விஜய்காந்த் பிறந்தநாள்-ரத்த தானம் ------------------------------------ தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜய்காந்த் 74-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியம் சோமாசிபாடியில் கிளை செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில், 20பேர் ரத்ததானம் வழங்கியும், 9 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர். அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டன. விழாவில் ஒன்றிய செயலாளர் எஸ்.சங்கர்,தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீகுமரன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான பேர் பங்கேற்றனர். விஜய்காந்த் பிறந்தநாள்-ரத்த தானம் ------------------------------------ தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜய்காந்த் 74-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியம் சோமாசிபாடியில் கிளை செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில், 20பேர் ரத்ததானம் வழங்கியும், 9 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர். அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டன. விழாவில் ஒன்றிய செயலாளர் எஸ்.சங்கர்,தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீகுமரன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான பேர் பங்கேற்றனர்.
விஜய்காந்த் பிறந்தநாள்-ரத்த தானம் ------------------------------------ தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜய்காந்த் 74-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியம் சோமாசிபாடியில் கிளை செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில், 20பேர் ரத்ததானம் வழங்கியும், 9 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர். அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டன. விழாவில் ஒன்றிய செயலாளர் எஸ்.சங்கர்,தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீகுமரன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான பேர் பங்கேற்றனர். விஜய்காந்த் பிறந்தநாள்-ரத்த தானம் ------------------------------------ தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜய்காந்த் 74-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியம் சோமாசிபாடியில் கிளை செயலாளர் சக்திவேல் ஏற்பாட்டில், 20பேர் ரத்ததானம் வழங்கியும், 9 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர். அன்னதானம், இனிப்பு வழங்கப்பட்டன. விழாவில் ஒன்றிய செயலாளர் எஸ்.சங்கர்,தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ஸ்ரீகுமரன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளான பேர் பங்கேற்றனர்.
- 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப் பணியகம். குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.3
- ஆலங்காயம் அருகில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒன்றே குலம் தலைவர் சங்கீதா பாரி மற்றும் ஒன்றிய குழு துணை தலைவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு மன்ற உறுப்பினர்கள் தங்கள் பிரச்சினைகளை மன்றத்தில் எடுத்துரைத்தனர் இதில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வருகின்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா பகுதியில் வாரியாரின் 122 ஆண்டு பிறந்தநாள் விழா *திருப்பத்தூர் கஸ்பா சுந்தர விநாயகர் ஆலயத்தில் திருமுருக கிருபானந்த வாரியார் 121-வது பிறந்தநாள் விழா* திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கஸ்பா பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில் இன்று (ஆகஸ்ட் 25) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121-வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த வாரியார் சுவாமிகளின் சீடர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானமும் நடைபெற்றது.1
- காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம். காவேரிப்பட்டணம்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு நடைப்பெற்றது, பள்ளியின் தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சமுக நுகர்வேர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்துகொண்டார்.1
- கடலூர் மாவட்டம் நடிகர பத்தி செல்லும் வழியில் அமைந்துள்ள கிராமத்தில் கோவிலுக்குள் வந்த ஊர் மக்களால் பிரச்சனை கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு பக்கத்தில் அமைந்துள்ள ஊரில் சாதி பிரச்சினையால் அந்த கோவிலுக்குள் வேற்று சமூக மக்கள் வந்து சென்றதை அடுத்து கோயிலை தண்ணீர் ஊற்றி கழுவிய போது ஏற்பட்ட பிரச்சனை1
- கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா – பொதுமக்களுக்கு இனிப்பு, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வடக்கு ஒன்றியம், கிளாக்காடு ஊராட்சி கண்ணூர் கிராமத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா சிறப்பாக விழாவையொட்டி தேமுதிகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விஜயகாந்தின் பிறந்தநாளை கொண்டாடினர். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாளை சிறப்பித்தனர்.1
- அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூர் புதிய பஸ் நிலையம் VJS திருமண மண்டபத்தில் தமிழ் நாடு காவல் துறை சார்பில் 25.08.2026 இன்று, அமலாக்கப்பணியகம்.குற்றப்புலனய்வுத்துறை,சென்னை திருவண்ணாமலை மாவட்டம் காவல்துறை இணைந்து நடத்தும். கள்ளச்சராயம் மற்றும் சட்டவிரோத மதுபோதயினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பளர் திரு.செந்தில் குமார் மற்றும் ஆரணி கோட்டாட்சியர் திரு. சிவகுமார் அவர்கள் போளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் திரு பழனி அவர்கள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்த சாமி ஆகியோர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும் கள்ளச்சாரத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி ஆரணி சுமதி நாடக மன்றத்தினரால் கலை நிகழ்ச்சி சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி. பள்ளி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேச்சு போட்டிகள் ஓவிய போட்டிகள் கட்டுரை போட்டிகள் மற்றும் ஜமுனாமுத்தூர் மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் மகளிர் சுய உதவிகளுக்கு இடையே கோலப் போட்டிகள் இசை நாற்காலி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு காவல் கண்காணிப்பளர், திரு.செந்தில் குமார் I.P.S. அவர்கள் கரங்களால் பரிசு பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர், மேலும் அவர் எழுதிய " பெரிதினும் பெரிது கேள் ! புத்தகம் ஒன்று நிகழ்ச்சில் பங்கேற்ற மகளிர் குழுவுக்கு புத்தகம் ஒன்று பரிசு வழங்கி நிகழ்ச்சியை முடித்தனர்.4
- ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் உயிரிலப்பு. ஊத்தங்கரை அருகே அனுமதி பெறாத செங்கல் சூளை. லோடு ஏற்றும்போது செங்கல் சரிந்து விழுந்து ஒருவர் பலி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப்பநாய்க்கனூர் அருகே கலைஞர் நகரைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது, இந்த செங்கல் சூளை அனுமதி பெறாமல் நடைபெறுவது மட்டுமின்றி இரவு நேரங்களில் சூளைக்கு தேவையான செம்மண்னை இரவு நேரங்களில் அனுமதியின்றி திருடுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை டிராக்டரில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டிருக்கும் போது திப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மீது செங்கல் சரிந்து விழுந்தது, அருகில் இருந்தவர் சேகரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் மருத்துவர் இறந்துவிட்டதாக தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுபோன்று ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி பெறாத பாதுகாப்பின்றி செயல்படும் செங்கல் சூலைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1