அதியமான்கோட்டை ஸ்ரீ தட்சணகாசி காலபைரவருக்கு தேய்பிறை அஸ்டமி :அதிகாலை பைரவருக்கு16 திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை செய்யப்பட்டு சுவாமிக்கு விபூதி அலங்காரம்: ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கால பைரவர் அருள்பெற்றனர் தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் மன்னர் அதியமானால் கட்டப்பட்ட தட்சணகாசி காலபைரவர் ஆலயம் காசிக்கு அடுத்ததாக பைரவருக்கென தனி ஆலயம் என்ற பெருமை பெற்ற காலபைரவர் ஆலயத்தில் இன்று மாசி மாத தேய்பிறை அஸ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது இங்கு மாதம்தோறும் தேய்பிரை அஸ்டமி அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், கர்நாடக மாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வரிகை புரிந்து பூசணி தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர் இன்று பைரவருக்கு அதிகாலை முதலே 16 திரவியங்களால், பால், தயிர், சந்தனம், விபூதி மஞ்சள், நெய், இளநீர் ஆகியவற்றை கலந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாவித்தார் காலபைரவர் தேய்பிறை அஸ்டமி விழாவில் சுவாமியை தரிசிக்க தருமபுரி மாவட்டம் முழுவதிலிருந்தும் அண்டை மாநிலம் கர்நாடகம், கேரளம், ஆந்திரா பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து நீண்டவரிசையில் காத்திருந்து காலபைரவரை வழிபட்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் சிறப்பாக செய்தனர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது

- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரவர்கோயில் பகுதியில் பெங்களூர் சென்னை ரயில்வே மார்க்கத்தின் அருகில் புதர் போல் இருந்த மஞ்சுபுல் தீப்பற்றி எரிவதை அறிந்த அப்பகுதி மக்கள் ரயில்வே துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலின் பேரில் ரயில்வே போலீசார் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று ரயில் தண்டவாளத்தின் அருகில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் தண்டவாளத்தின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்வதால் தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மேலும் அதே பகுதியில் ஏற்கனவே தண்டவாளத்தின் மீது கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது மற்றொரு முறை இதே போன்று சமூக விரோதிகளால் தண்டவாளம் அருகில் உள்ள மஞ்சுபுல் தீயிட்டு கொளுத்தியது போன்ற தொடர் சமூக விரோத செயல்கள் அப்பகுதியில் நடைபெற்று வருவதால் ரயில்வே காவல் துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்1
- மேட்டூர் அணையின் இன்றைய (மார்ச்.11) நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 1) நீர்மட்டம்: 85.295 அடி. 2) நீர்வரத்து: வினாடிக்கு 61 கன அடியாக நீடிப்பு. 3) நீர் இருப்பு: 47.438 டி.எம்.சி. 4) நீர் திறப்பு: 2500 கன அடி ஆகும். மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகக் குறைவாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் மெல்லக் குறைந்து வருகிறது.1
- நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர் நேற்று (மார்ச் 10) அவ்வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவி மீது விழுந்ததில் மாணவிக்கு காயங்கள் ஏற்பட்டன. மீண்டும் இதுபோல விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் இது போன்ற பேனர்களை உடனடியாக அகற்ற காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்1
- Post by Lingaraju mc6
- Post by Vinayagam Vinayagam1
- Post by அன்பரசு1
- தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூ ராட்சியிலுள்ள காளியம்மன் கோவில் தெரு, சம்புவ ராயன் கோவில் தெரு, மதுரை வீரன் கோவில் தெருக்களில் நேற்று மாலை சிறுவர், சிறுமியர் விளை யாடி அங்கு கொண்டிருந்தனர். வந்த வெறிநாய் ஒன்று, விளையாடி கொண் டிருந்த சிறுவர்கள் சூரியன், 7, ரித்திக், 7, மவுனீஸ், 14, மகிழன், 5, மற்றும் சிறுமி மிதுனா, 11, ஆகியோரை தலை, முகம், கை, கால் உள் ளிட்ட இடங்களில் கடித்தது. சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்த வர்கள் நாயை விரட்டினர். காயமடைந்த சிறுவர், சிறு மியர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பாப்பி ரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் வெறிநாய் தொல்லை அதிகமாக உள் ளது. ஏற்கனவே பலரை, நாய் கடித்த சம்பவம் நடந் துள்ளது. தொடர்ந்து வெறி நாய்கள் தொல்லை அதி கரித்துள்ளது குறித்து பல முறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு. அவர்கள் கூறினர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் மாநில மாநாடு திருப்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வினை இந்த அமைப்பின் மண்டல செயலாளர் புனித வெள்ளி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த மகளிர் மாநாட்டில் மகளிரை போற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அடித்தட்டு மட்டத்திலிருந்து தன் சுய திறமையை பயன்படுத்தி சொந்த உழைப்பில் முன்னேறிய மகளிரையும் திருப்பத்தூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் மாநில மற்றும் உலக அரங்கில் சாதனை புரிந்த வீராங்கனைகளை பெருமைப்படுத்தும் விதமாகவும் உள்ளாட்சித் துறையில் நல்லாட்சி புரிந்த ஒன்றிய மற்றும் நகர மன்ற தலைவர்களையும் பெருமைப்படுத்தியும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் கையுறை முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்தும் மகளிரை பெருமைப்படுத்தும் விதமாக விழா நடைபெற்றது இந்த விழாவினை ஐக்கிய சட்ட உரிமைகள் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா சங்கர் வரவேற்புரையாற்றினார் இந்நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பாளர்கள் திருநாவுக்கரசு டிவிஎஸ் சம்பத்குமார் மாவட்ட பொறுப்பாளர்கள் வெங்கடேசன் ஞானசேகரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர் மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பின் தலைவர் ராஜ்கமல் மற்றும் அமைப்பின் நிறுவன பொதுச் செயலாளர் A நாகராஜன் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் இறுதியில் வந்திருந்த அனைத்து மகளிர் உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோருக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது1
- Post by Lingaraju mc6