கயத்தாறில் பாதயாத்திரை சென்ற ஜெயினிஷம் பெண்கள் மீது பிக்கப் வேன் மோதியதில் நாண்கு பெண்கள் படுகாயம் கயத்தாறில் நாண்கு வழிச் சாலையில் நடந்து சென்ற ஜெயினிஷம் பெண்கள் மீது பிக்கப் வேன் மோதியதில் நாண்கு பேர் படுகாயம் அடைந்தனர். இராஜஸ்தான் மாநிலத்தின் இருந்து பாதயாத்திரையாக கன்னியாகுமரிக்கு செல்லுவதற்காக 15பெண்கள் தங்கள் தேவையான பொருட்களை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு அதன் பின்னர் நாண்கு இருசக்கர வாகனத்தில் தள்ளிக் கொண்டு நடந்து வந்தனர்.இவர்கள் நேற்று முன்தினம் இரவு கயத்தாறில் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் தங்கிவிட்டு அதிகாலை 4.30மணிக்கு மீண்டும் கயத்தாறில் இருந்து புறப்பட்டு சென்றார்.அப்போது நான்கு வழிச்சாலையில் இணையும் இடத்தில் நடந்து சென்ற போது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பிக்கப் வேனில் பர்னிச்சேர்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த இராமர் மகன் ராஜேஷ் வயது 21, என்பவர் பிக்கப் வேனை ஒட்டி வந்தார். இவர் தூக்க கிரேக்கத்தில் சாலை ஓரமாக நடந்து சென்றவர்கள் மீதும் அவர்களுக்கு பின்னால் சென்ற வேன் மீது மோதியதில் வேன் சாலை ஒரபள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் வேனில் இருந்த சொளமியா வயது 62,இரண்டு பேரும், இருசக்கர வாகத்தை தள்ளி நடந்து சென்ற இரண்டு பேரும் படுகாயமடைந்தனர்.இவர்களை கயத்தாறு சுங்கச்சாவடி ஆம்புலன்ஸில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்அதிகாலை என்பதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு பின்னர் கயத்தாறு சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்து சரி செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறில் பாதயாத்திரை சென்ற ஜெயினிஷம் பெண்கள் மீது பிக்கப் வேன் மோதியதில் நாண்கு பெண்கள் படுகாயம் கயத்தாறில் நாண்கு வழிச் சாலையில் நடந்து சென்ற ஜெயினிஷம் பெண்கள் மீது பிக்கப் வேன் மோதியதில் நாண்கு பேர் படுகாயம் அடைந்தனர். இராஜஸ்தான் மாநிலத்தின் இருந்து பாதயாத்திரையாக கன்னியாகுமரிக்கு செல்லுவதற்காக 15பெண்கள் தங்கள் தேவையான பொருட்களை ஒரு வேனில் ஏற்றிக்கொண்டு அதன்
பின்னர் நாண்கு இருசக்கர வாகனத்தில் தள்ளிக் கொண்டு நடந்து வந்தனர்.இவர்கள் நேற்று முன்தினம் இரவு கயத்தாறில் ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் தங்கிவிட்டு அதிகாலை 4.30மணிக்கு மீண்டும் கயத்தாறில் இருந்து புறப்பட்டு சென்றார்.அப்போது நான்கு வழிச்சாலையில் இணையும் இடத்தில் நடந்து சென்ற போது சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு பிக்கப் வேனில் பர்னிச்சேர்களை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த இராமர்
மகன் ராஜேஷ் வயது 21, என்பவர் பிக்கப் வேனை ஒட்டி வந்தார். இவர் தூக்க கிரேக்கத்தில் சாலை ஓரமாக நடந்து சென்றவர்கள் மீதும் அவர்களுக்கு பின்னால் சென்ற வேன் மீது மோதியதில் வேன் சாலை ஒரபள்ளத்தில் கவிழ்ந்தது.இதில் வேனில் இருந்த சொளமியா வயது 62,இரண்டு பேரும், இருசக்கர வாகத்தை தள்ளி நடந்து சென்ற இரண்டு பேரும்
படுகாயமடைந்தனர்.இவர்களை கயத்தாறு சுங்கச்சாவடி ஆம்புலன்ஸில் சுங்கச்சாவடி ஊழியர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்அதிகாலை என்பதால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்பு பின்னர் கயத்தாறு சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்து சரி செய்தனர். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரத்தில் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது1
- மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் (193) புதிய தமிழகம் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் இரும்பொறை சேதுராமன் நேற்று (6.4.26) வேட்புமனு தாக்கல் செய்தார் அவருடன் மேற்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் மற்றும் கிழக்கு தொகுதி வேட்பாளர் பாரதிராஜா கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் சுதாகர் மேற்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர் இரும்பொறை சேதுராமன் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கரட்டுபட்டி என்ற ஊரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது1
- ஆண்டிபட்டியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை அவமானப்படுத்தியதாக டிஎஸ்பி மீது குற்றச்சாட்டு; பகுஜன் சமாஜ் மாவட்ட தலைவர் ஆசிர்வாதம் பேட்டி பகுஜன் சமாஜ் தேனி மாவட்ட தலைவர் ஆசிர்வாதம் கூறியதாவது: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் இசக்கியம்மாள் என்பவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் 4.4.2026 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பி ஃபார்ம் கொடுக்கவில்லை என்று சொன்னார்கள். அதை வருகிற ஆறாம் தேதி தருகிறோம் என்று சொல்லிவிட்டு தாக்கல் செய்தோம் இன்று 6 4 26 இன்று காலை பத்து முப்பது மணி அளவில் மாவட்ட தலைவராகிய ஆசிர்வாதமாகிய நானும் வேட்பாளர் மு இசக்கியம்மாளும் பி ஃபார்ம் கொடுப்பதற்காக ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் சென்றோம் . தேர்தல் அதிகாரிகள் ஒதுக்கிய பாதை வழியாக சென்றோம் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் இந்த வழி நீங்கள் வரக்கூடாது மாற்று வழி இருக்கிறது அந்த வழியில் வாருங்கள் என்று சொன்னாங்க நாங்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு மாற்று வழியில் சென்றோம் அங்கு பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் இந்த வலி வரக்கூடாது நீங்கள் அந்த வழியில் வாருங்கள் என்று சொன்னார்கள் அந்த வழியில் சென்றால் அவங்களும் வரக்கூடாது என்றாங்க இந்த வழி வந்தால் நீங்களும் வரக்கூடாது என்றிங்க நாங்க எந்த வழி தான் போறதுன்னு கேட்டோம். நீங்க என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். பகுஜன் சமாஜ் கட்சியின் பி ஃபார்ம் கொண்டு வந்திருக்கிறோம். அதை தேர்தல் அதிகாரியிடம் கொடுக்க வந்திருக்கிறோம் என்று சொன்னோம். அதற்கு அங்கு இருந்த ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சிவசுப்பு, நீங்கள் மாலை மூன்று மணிக்கு மேல் வந்து பி ஃபார்ம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே தேனி மாவட்ட தலைவராகிய என்னையும் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராகிய மு . இசக்கியம்மாளையும் போங்கடா என்று கழுத்துப் பகுதியில் கை வைத்து அங்கு இருக்கும் பேரிக்காட்டில் தள்ளிவிட்டார். ஏன் சார் எங்களை அவமானப்படுத்துகிறீர்கள் என்று கேட்டோம் அதற்கு அவர் எங்கள் (எஸ் பி) அதாவது (தேனி மாவட்ட எஸ்பி) இப்படித்தான் எங்களுக்கு வழிகாட்டி இருக்கிறார் என்று சொன்னார். இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை இதற்கு எஸ் பி ஆண்டிபட்டி டிஎஸ்பி சிவசுப்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று (BSP) கட்சியின் மூலமாக வேண்டுகோள் விடுகிறோம். என அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.3
