logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனி புதிய பேருந்து நிலையத்தில் சாலை சீரமைக்கும் பணி தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாகவும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து நேற்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதில் பழைய சிமெண்ட் சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கப்படும் தெரிவித்தனர்

2 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
2 hrs ago
411e873f-3592-4bef-9fa8-d7cbb233dfab

தேனி புதிய பேருந்து நிலையத்தில் சாலை சீரமைக்கும் பணி தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக இருப்பதாகவும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து நேற்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணியில் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதில் பழைய சிமெண்ட் சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கப்படும் தெரிவித்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    1
    பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன்  சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன
    1
    தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம்  வைகை ஆற்றின்  நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்: தேனி மாவட்ட அணைகளின் (மார்ச்.09) நீர்மட்டம்: வைகை அணை: 37.11 (71) அடி, வரத்து: 67 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 115.45 (142) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 367 க.அடி, மஞ்சளார் அணை: 46.40 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 107.25 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
    1
    தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்:
தேனி மாவட்ட அணைகளின் (மார்ச்.09) நீர்மட்டம்: வைகை அணை: 37.11 (71) அடி, வரத்து: 67 க.அடி, திறப்பு: 72 க.அடி, பெரியாறு அணை: 115.45 (142) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 367 க.அடி, மஞ்சளார் அணை: 46.40 (57) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை, சோத்துப்பாறை அணை: 107.25 (126.28) அடி, வரத்து: இல்லை, திறப்பு: 3 க.அடி, சண்முகா நதி அணை: 26.25 (52.55) அடி, வரத்து: இல்லை, திறப்பு: இல்லை.
    user_Theni Godwin
    Theni Godwin
    பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
    1 day ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்
    1
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • Post by கம்யூனிஸ்ட் காரன்
    2
    Post by கம்யூனிஸ்ட் காரன்
    user_கம்யூனிஸ்ட் காரன்
    கம்யூனிஸ்ட் காரன்
    Farmer போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்
    1
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தனி சன்னதியில் அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்
    1
    தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது 
தனி சன்னதியில்  அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது 
அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது 
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.