அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் வணிக வளாக திட்டம் தயார் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது வருவாயைப் பெருக்கும் வகையில், அரும்பாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய மெட்ரோ நிலையங்களை ஒட்டி பிரம்மாண்ட 7 மாடி வணிக வளாகங்களையும், 12 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வணிக மையங்களையும் கட்டத் திட்டமிட்டுள்ளது. சென்னை நகர மக்களின் அன்றாடப் பயணத்தில் மெட்ரோ ரயில் சேவை மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், பயணிகள் போக்குவரத்தை தாண்டி, தனது வருவாயை உயர்த்தவும், பொதுமக்களுக்கான வணிக வாய்ப்புகளை பெருக்கவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.இதன் ஒரு பகுதியாக, சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே புதிய 7 மாடி வணிக வளாகம் ஒன்றை அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஆலந்தூர், சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய மெட்ரோ நிலையங்களின் அருகில் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டும், திட்டமிடப்பட்டும் வரும் நிலையில், தற்போது அரும்பாக்கம் பகுதியும் இந்த வரிசையில் இணையவுள்ளது.அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள சுமார் 17,872 சதுர அடி நிலப்பரப்பில் இந்த புதிய வணிக வளாகம் அமையவுள்ளது.மொத்தம் 34,206 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த 7 மாடி கட்டிடத்தில் அலுவலகங்கள், வணிகக் கடைகள் மற்றும் உணவகங்கள் செயல்பட வாய்ப்புள்ளது.

- *வேட்புமனு தாக்கல்* மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்; மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். *🔹🔸மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.* #DMK | #Maduranthakam *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*1
- லெஜென் சரவணா எழுத்தாளர் சங்கத்தில்கௌரவ உறுப்பினராக சேர்ந்தபோது....1
- ஆ.ராசா பேச்சு திமுகவிற்கு எதிரான கருத்தை உருவாக்கும்!” | திருமாவளவன் கண்டனம் முதல்வர் விஜய்க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது திமுகவிற்கு எதிரான கருத்தை மக்களிடன் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.1
- திருவொற்றியூரில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - குடும்பத்துடன் பொதுமக்கள் பங்கேற்பு சென்னை, செப்.14:- விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று (14.09.2026) திருவொற்றியூர் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகளை, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் குடும்பத்தினருடன் எடுத்து வந்து, திருவொற்றியூர் கடலில் கரைத்தனர். முன்னதாக, பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தி பரவசத்துடன் சிலைகளை கடலில் கரைத்தனர். கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்க விழா புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்றது. 2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாமை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பு, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. கால்நடைகளில் ஏற்படும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease–LSD) மற்றும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- *🔹🔸தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. கொட்டும் மழையிலும் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்..* #Dharapuram | #DMK | #ByElection *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★* *🔹🔸தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. கொட்டும் மழையிலும் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்காக பரப்புரை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்..* #Dharapuram | #DMK | #ByElection *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*1