logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஓபிஎஸ் மசோதா நகலை எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்ட மசோதாவின் நகலை தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹரத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தீயிட்டு எரித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்

3 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
3 hrs ago

ஓபிஎஸ் மசோதா நகலை எரித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்ட மசோதாவின் நகலை தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹரத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தீயிட்டு எரித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை பிரதோசத்தை முன்னிட்டு மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    1
    மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் இன்று (15.04.2026) புதன்கிழமை  பிரதோசத்தை முன்னிட்டு  மாலையில் ஸ்ரீ நந்தியம் பெருமானுக்கு மூலவர் பிரதோஷ நாயகர் நாயகி சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் நாயகி திருக்கோவில் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து பிரதோஷ பூஜை நிறைவு பெற்றது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    21 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றிய வளநாடு , தேனூர், முருகப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (16-04-26) என்டிஏ கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.எல்.விஜயகுமாரின் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் இப்பகுதியை அதிமுக ,பாஜக, அமமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றிய வளநாடு , தேனூர், முருகப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (16-04-26) என்டிஏ கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.எல்.விஜயகுமாரின் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் இப்பகுதியை அதிமுக ,பாஜக, அமமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi
    1
    Sri Kanna Public School 
Chinthamani - Puliyangudi 
Tenkasi
    user_Prabhu_sjkh
    Prabhu_sjkh
    Public Channel Sankarankoil, Tenkasi•
    17 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் அருணகிரி பட்டணம் பகுதியில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் மருத்துவர் பிரபு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், முன்னதாக ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அங்கு கூடியிருந்த போது மக்களிடம் சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தார் பெண்கள் உட்பட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • Post by அன்பரசு
    1
    Post by அன்பரசு
    user_அன்பரசு
    அன்பரசு
    சூலூர், கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    19 hrs ago
  • அவிநாசி தொகுதியில் கோகிலாமணி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போது அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், "உங்கள் வீட்டு பெண் நான். உங்கள் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்பேன்" என்று கூறி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
    1
    அவிநாசி தொகுதியில் கோகிலாமணி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போது அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், "உங்கள் வீட்டு பெண் நான். உங்கள் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்பேன்" என்று கூறி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்ட மசோதாவின் நகலை தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹரத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தீயிட்டு எரித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்
    1
    மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்ட மசோதாவின் நகலை தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹரத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தீயிட்டு எரித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ. பெரியபட்டி ஊராட்சியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா.கதிரவனுக்கு ஆதரவாக மாதிரி வாக்கு இயந்திரம் மூலம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த பிரச்சாரமானது இப்பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த 
வீ. பெரியபட்டி ஊராட்சியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா.கதிரவனுக்கு ஆதரவாக மாதிரி வாக்கு இயந்திரம் மூலம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த பிரச்சாரமானது இப்பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மாணவர்களின் கல்வி, அறிவு மற்றும் விஞ்ஞான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று திராவிட மாடல் அரசு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் மாணவர்களின் ஓட்டுக்காக மடிக்கணினிகள் வழங்குகிறது. என தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்
    1
    மாணவர்களின் கல்வி, அறிவு மற்றும் விஞ்ஞான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
ஆனால், இன்று திராவிட மாடல் அரசு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் மாணவர்களின் ஓட்டுக்காக மடிக்கணினிகள் வழங்குகிறது. என தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.