Shuru
Apke Nagar Ki App…
தேனி மாவட்டம் போடி தாலுகா டொம்புச்சேரி கிராமத்திற்கு உட்பட்ட சுடுகாடு பராமரிப்பு இன்றி முள் புதர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது இது போன்ற பராமரிப்பு ஒரு ஒரு பிணத்தை கூட புதைக்க முடியவில்லை மிக வெக்கக்கேடான விஷயம் முள்ளும் குதிரமாகிய நிரம்பிக் கொண்டிருக்கும் இந்த சுடுகாட்டிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் சற்று கவனித்து டெம்புச்சேரி அருந்தியர் சமூக மக்களின் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது
கம்யூனிஸ்ட் காரன்
தேனி மாவட்டம் போடி தாலுகா டொம்புச்சேரி கிராமத்திற்கு உட்பட்ட சுடுகாடு பராமரிப்பு இன்றி முள் புதர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது இது போன்ற பராமரிப்பு ஒரு ஒரு பிணத்தை கூட புதைக்க முடியவில்லை மிக வெக்கக்கேடான விஷயம் முள்ளும் குதிரமாகிய நிரம்பிக் கொண்டிருக்கும் இந்த சுடுகாட்டிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாராக இருந்தாலும் சற்று கவனித்து டெம்புச்சேரி அருந்தியர் சமூக மக்களின் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது
More news from தமிழ்நாடு and nearby areas
- தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்1
- Post by கம்யூனிஸ்ட் காரன்2
- பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்1
- தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- Post by RAJA news1
- திருமங்கலம் பன்னிரண்டாவது வார்டு முனிசிபல் காலனி பகுதியில் சுமார் மூன்று மாத காலமாக கழிவுநீர் சாக்கடை அடைத்துக் கொண்டிருக்கிறது அதில் கொசு புழு உற்பத்தி ஆகிறது சிறுவர்களுக்கு காய்ச்சல் அப்பப்போது வருகிறது அதனால் சாக்கடை மற்றும் சாக்கடை போகும் பாதையை சரி செய்யுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் நன்றி4
- தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்1