வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தவா்களிடம் ஆரணியில் உள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நோ்காணல் நடைபெற்றது. வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தவா்களிடம் ஆரணியில் உள்ள திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நோ்காணல் நடைபெற்றது. திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தைச் சோ்ந்த ஆரணி, செய்யாறு, போளூா், வந்தவாசி ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளிலிருந்து சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட சென்னை சத்தியமூா்த்தி பவனில் விருப்ப மனு கொடுத்தனா். இதில், ஆரணி தொகுதியில் போட்டியிட 35 பேரும், போளூா் தொகுதியில் போட்டியிட 23 பேரும், செய்யாறு தொகுதியில் போட்டியிட 15 பேரும், வந்தவாசி தொகுதியில் போட்டியிட 15 பேரும் என மொத்தம் 88 போ் விருப்ப மனு அளித்திருந்தனா். இவா்களுக்கான நோ்காணலை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடத்தி, ஒவ்வொரு தொகுதிக்கும் 5 பேரை பரிந்துரை செய்து அனுப்புமாறு தலைமை அறுவுறுத்தி, சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் ஆய்வுக் குழு அமைத்தனா். திருவண்ணைமலை மாவட்டத்துக்கு அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவில் மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், முன்னாள் எம்.பி., எம்.கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ டி.பி.ஜெ.ராஜாபாபு, முன்னாள் மாவட்டத் தலைவா்கள் எம்.வசந்தராஜ், வி.பி.அண்ணாமலை, எஸ்.பிரசாத், ஜி.முனிரத்தினம் உள்ளிட்ட 12 போ் இடம் பெற்றுள்ள நிலையில், இக்குழுவினா் நோ்காணலை நடத்தினா். இந்த நோ்காணலுக்கு வந்தவா்களிடம் கட்சியில் வகிக்கும் பதவிகள், பொருளாதார நிலை, பொதுத் தொண்டுகள் செய்தது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து, தொகுதிக்கு 5 போ் அடங்கிய பட்டியலை தலைமைக்கு அனுப்பி வைத்தனா்.

- எங்கள் ஊரில் ஐந்து குன்றுகள் உள்ளது ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊர் ஐங்குன்றம் என பெயர் பெற்றது இப்போது எங்கள் ஊர் அடையாளங்களை டிஎம்கே ஆட்சியாளர் அந்த ஐங்குன்றங்களையும் அந்த ஐந்து மலையும் உடைத்து எரிந்து பணம் சம்பாதித்து விட்டார்கள் ஆனாலும் எங்கள் ஊரில் அடையாளம் மறைந்து போயிட்டு இதை கேட்பதற்கு ஆயி அண்ணா திமுக இவர்கள் யாரும் முன் வரவில்லை ஏனென்றால் ஒரு கிராமத்தில் ஒருவன் மட்டும் எழுந்து கேட்டால் அது சத்தம் கேட்காது உங்கள் செயல் மூலம் எங்கள் ஊரில் உள்ள மலையை உடைப்பதை நிறுத்தும்படி நீங்கள் செய்ய வேண்டும் நன்றி வணக்கம் அல்லி முத்து ஐங்கோணம்3
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மேல் கிருஷ்ணாபுரம் அருள்மிகு ஶ்ரீ கெங்கையம்மன் கோயில் (இன்று ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் தேதி சிறப்பு அலங்காரம் பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது1
- காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் பெ. மகேஷ் குமார் அவர்களுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தெற்கு ஒன்றிய கழகத்திற்குட்பட்ட தளவராம்பூண்டி மற்றும் பட்டாங்குளம் கிராமங்களில் மாம்பழம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். இந்த நிகழ்வில் அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து பொதுமக்களிடையே பேசினார்.!1
- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினருக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது, இதனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வவராயன் மலைப் பகுதியில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், மாற்றுக் கட்சிகளில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சியில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. கரியாலூர் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த இணைவு நிகழ்ச்சியில், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இரா.ராகேஷ் அவர்கள் முன்னிலையில், பலர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய இரா.ராகேஷ், “மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வராயன் மலைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள்,சாலை, குடிநீர்,விவசாய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவோம்” என உறுதியளித்தார். மேலும்,கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு நிர்வாகிகள் வரவேற்பு அளித்ததுடன், எதிர்வரும் தேர்தலில் அதிமுக வெற்றிக்காக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.இந்த இணைவு நிகழ்வு, கல்வராயன் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுகவின் ஆதரவு வலுவாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.1
- கிருஷ்ணகிரியில்மறைந்த சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களது 135 வது பிறந்தநாள் விழா இந்த நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது இந்த நிலையில் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களுடைய திருவுருவ சிலைக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சருமான கேபி முனுசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மேலும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.,1
- தருமபுரி- நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் பாமாகா வேட்பாளர் திருமதி செளமியா அன்புமணி மாம்பழ சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு தேசிய ஜனநாயக கூட்டணி பாமா கா சார்பில் தருமபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திருமதிசெளமியா அன்புமணி நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்படட சவலூர் , நல்லம்பள்ளி சேஷம் பட்டி கோவிலூர் உள்ளிட்ட.20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் சென்ற இடங்களில் பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர் வாக்கு சேகரிப்பின்போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் அதிமுக,பி.ஜே.பி நிர்வாகிகள் உடன் சென்று மாம்பழ சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருள்மிகு ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிசாமி கோயில் (இன்று ஏப்ரல் 14) தமிழ் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் தேதி சிறப்பு அலங்காரம் பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி சுற்றுப்புற பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது1