logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

Sidhi jila MP

on 17 September
user_Vikram
Vikram
Koodankulam•
on 17 September

Sidhi jila MP

More news from Tuticorin and nearby areas
  • சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் நீக்குதல் தொடர்பாக, தூத்துக்குடியில் மொத்தம் 100க்கும் மேற்படட திருநங்கைகள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எல்லா குறிப்பிட்ட திருநங்கைகளுக்கு மட்டும் திருநங்கைகளுக்கும் பயன்படுகிறது. பயன்படாமல் ஒரு தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு வருடம் மானியமாக ரூ50,000. வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் ரீமா என்பவர் அனைவருக்கும் வழங்காமல் தன்னைச் சார்ந்து உள்ள ஒரு குறிப்பிட்ட சில திருநங்கைகளுக்கும் மட்டும் வழங்கி வருகிறார். மேலும் எல்லா திருநங்கைகளுக்கும் அந்த உதவித்தொகை பெற வேண்டுமானால் தனக்கு ரூ10,000 லஞ்சம் வேண்டும் என்று கூறுகிறார்.இதனால் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகளின் நலனுக்காக உதவ வரும் தன்னார்வ அமைப்புகளிடமிருந்து நன்கொடையாக பல லட்சங்கள் பெற்று அதை தன் சுயநலனுக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறார். இவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருநங்கைகளுக்கு கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுகிறார். சமீபமாக திருநங்கைகளை வீடு புகுந்து அடித்தும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். இதனால் திருநங்கைகள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகிறார்கள். திருநங்கைகளை இந்த சமூகம் மதிப்பளித்து வந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் செயல்களினால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது என்று தெரிவித்தனர்.
    1
    சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் நீக்குதல் தொடர்பாக,
தூத்துக்குடியில் மொத்தம் 100க்கும் மேற்படட திருநங்கைகள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எல்லா குறிப்பிட்ட திருநங்கைகளுக்கு மட்டும் திருநங்கைகளுக்கும் பயன்படுகிறது. பயன்படாமல் ஒரு
தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு வருடம் மானியமாக ரூ50,000. வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் ரீமா என்பவர் அனைவருக்கும் வழங்காமல் தன்னைச் சார்ந்து உள்ள ஒரு குறிப்பிட்ட சில திருநங்கைகளுக்கும் மட்டும் வழங்கி வருகிறார். மேலும் எல்லா திருநங்கைகளுக்கும் அந்த உதவித்தொகை பெற வேண்டுமானால் தனக்கு ரூ10,000 லஞ்சம் வேண்டும் என்று கூறுகிறார்.இதனால் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர்.
மேலும் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகளின் நலனுக்காக உதவ வரும் தன்னார்வ அமைப்புகளிடமிருந்து நன்கொடையாக பல லட்சங்கள் பெற்று அதை தன் சுயநலனுக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறார். இவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருநங்கைகளுக்கு கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுகிறார். சமீபமாக திருநங்கைகளை வீடு புகுந்து அடித்தும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். இதனால் திருநங்கைகள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகிறார்கள். திருநங்கைகளை இந்த சமூகம் மதிப்பளித்து வந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் செயல்களினால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது என்று தெரிவித்தனர்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    1 hr ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    3 hrs ago
  • Romance🤩
    1
    Romance🤩
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    7 hrs ago
  • கோவையில் உள்ள செம்மொழி பூங்காவா இது பாருங்கள்.
    1
    கோவையில் உள்ள செம்மொழி பூங்காவா இது 
பாருங்கள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    1 hr ago
  • முத்து மரகதாம்பாள் முப்பீஸ்வரர் திருக்கோவில், எடப்பாடி வட்டத்தில் புதுப்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. கோவில் அமைவிடம்எடப்பாடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இது வரலாற்று சின்னங்களால் நிறைந்த தலமாகப் புகழ்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்இக்கோவில் பழங்கால சிவன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்து வந்தது. முப்பீஸ்வரர் எனப்படும் சிவபெருமானுக்கும் முத்து மரகதாம்பாள் அம்மவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளூர் மரபுகளின்படி, இது பல நூற்றாண்டுகள் பழமையானது!
    1
    முத்து மரகதாம்பாள் முப்பீஸ்வரர் திருக்கோவில், எடப்பாடி வட்டத்தில் புதுப்பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோயிலாகக் கருதப்படுகிறது. கோவில் அமைவிடம்எடப்பாடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் இது வரலாற்று சின்னங்களால் நிறைந்த தலமாகப் புகழ்பெற்றுள்ளது. வரலாற்று முக்கியத்துவம்இக்கோவில் பழங்கால சிவன் வழிபாட்டு மையமாகத் திகழ்ந்து வந்தது. முப்பீஸ்வரர் எனப்படும் சிவபெருமானுக்கும் முத்து மரகதாம்பாள் அம்மவுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. உள்ளூர் மரபுகளின்படி, இது பல நூற்றாண்டுகள் பழமையானது!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    5 hrs ago
  • காலை வணக்கம்
    1
    காலை வணக்கம்
    user_அன்பரசு
    அன்பரசு
    Sulur, Coimbatore•
    8 hrs ago
  • Post by டேவிட் அந்தோனி
    1
    Post by டேவிட் அந்தோனி
    user_டேவிட் அந்தோனி
    டேவிட் அந்தோனி
    Radhapuram, Tirunelveli•
    21 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு படுகாயம் அடைந்த வாலிபர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
    1
    தூத்துக்குடி மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு படுகாயம் அடைந்த வாலிபர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Journalist Thoothukkudi, Tuticorin•
    2 hrs ago
  • சிரிக்க மட்டும் 😉
    1
    சிரிக்க மட்டும் 😉
    user_Mr Mr. Gandhi
    Mr Mr. Gandhi
    Srivilliputhur, Virudhunagar•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.