- *பெரியகுளம் தொகுதி த.வெ.க வேட்பாளருக்கு ஆதரவாக தேனி உழவர் சந்தை பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்த த.வெ.க மகளிர் அணியினர்* *தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான், எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று விவசாயி தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்த த.வெ.கவினர்* தேனி உழவர் சந்தையில் த.வெ.க மகளிர் அணியினர் சார்பில் பெரியகுளம் தொகுதி தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் சபரி ஐங்கரனுக்கு ஆதரவாக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் அப்போது உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிடம் துண்டு பிரசுரம் வழங்கி தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர் ஆனால் தாங்கள் வாழ்வதே கலைஞர் கட்டிக் கொடுத்த உழவர் சந்தையால் தான் அதனால் எங்கள் ஓட்டு ஸ்டாலினுக்கு தான் என்று கூறியதால் த.வெ.கவினர் அதிர்ச்சி அடைந்தனர் தொடர்ந்து காய்கறி வாங்குவதற்கு வருகை தந்த வயதான பெண்மணியிடம் தளபதி விஜய்க்கு வாக்களியுங்கள் என கோரிக்கை வைத்த நிலையில் தளபதி வந்து நாட்டுக்கு என்ன செய்யப் போகிறார் என கூறியதால் அதிர்ச்சியடைந்த கட்சியினர் அவர் மாதம் 2000 ரூபாய் தருகிறார், சிலிண்டர் தருகிறார் நல்லாட்சி தருவார் என கூறி தொடர்ந்து அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்1
- திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் ஆத்தூர் கிழக்கு ஒன்றியத்தில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் விஸ்வநாதன், பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, ஆரியநல்லூர், பண்ணப்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் போக்குவரத்துநகர், மற்றும் பஞ்சம்பட்டி ஊராட்சி பகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார். உடன் மாவட்ட , ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி 2026 தேர்தலை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் கப்பல் பட்டி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் திமுக வேட்பாளர் அர. சக்கரபாணி பொதுமக்களிடம் திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார். அமைச்சருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பூக்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். உடன் ஒன்றிய திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சங்கை கணேசன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்1
- தளபதி ஸ்டாலினின் வெற்றி வேட்பாளராக போடிநாயக்கனூரில் இன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். தமிழ்நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள். கடந்த காலங்களில் நான் அளித்த வாக்குறுதிகள் மற்றும் மக்கள் வைத்த கோரிக்கைகளில் 100க்கு 99.9% நிறைவேற்றி உள்ளேன். அதிமுகவில் இருந்து நானாக வெளியேறவில்லை, அவர்கள் என்னை விரட்டினார்கள், பொதுக்குழுவில் என் மீது தண்ணீர் பாட்டில் வீசியது யாரென்று அனைவருக்கும் தெரியும். 50 ஆண்டுகால அரசியலில் 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர், 5 ஆண்டுகள் நகர்மன்ற தலைவர் என பொதுவாழ்வில் என்னுடைய கடமையை சிறப்பாக செய்துள்ளேன். என்மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் இல்லை. மக்களின் ஆதரவு மற்றும் அபிமானத்துடன் தான் மக்கள் பிரதிநிதியாக வர வேண்டும். இருக்க வேண்டும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு வந்த வழி தவறு. சசிகலாவால் முதலமைச்சர் பதவி பெற்ற எடப்பாடி பழனிசாமி, சூரியனை பார்த்து ஏதோ குறைக்கிறது என்று கூறி நன்றி உணர்வு இல்லாத மனிதராக இருக்கிறார். அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு தொடர் தோல்விகளை தான் சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் கிடையாது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ஓபிஎஸ் பேட்டியில் தெரிவித்தார். பேட்டி : ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர்1