logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கடலூர் : விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நல்லூர் ஒன்றியம் சேப்பாக்கம் கிராமத்தில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த போது நல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி முன்னிலையில் கிளை செயலாளர் தண்டபாணி தலைமையில் 15 அடி உயரமுள்ள ரோஜாமாலையை கிரேன் மூலம் பிரேமலதாவிற்கு அணிவித்தனர் இந்நிகழ்வில் தேமுதிக கிளை செயலாளர் கட்டிமுத்து, ஆனந்தன், செல்வராஜ் , ஜெயபால், மணிகண்டன், சண்முகம், பாலகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்

2 hrs ago
user_சந்திரசேகர். D
சந்திரசேகர். D
Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
2 hrs ago

கடலூர் : விருத்தாசலம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நல்லூர் ஒன்றியம் சேப்பாக்கம் கிராமத்தில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வந்த போது நல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி முன்னிலையில் கிளை செயலாளர் தண்டபாணி தலைமையில் 15 அடி உயரமுள்ள ரோஜாமாலையை கிரேன் மூலம் பிரேமலதாவிற்கு அணிவித்தனர் இந்நிகழ்வில் தேமுதிக கிளை செயலாளர் கட்டிமுத்து, ஆனந்தன், செல்வராஜ் , ஜெயபால், மணிகண்டன், சண்முகம், பாலகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு  பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார்  உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
    1
    தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். 
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு  பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் .
இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் .
விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார்  உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.
    user_Vembarasi. A
    Vembarasi. A
    புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் வியாழக்கிழமை இன்று (ஏப்-16) குருவாகிய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டி வணங்கினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து குருவின் அருள் பெற்று சென்றனர். பிரசாதம் வழங்கினார்கள்.
    1
    ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் வியாழக்கிழமை இன்று (ஏப்-16)
குருவாகிய தட்சிணாமூர்த்திக்கு  சிறப்பு பூஜை நடைபெற்றது. அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டி வணங்கினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து குருவின் அருள் பெற்று சென்றனர். பிரசாதம் வழங்கினார்கள்.
    user_USHA INDU
    USHA INDU
    ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    1 hr ago
  • இராசிபுரம் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பொதுமக்கள் இடத்தில் இசை பாடலுடன் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்
    1
    இராசிபுரம் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பொதுமக்கள் இடத்தில் இசை பாடலுடன் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் உத்திரங்குடியில் ஸ்ரீ கம்ப காமாட்சியம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்காவடி, செடில்| காவடி,மயில் காவடி, அலகு காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.இரவு சுவாமி வீதி உலா கட்சி வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் உத்திரங்குடியில் ஸ்ரீ கம்ப காமாட்சியம்மன் ஆலயத்தில்  சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்காவடி, செடில்| காவடி,மயில் காவடி, அலகு காவடி  எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.இரவு சுவாமி வீதி உலா கட்சி வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.