logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर....

1 hr ago
user_मालवणी Express
मालवणी Express
Iam writer and editor India•
1 hr ago

त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर....

More news from தமிழ்நாடு and nearby areas
  • கடலூர் மாவட்டத்தில சிறுத்தை நடமாட்டமா மக்கள் பயத்துடன் வசிக்கின்றனர் கடலூர் தென்னம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றனர் இந்த நிலையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என சிசிடிவி காணப்பட்டதில் இருந்து மக்கள் பெரும் பயத்துடன் வசிக்கின்றனர்
    1
    கடலூர் மாவட்டத்தில சிறுத்தை நடமாட்டமா மக்கள் பயத்துடன் வசிக்கின்றனர்
கடலூர் தென்னம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றனர் இந்த நிலையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என சிசிடிவி காணப்பட்டதில் இருந்து மக்கள் பெரும் பயத்துடன் வசிக்கின்றனர்
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
  • நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த ஸ்கூட்டி ஹேண்டில் லாக்கை உடைத்து நைசாக திருடும் காட்சி நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி திருட்டு – சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரல் ​ நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியை ஜெராக்ஸ் கடை வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டியின் ஹேண்டில் லாக்கை காலால் உடைத்து, வாகனத்தை நைசாக திருடிச் சென்றுள்ளார். ​இந்தத் திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. ​இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஸ்கூட்டியை திருடிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஆட்சியர் அலுவலக பகுதியிலேயே நடைபெற்ற இந்தத் துணிச்சல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    1
    நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த ஸ்கூட்டி ஹேண்டில் லாக்கை உடைத்து நைசாக திருடும் காட்சி
நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி திருட்டு – சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரல்
​
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
​நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியை ஜெராக்ஸ் கடை வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டியின் ஹேண்டில் லாக்கை காலால்  உடைத்து, வாகனத்தை நைசாக திருடிச் சென்றுள்ளார்.
​இந்தத் திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.
​இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஸ்கூட்டியை திருடிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஆட்சியர் அலுவலக  பகுதியிலேயே நடைபெற்ற இந்தத் துணிச்சல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    8 hrs ago
  • அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க
    1
    அதிவேகமாக போர வண்டியை பெற்றோர் வாங்கி தராதிங்க நம் பிள்ளைகளுக்கு 
அதிக வேகத்தில் போகும் இரு சக்கர வாகனத்தை வாங்கி தயாரிக்க
    user_Mohanraj
    Mohanraj
    Home help முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கேளூரில் சந்தைமேடு பகுதியில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு. கேளூரில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் சந்தைமேடு பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் கேளூர் போலு ஆரணி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
    1
    கேளூரில் சந்தைமேடு பகுதியில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு.
கேளூரில் மாட்டுச்சந்தை மாடுகள் வரத்து அதிகரிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் சந்தைமேடு பகுதியில் வாரம் தோறும் சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் இந்நிலையில் இன்று சனிக்கிழமை முன்னிட்டு மாட்டுச்சந்தை நடைபெற்றது. இதில் கேளூர் போலு ஆரணி வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து வியாபாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
    user_Agarva manickam
    Agarva manickam
    போளூர், திருவண்ணாமலை, தமிழ்நாடு•
    1 hr ago
  • 🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
    3
    🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்
    user_சதிஷ் குமார்
    சதிஷ் குமார்
    கிருஷ்ணராயபுரம், கரூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்
    1
    வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • திருக்குவளை சமத்துவபுரத்தில் அருள்மிகு நல்லமுத்து மாரியம்மன் ஆலய 108 திருவிளக்கு பூஜை நாகை மாவட்டம் திருக்குவளை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆடி திருவிழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. பெற்றது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், அன்னதானம் மற்றும் கஞ்சிவார்த்தல், சந்தனகாப்பு அலங்காரமும் 108 பெண்கள் விரதமிருந்து 108 திருவிளக்கு பூஜையும் நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி விஜயா குமரவேல் செய்திருந்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.
    1
    திருக்குவளை சமத்துவபுரத்தில் அருள்மிகு நல்லமுத்து மாரியம்மன் ஆலய 108 திருவிளக்கு பூஜை
நாகை மாவட்டம் திருக்குவளை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆடி திருவிழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது.
பெற்றது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், அன்னதானம் மற்றும் கஞ்சிவார்த்தல், சந்தனகாப்பு அலங்காரமும் 108 பெண்கள் விரதமிருந்து 108 திருவிளக்கு பூஜையும் நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி விஜயா குமரவேல் செய்திருந்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    20 hrs ago
  • ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இருபுறமும் தீ வளர்க்கப்பட்டு, நடுவில் பல ஆயிரம் கூர்மையான இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட 21 அடி நீளமுள்ள ஆணிகள் மீது சூடேற்றப்பட்டபிறகு அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், வேல், திரிசூலம் மற்றும் வீரவாள்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்குப் பிறகு அக்னிக்கு நடுவே அமைக்கப்பட்ட ஆணியின் மீது நடந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முதலில் சுவாமி கரகம் தீமிதித்ததைத் தொடர்ந்து, பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தனையுடன் கூர்மையானசூடான ஆணி தீமிதியில் நடந்து வந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழாவைக் காண கும்பகோணம், தாராசுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    1
    ஆடித் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இருபுறமும் தீ வளர்க்கப்பட்டு, நடுவில் பல ஆயிரம் கூர்மையான இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட 21 அடி நீளமுள்ள ஆணிகள் மீது சூடேற்றப்பட்டபிறகு
அரசலாற்றங்கரையிலிருந்து சக்தி கரகம், வேல், திரிசூலம் மற்றும் வீரவாள்களுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக வந்த பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்குப் பிறகு அக்னிக்கு நடுவே அமைக்கப்பட்ட ஆணியின் மீது நடந்து  தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
முதலில் சுவாமி கரகம் தீமிதித்ததைத் தொடர்ந்து, பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரார்த்தனையுடன் கூர்மையானசூடான ஆணி தீமிதியில் நடந்து வந்து
தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இந்த நூதன அக்னி ஆணி தீமிதி திருவிழாவைக் காண கும்பகோணம், தாராசுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.