Shuru
Apke Nagar Ki App…
சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு. * தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. * சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.
NAMADHU ARASU(Krishna M Com)
சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு. * தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. * சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.25 வரை கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிம். மன்னவனூர். ஊராட்சி கவுஞ்சி. ராஜபுரம். மற்றும் அருந்ததியர் காலனி ஆகிய பகுதிகளில். கடந்த ஒரு வார காலமாக குடிதண்ணீர். தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் மக்கள் பெரும் அவதி கண்டு கொள்ளுமா மாவட்ட நிர்வாகம் குடிநீருக்காக சுற்றி உள்ள பகுதி மக்கள் அவதி......1
- சென்னை இராயபுரம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சின்னசேமியம்மன் திருக்கோவிலில் 40ம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா மற்றும் வடபத்திரகாளி அம்மனுக்கு 9ஆம் ஆண்டு வளையல் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அக்கினி கூண்டு மற்றும் அக்னி சட்னி எடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.1
- கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான வி.சுதாகர், பொதுக்குடி பட்டியில் உள்ள திமுக மாவட்ட துணைச் செயலாளரான இ.கணபதி மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் . இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் டி.சி.மகேந்திரன், வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பங்கேற்றனர்.1
- உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் ஒன்றியம் சார்பில் 1.ஊத்துகாடு 2.நாயக்கன்குப்பம் 3.சின்னிவாக்கம் 4.மருதம் 5.புத்தகரம் ஆகிய கிராமங்களில் தலைவர் *எழுச்சித்தமிழர்* அவர்களின் ஆணைக்கினங்க வேர்களைக் தேடி பயணம் மாவட்ட செயலாளர் அண்ணன் *தி.வ.எழிலரசு* அவர்கள் தலைமையில் நடைபெற்றது கட்சியில் உள்ள அனைத்து நிலை நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிகள் குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் நியாமானம் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் அண்ணன் *க.சுந்தர்* அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும் அந்த வெற்றியில் விடுதலைச் சிறுத்தைகளின் அளப்பரிய உழைப்பு இருக்க வேண்டும் என்று முகாம்கள் தோறும் மாவட்ட செயலாளர் *தி.வ.எழிலரசு* அவர்கள் உரையாற்றினார் நிகழ்ச்சியை ஊத்துக்காடு *இ.திருமாதாசன்* அவர்கள் ஏற்பாடு செய்தார் நிகழ்ச்சியில் தேர்தல் பணிக்குழு மாநில செயலாளர் *அ.செல்வராஜ்* மாவட்ட செய்தித் தொடர்பாளர் திருவாங்கரணை *வி.பாபு* மாவட்ட துணைச் செயலாளர் ஊத்துக்காடு *ந.ஜார்ஜ்வளவன்* மாவட்ட துணைச் செயலாளர் வாலாஜாபாத் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வழக்கறிஞர் *த.அசோக்குமார்* ஒன்றிய துணைச் செயலாளர் அகரம் *இரா.முரளி* மாவட்ட செயற்குழு உறுப்பினர் அயிமச்சேரி *கு.குடியரசு* இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் வாரனவாசி *AR.மதன்* மாவட்ட ஒன்றிய முகாம் நிர்வாகிகள் அகரம் *மு.வசந்த்* ஊத்துக்காடு வழக்கறிஞர் *அய்யப்பன்* கட்டவாக்கம் *ம.தியாகராஜன்* தென்னேரி *ம.தினேஷ்* *ராம்* நாயக்கன்குப்பம் *ராமுவளவன்* *தனபால்* *முத்து* படப்பம் *ரூபேஷ்* புத்தகரம் *மு.பாண்டியன்* *சத்தியராஜ்* *கார்த்திக்* *நித்தியா* *சுரேஷ்* ஊத்துக்காடு *மணி* *கணேஷ்பிரசாத்* *பீமாராவ்* *விக்னேஷ்* சின்னிவாக்கம் *வ.ச.அருண்பாட்ஷா* *த.சந்திரசேகர்* *ஐ.நித்திஷ்* *கார்த்திக்* *ஹரிஷ்* *மணி* *தென்றல்* *ரகு* அயிமச்சேரி *இரா.வீரவளவன்* *அஜித்குமார்* *வசந்த்* மருதம் *வ.கணேஷ்* *ராகுல் சன்ஜேய் சிபிராஜ்* *துரை* *பாபு* *வெங்கடேசன்* வாரனவாசி *அருண்* உள்ளிட்ட ஏராளமான மாவட்ட ஒன்றிய முகாம் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றார்கள்,1
- *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்2
- Post by ஸ்ரீதர் கரைமேடு77086981991
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1