பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக தேனி உழவர் சந்தை பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த த.வெ.க மகளிர் அணியினர் *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக தேனி உழவர் சந்தை பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த த.வெ.க மகளிர் அணியினர்* *தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான், எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று விவசாயி தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த த.வெ.கவினர்* தேனி உழவர் சந்தையில் த.வெ.க மகளிர் அணியினர் சார்பில் பெரியகுளம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சபரி ஐங்கரனுக்கு ஆதரவாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிடம் துண்டு பிரசுரம் வழங்கி தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர் ஆனால் தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான் அதனால் எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று கூறியதால் த.வெ.கவினர் அதிர்ச்சி அடைந்தனர் தொடர்ந்து காய்கறி வாங்குவதற்கு வருகை தந்த வயதான பெண்மணியிடம் தளபதி விஜய்க்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைத்த நிலையில் தளபதி வந்து நாட்டுக்கு என்ன செய்யப் போகிறார் என கூறியதால் அதிர்ச்சியடைந்த கட்சியினர் அவர் மாதம் 2000 ரூபாய் தருகிறார், சிலிண்டர் தருகிறார் நல்லாட்சி தருவார் என கூறி தொடர்ந்து அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்

- சுந்தரபுரி கிராமத்தில் பழமை வாய்ந்த மற்றும் சக்தி வாய்ந்த அருள்மிகு கருப்பு சுவாமி திருக்கோவில்🙏1
- தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி பகுதியில் புதிய தார் ரோடு போடும் பணி இன்று நடந்தது1
- கயத்தாறில் நாண்கு வழிச் சாலையில் நடந்து சென்ற ஜெயினிஷம் பெண்கள் மீது பிக்கப் வேன் மோதியதில் நாண்கு பேர் படுகாயம் அடைந்தனர். இராஜஸ்தான் மாநிலத்தின் இருந்து பாதயாத்திரையாக கன்னியாகுமரிக்கு செல்லுவதற்காக 15பெண்கள் தங்கள் தேவையான பொருட்களை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு அதன் பின்னர் நாண்கு இருசக்கர வாகனத்தில் தள்ளிக் கொண்டு நடந்து வந்தனர்.இவர்கள் நேற்று முன்தினம் இரவு கயத்தாறில் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் தங்கிவிட்டு அதிகாலை 4.30மணிக்கு மீண்டும் கயத்தாறில் இருந்து புறப்பட்டு சென்றார்.அப்போது நான்கு வழிச்சாலையில் இணையும் இடத்தில் நடந்து சென்ற போது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பிக்கப் வேனில் பர்னிச்சேர்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த இராமர் மகன் ராஜேஷ் வயது 21, என்பவர் பிக்கப் வேனை ஒட்டி வந்தார். இவர் தூக்க கிரேக்கத்தில் சாலை ஓரமாக நடந்து சென்றவர்கள் மீதும் அவர்களுக்கு பின்னால் சென்ற வேன் மீது மோதியதில் வேன் சாலை ஒரபள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் வேனில் இருந்த சொளமியா வயது 62,இரண்டு பேரும், இருசக்கர வாகத்தை தள்ளி நடந்து சென்ற இரண்டு பேரும் படுகாயமடைந்தனர்.இவர்களை கயத்தாறு சுங்கச்சாவடி ஆம்புலன்ஸில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்அதிகாலை என்பதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு பின்னர் கயத்தாறு சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்து சரி செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.4
- குளித்தலை தொகுதி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் கரூர் மாவட்டம் குளித்தலை திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் இன்று குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக திரண்டு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்1
- தூத்துக்குடி அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து தூத்துக்குடி வழியாகப் பசுவந்தனைக்கு இன்று காலை ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தைச் செய்துங்கநல்லூர் அருகே உள்ள வில்லாகுளம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா என்பவரது மகன் மணிமுத்து (55) ஓட்டி வந்தார். நடத்துனராக ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆவரைகுளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் பணியாற்றி வந்தார். சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்த அந்தப் பேருந்து, இன்று காலை 8:15 மணியளவில் தூத்துக்குடி - திருநெல்வேலி பிரதான சாலையில் உள்ள மறவன்மடம் அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாடின்றிச் சென்ற பேருந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியதோடு, அங்கிருந்த ஒரு பனைமரத்தின் மீதும் மோதியது. அதன்பின்னரும் நிற்காமல் சுமார் 100 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு, ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. இந்தக் கோர விபத்தில், பேருந்து ஓட்டுநர் மணிமுத்து இடிபாடுகளுக்குள் சிக்கி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்திற்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by Rajalakshmi sivasangaran2
- *பெண்களுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது என பிரச்சார கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு* *திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் தொகை 2000 ஆகவும், ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 ரூபாய் கூப்பன் மூலம் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி கொள்ளாம என கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் ஓ.பன்னீர்செல்வம்* போடிநாயக்கனூர் தொகுதி திமுக வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சராகிய ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில் தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார் முதல் கட்டமாக போடிநாயக்கனூர் தொகுதிக்குட்பட்ட ஆதிபட்டி, பூதிபுரம், மஞ்சுநாயக்கன்பட்டி, வலையப்பட்டி, கோடாங்கி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திறந்த வெளி வாகனத்தில் பிரச்சாரத்திற்கு வருகை தந்த ஓபிஎஸ்-க்கு பொதுமக்கள் மலர்களை தூவி வரவேற்றனர் தொடர்ந்து பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர் கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழ் மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கி இருக்கிறார் பெண்களை முன்னிலைப்படுத்தி திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது அவர்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார்கள், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2000 ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார், அதுமட்டுமல்லாமல் குடும்பத்திற்கு 8000 ரூபாய் கூப்பன் அறிவித்துள்ளார்கள் அதன் மூலம் நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் கடந்த தேர்தலில் நான் எம்.எல்.ஏ வாக இருந்த போது உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியில் 100க்கு 99 சதவீதம் நிறைவேற்றி விட்டேன் என்று தெரிவித்த அவர் உங்களது வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் செலுத்தி என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோளா விடுத்தார்1
- நமது தேசிய கூட்டணியின் வால்பாறை சட்டமன்ற வெற்றி வேட்பாளர் D லக்ஷ்மண சிங் அவர்களுடன் சரளபதி, தம்பம்பதி, சர்க்கார்பதி, காளியாபுரம் சோமநாதபுரம் பிரிவு, எட்டிதுரை, KPM காலனி மற்றும் நரிக்கல்பதி பகுதிகளில் பிரச்சாரம் நடத்தப்பட்டது!#BJP#ADMK#1
- கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது1