சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் நீக்குதல் தொடர்பாக, தூத்துக்குடியில் மொத்தம் 100க்கும் மேற்படட திருநங்கைகள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எல்லா குறிப்பிட்ட திருநங்கைகளுக்கு மட்டும் திருநங்கைகளுக்கும் பயன்படுகிறது. பயன்படாமல் ஒரு தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு வருடம் மானியமாக ரூ50,000. வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் ரீமா என்பவர் அனைவருக்கும் வழங்காமல் தன்னைச் சார்ந்து உள்ள ஒரு குறிப்பிட்ட சில திருநங்கைகளுக்கும் மட்டும் வழங்கி வருகிறார். மேலும் எல்லா திருநங்கைகளுக்கும் அந்த உதவித்தொகை பெற வேண்டுமானால் தனக்கு ரூ10,000 லஞ்சம் வேண்டும் என்று கூறுகிறார்.இதனால் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகளின் நலனுக்காக உதவ வரும் தன்னார்வ அமைப்புகளிடமிருந்து நன்கொடையாக பல லட்சங்கள் பெற்று அதை தன் சுயநலனுக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறார். இவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருநங்கைகளுக்கு கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுகிறார். சமீபமாக திருநங்கைகளை வீடு புகுந்து அடித்தும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். இதனால் திருநங்கைகள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகிறார்கள். திருநங்கைகளை இந்த சமூகம் மதிப்பளித்து வந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் செயல்களினால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது என்று தெரிவித்தனர்.

- *பெருந்தலைவர் காமராஜர் அவர்களை பற்றி அவதூர் பரப்பிய முத்தார் அவனை கைது செய்யாமல் அவனுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு 2026 சட்டமன்றத் தேர்தலில் நாடார் சமுதாயத்தின் ஒரு வாக்குகளும் கிடைக்காது என்று பெருந்தலைவர் மக்கள் சங்கம் நிறுவனத் தலைவர் S. P. மாரியப்பன் நாடார்1
- Post by N balu Nbalu1
- Post by டேவிட் அந்தோனி1
- Romance 🤩1
- தேமுதிக மாநாடு: கரூர் மாநகரில் கலந்தாய்வு கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரவிஸ் மஹாலில் டிசம்பர் 15 அன்று காலை, கரூர் மாநகர மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் கடலூரில் நடைபெற உள்ள மக்கள் உரிமை மீட்பு மாநாடு மற்றும் குருபூஜை விழா சம்பந்தமாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்ட செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில தொழிற்சங்க அணி பொன் இளங்கோ, பாலு, மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மத்திய நகரம் அரிப் ராஜா, பஞ்சர் ரவி, வீரம்மாள் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகர ஒன்றிய நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்1
- ஐயா வணக்கம் நான் மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் காங்கேயம் கோட்ட தலைவராக உள்ளேன் காங்கேயத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றன இந்நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கோபுர மின்விளக்கு கடந்த ஒரு மாத காலமாக எரிவதில்லை இது சம்பந்தமாக மருத்துவமனை தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டது அவர்கள் இது இந்த வேலைகள் அனைத்தும் பொதுப்பணித்துறையில் உள்ள மின்சார பிரிவு ஆட்கள் செய்து வருவதால் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது என்று பதில் அளித்துள்ளார் ஆனால் இதுவரை அந்தப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை ஆகவே உடனடியாக இந்த கோரிக்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்1
- வீரன் அழகு முத்துகோன் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி அருகே உள்ள கோவிலூரில் இரட்டை மாட்டு வண்டி போட்டி.1
- சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் நீக்குதல் தொடர்பாக, தூத்துக்குடியில் மொத்தம் 100க்கும் மேற்படட திருநங்கைகள் உள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தமிழக அரசு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அந்த நலத்திட்ட உதவிகள் அனைத்தும் எல்லா குறிப்பிட்ட திருநங்கைகளுக்கு மட்டும் திருநங்கைகளுக்கும் பயன்படுகிறது. பயன்படாமல் ஒரு தமிழக அரசிடம் இருந்து எங்களுக்கு வருடம் மானியமாக ரூ50,000. வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தூத்துக்குடியில் இருக்கும் சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் ரீமா என்பவர் அனைவருக்கும் வழங்காமல் தன்னைச் சார்ந்து உள்ள ஒரு குறிப்பிட்ட சில திருநங்கைகளுக்கும் மட்டும் வழங்கி வருகிறார். மேலும் எல்லா திருநங்கைகளுக்கும் அந்த உதவித்தொகை பெற வேண்டுமானால் தனக்கு ரூ10,000 லஞ்சம் வேண்டும் என்று கூறுகிறார்.இதனால் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து உள்ளனர். மேலும் தூத்துக்குடியில் உள்ள திருநங்கைகளின் நலனுக்காக உதவ வரும் தன்னார்வ அமைப்புகளிடமிருந்து நன்கொடையாக பல லட்சங்கள் பெற்று அதை தன் சுயநலனுக்காக மட்டும் பயன்படுத்தி வருகிறார். இவர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருநங்கைகளுக்கு கொன்று விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுகிறார். சமீபமாக திருநங்கைகளை வீடு புகுந்து அடித்தும் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வருகிறார். இதனால் திருநங்கைகள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகிறார்கள். திருநங்கைகளை இந்த சமூகம் மதிப்பளித்து வந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் செயல்களினால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகிறது என்று தெரிவித்தனர்.1