சோழிங்கநல்லூர், புழுதிவாக்கம், சுமங்கலி மண்டபத்தில் "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி, இடம் : சென்னை மாநகராட்சி 14- மண்டலம், பகுதி -42, புழுதிவாக்கம், மெயின் ரோடு, சுமங்கலி மண்டபத்தில் (ஆகஸ்ட் : 12) "உங்களுடன் ஸ்டாலின் முகாம்" தமிழக முதல்வர், மு .க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, கழக இளைஞரணி செயலாளர், துணை முதல்வர் , உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், மா. சுப்பிரமணியன் வழிகாட்டுதலில், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், எஸ். அரவிந்த் ரமேஷ் மற்றும் 14வது மண்டல குழு தலைவர், எஸ். வி. ரவிச்சந்திரன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார்கள். 186 வது மாமன்ற உறுப்பினர், ஜே.கே.மணிகண்டன் அனைவரையும் வரவேற்று மக்களுக்கு தேவையான வசதியும், உதவிகளும் செய்து கொடுத்தனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மக்களை தேடி மருத்துவ, எந்த குறையாக இருந்தாலும் முகாமில் மனுக்களாக அளிக்கலாம் ஆணையர், ஆர். முரளி பொதுமக்களிடம் முதல்வர் உத்தரவின் பேரில் பல்வேறு துறைகளில் ஊரகப்பகுதிகளில் 15 துறைகள், 46 சேவைகள், நகர்ப்புற பகுதிகள் 13 துறைகள், 43 சேவைகள் சார்ந்த அரசு அதிகாரிகள், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், எஸ் .அரவிந்த் ரமேஷ் பொதுமக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு அறிந்த போது நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நேரடியாக சென்று மனுக்களை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து முகாமில் சில துறைகளில் மூலம் உடனுக்குடன் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மக்களுக்கு சான்றிதழை எம்.எல்.ஏ வழங்கினார். உடன் அனைத்து துறை அரசு அலுவலர்கள் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் கூறி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் இந்திய கூட்டணி கட்சியின் சார்பில் காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளுக்கு வாழ்வழித்த மகாத்மாகாத்தி தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றிய, மத்திய அரசின் செயலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய அலுவலம் முன்பாக இத்திய கூட்டணி கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணன், காங்கிரஸ் கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன், பொறுப்பாளர் கோவித்தசாமி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் வகையில் சட்டத்தை கொணட வந்த ஒன்றிய பாரதிய ஜனதா அரசையும் அதற்கு ஒத்து ஊதும் ஆதிமுகவையும் கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.1
- Post by Dayanand kumar paswan1
- மதிய வணக்கம்1
- திருத்தணி முருகன் கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்.1
- Post by Mr Mr. Gandhi1
- Post by N balu Nbalu1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1