Shuru
Apke Nagar Ki App…
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நாட்டார்பட்டி சென்னல்தா புதுகுளத்தின் அவல நிலை குறித்து சமூக ஆர்வலர் வீடியோ வெளியீடு
King
தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நாட்டார்பட்டி சென்னல்தா புதுகுளத்தின் அவல நிலை குறித்து சமூக ஆர்வலர் வீடியோ வெளியீடு
More news from தமிழ்நாடு and nearby areas
- சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை பாத்தியப்பட்ட காமராஜர் காய்கறி வணிக வளாகம் 42வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது1
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வேடநத்தம் எனும் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் ராகுல் காந்தி அவர்களின் சார்பாக அதிகாரப்பூர்வ பேச்சாளர் திரு கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப் பெருந்தகை அவர்கள் பெற்றோர்களிடம் வீடியோ கால் மூலம் டெல்லியில் இருந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் திரு ராகுல் காந்தி அவர்கள் கூடிய விரைவில் இந்த பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக தெரிவித்தார் உடன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு பெருமாள் சாமி கதிர்வேல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திரு ஜெயக்கொடி திரு பெத்துராஜ் திரு ராகன் திரு ராஜாராம் திரு கணேசன், திரு A.X.ஜேம்ஸ் லாரன்ஸ் திரு ஜான் பிரிட்டோ திரு அரி திரு மாரியப்பன் திரு ரமேஷ் திரு முத்து மற்றும் பல தேசிய நெஞ்சங்கள் இருந்தனர்1
- வேடநத்தம் சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை பெற்றுத்தர முதல்வர் உறுதியாக நடவடிக்கை எடுப்பார் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதியாக இருப்பதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். வேடநத்தம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்தினரையும், அங்கு சாலை மறியலில் ஈடுபட்டு வரும் பொதுமக்களையும் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, இந்த வழக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கமளித்தார். பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டறியும் பணியில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு இயந்திரம் இந்த விஷயத்தில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மாணவியின் பெற்றோரும், பொதுமக்களும் காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். உண்மை குற்றவாளிகள் மிக விரைவில் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்," என்றார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தருவதிலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சமரசமற்ற முறையில் உறுதியாக இருக்கிறார் என்றும், இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அமைச்சர் கீதா ஜீவன் பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மது போதையில் முதியவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டவர்களை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார் தனக்கு முதியோர் பணம் வழங்கவில்லை என ஆத்திரத்தில் அங்குள்ள அதிகாரிகளிடம் தகராறு ஈடுபட்ட முதியோர் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்சனை மற்றும் கோரிக்கைகளுக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் முதியவர் ஒருவர் தனது ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வதற்காக வந்துள்ளார் அப்போது பெயர் திருத்துவதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் அவரை ஆதார் மையத்தில் இருந்து திருப்பி அனுப்பி உள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த முதியோர் மது போதையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நின்று கொண்டு மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியர் மற்றும் அங்குள்ள அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி ரகலையில் ஈடுபட்டார் மேலும் தனக்கு முதியோர் பணம் வழங்குவதில் கையெழுத்து போடுவதில் உங்களுக்கு என்ன என ஆபாச வார்த்தைகளால் பேசி ஏன் பணம் தர மாட்டீர்கள் என சரமாரியாக மது போதையில் கேள்விகளை எழுப்பினார் இதனால் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் மிகுந்த சருமத்துக்குள்ளாகியுள்ளனர் மேலும் தொடர்ந்து அப்பகுதியில் மது போதையில் முதியவர் கடும் ரகலையில் ஈடுபட்டனர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்த காவல்துறையினர் போதையில் இருந்த முதியோரை விசாரித்துவிட்டு அங்கிருந்து அழைத்துச் சென்று காம்பவுண்ட் வெளியே கொண்டு சென்று விட்டு விட்டு சென்றுள்ளனர் மேலும் மது போதையில் முதியவர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் பேசியது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது மேலும் திமுக ஆட்சியின் அவல நிலை பொதுமக்களை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் சூழ்நிலைதான் தற்போது தமிழக முழுவதும் பரவியுள்ளது தொடர்ந்து பெரிய வளம் பகுதிகளில் கள்ளச் சந்தையில் மது விற்பனை பெரிய அளவில் நடைபெற்று வருவதாலும் இது போன்ற போதைக்கு அடிமையாகி தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் முதியவர்கள் இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது1
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தெற்கு வாசல் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து நடத்திய போலீஸ் கொடி அணிவகுப்பு இன்று (மார்ச் .14) காலை தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபெற்றது. இந்த பேரணி உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.1
- தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு மாவட்ட தொண்டர் அணி தலைமை சார்பாக இன்று பெரியகுளம் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.1
- தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நாட்டார்பட்டி சென்னல்தா புதுகுளத்தின் அவல நிலை குறித்து சமூக ஆர்வலர் வீடியோ வெளியீடு1