Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from புதுச்சேரி and nearby areas
- 1600 bitr1
- தன்னார்வலர்களை பாராட்டிய சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் தர்மபுரி ஆதி பவுண்டேஷன் சார்பாக இண்டூர் ஏரி புனரமைப்பு செய்த பணிகளை தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் அவர்கள் தலைமையிலும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் அவர்களின் முன்னிலையிலும் இன்று ஏரியை பார்வையிட்டு பாராட்டுகளை தெரிவித்தனர் மற்றும் பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்1
- தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சார்பில் மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு பென்சன் 6750 ரூபாய் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசு துறை காலிப் பணியிடங்களை நிரப்பும் போது 50 சதவீதம் சலுகை வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசிற்க்கு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.1
- பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சார்பில் திராவிட பொங்கல் நிகழ்ச்சியாக உள் விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. முன்னதாக அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் வரவேற்று பேசினார் .மாவட்ட துணை செயலாளர் அய்யா ராசு, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார்,விவசாய மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் ,அவை தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சரவணன், பொருளாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,ஹாஜா மைதீன், கண்ணையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் .சிறப்பு விருந்தினராக மாவட்ட பொறுப்பாளரும், கும்பகோணம் எம் எல் ஏவுமான அன்பழகன் தலைமையேற்று இறகு பந்து போட்டியை துவக்கி வைத்தார். தஞ்சை மாவட்டத்தில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட போட்டி வீரர்கள் பங்கு பெற்றுவிளையாடினர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சுழல் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு பாபநாசம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் வழங்கப்பட்டது. முடிவில் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் இளையராஜா நன்றி கூறினார் .1
- பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் பேசும்போது கரூர் துயரச் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி முக்கிய காரணம் என கூறியது குறித்து கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஏழு மணி நேரம் கால தாமதமாக வந்தது யார்? விளக்கு அணைத்தது யார்? இந்த வழக்கு சிபிஐ விசாரித்து வருவதால் விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவர்களுக்கான மணிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தார்.1
- அரசு அலுவலரை கண்டித்து போராட்டம் ஆலங்குடி அருகே உள்ள அணவயல் எல்.என்.புரம் ஊராட்சியில் அமைந்துள்ள கோயிலுக்கு சொந்தமான விழா அரங்கம் மற்றும் சந்தைக்கு மின் இணைப்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் துண்டித்து விட்டதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் புதுக்கோட்டை-சேதுபாவாசத்திரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் வருவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- 650 bitr 21
- பென்னாகரத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு தர்மபுரி மாவட்டத்தில் இன்று தமிழக சட்டமன்ற ஆணையர் உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பென்னாகரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர் அப்போது பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜிகே மணி சட்டமன்ற ஆணைய உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகனை வரவேற்றார். உடன் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ், மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.1