logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

காஞ்சிபுரம் : அதிமுக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் தெற்கு பகுதி கழக செயலாளர் கோல்டு எம்.ரவி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமையில் 30,33,35 ஆகிய வார்டுகளில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்களை ஆதரித்து பொதுமக்களிடையே கழக தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சாதனைகளை தெரிவித்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜரிகை ரவி, வட்ட செயலாளர் இளங்கோ (எ) கோவா, மாவட்ட கைத்தறி பிரிவு துணைத் செயலாளர் தயாளன், நகர பாசறை சாய் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி துணைத்தலைவர் கந்தவேல், பகுதி பாசறை துணைத் தலைவர் வெடி மோகன், பகுதி இளைஞரணி செயலாளர்கள் தமிழ், கோபால் உள்ளிட்ட அண்ணா திமுக, பாமக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

14 hrs ago
user_Naga Rajan
Naga Rajan
Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
14 hrs ago
1b5bbecd-baa7-4de3-b946-f492232149dd

காஞ்சிபுரம் : அதிமுக வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுக சார்பில் தெற்கு பகுதி கழக செயலாளர் கோல்டு எம்.ரவி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் தமிழ்வாணன் ஆகியோர் தலைமையில் 30,33,35 ஆகிய வார்டுகளில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்களை ஆதரித்து பொதுமக்களிடையே கழக தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சாதனைகளை தெரிவித்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வாக்கு சேகரிப்பின் போது மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜரிகை ரவி, வட்ட செயலாளர் இளங்கோ (எ) கோவா, மாவட்ட கைத்தறி பிரிவு துணைத் செயலாளர் தயாளன், நகர பாசறை சாய் பாஸ்கர், தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி துணைத்தலைவர் கந்தவேல், பகுதி பாசறை துணைத் தலைவர் வெடி மோகன், பகுதி இளைஞரணி செயலாளர்கள் தமிழ், கோபால் உள்ளிட்ட அண்ணா திமுக, பாமக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • சாராயத்துக்கு இவ்வளவு தண்ணியா
    2
    சாராயத்துக்கு இவ்வளவு தண்ணியா
    user_Arasu Malar Editor V.Balamurugan
    Arasu Malar Editor V.Balamurugan
    சோழிங்கநல்லூர், சென்னை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by NAMADHU ARASU(Krishna M Com)
    1
    Post by NAMADHU ARASU(Krishna M Com)
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.
    user_Yuvaraj Yuvaraj
    Yuvaraj Yuvaraj
    Photographer ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் வியாழக்கிழமை இன்று (ஏப்-16) குருவாகிய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டி வணங்கினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து குருவின் அருள் பெற்று சென்றனர். பிரசாதம் வழங்கினார்கள்.
    1
    ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் வியாழக்கிழமை இன்று (ஏப்-16)
குருவாகிய தட்சிணாமூர்த்திக்கு  சிறப்பு பூஜை நடைபெற்றது. அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டி வணங்கினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து குருவின் அருள் பெற்று சென்றனர். பிரசாதம் வழங்கினார்கள்.
    user_USHA INDU
    USHA INDU
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    29 min ago
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு  பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார்  உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
    1
    தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். 
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு  பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் .
இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் .
விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார்  உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.