யப்பட்ட பணத்தை வங்கியில் செலுத்தவலியுறுத்தி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் 13 8 2025க்குள் 20 லட்சம் வங்கியில் செலுத்துவதாக ஒப்புக்கொண்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை மேலும் இது குறித்து 21 8 2025 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் அவர்களிடம் 26/9/2025க்குள் விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய பணத்தை எட்டையாபுரம் கனரா வங்கியில் செலுத்தி விடுவதாக கம்பெனியின் சிஇஓ பவித்ரா தெரிவித்தும் இன்று வரை வங்கியில் செலுத்தவில்லை மேலும் கடந்த 25 8 2025 அன்று மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் தனிப்பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றிலும் புகார் மனு அளிக்கப்பட்டது முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் எங்களை அழைத்து விசாரணை செய்து புகார் மனுவை மாவட்ட குற்ற பிரிவிற்கு அனுப்புவதாக தெரிவித்தனர் ஆனால் இன்று வரை எங்களிடம் எந்த விசாரணையும் நடைபெறவில்லை மேலும் எட்டயபுரம் கனரா வங்கியை நிர்வாகம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் வங்கி நிர்வாகம் விவசாயிகளை தொடர்ந்து தொலைபேசி மூலமாகவும் நேரடியாகவும் பணத்தை தாங்கள்தான் கட்ட வேண்டும் என்று தொந்தரவு செய்து வருகின்றனர் எனவே மேற்கண்ட புகார் மனுவை விசாரணை செய்து விவசாயிகளிடம் வசூல் செய்த வங்கி கடன்தொகையை வங்கியில் செலுத்தாமல் சுமார் ஒன்றரை கோடிக்கு மேல் மோசடி செய்த கம்பெனியின் சிஇஓ புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரர் என்பவரின் மனைவி பவித்ரா மற்றும் மணியக்காரன் பற்றி கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மோகன் பரமசிவம் மற்றும் கம்பெனியின் தலைவர் செல்லி செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் மாதலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சுதா ராணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகள் படத்தை வங்கியில் திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க விவசாயிகளை வங்கியின் சட்டபூர்வ நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொள்கிறது
    user_Balu
    Balu
    சாத்தான்குளம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.