Shuru
Apke Nagar Ki App…
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். வாலிநோக்கத்தைச் சேர்ந்த பிரபு (35) என்பவர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Devakottaigani news
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். வாலிநோக்கத்தைச் சேர்ந்த பிரபு (35) என்பவர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More news from Virudhunagar and nearby areas
- காரியாபட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம் தமிழகத்தின் 9-வது முதலமைச்சராக தமிழக வெற்றிக்கழக தலைவர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். முக்குரோட்டில் தொடங்கிய பேரணியில் மேளதாளங்களுடன் வந்த தொண்டர்கள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.1
- சென்னையில் நடைபெற்ற முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழா நம்ம ஊரு ஆடானை YouTube Channel1
- சென்னை... Tvk கட்சி தலைவர் விஜய் அவர்கள் 10.5.2026..இன்று.. முதல் அமைச்சர்.. பதவி ஏர்த்தர்..1
- இலுப்பூரில் சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமாரவாடி கிராமத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் வையம்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகி பசுபதி தலைமையில் நடைபெற்றது.1
- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள மெய்கண்ணுடையாள் கோயிலில் சித்திரை திருவிழா விமர்சியாக நடைபெறுகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆடலும் பாடலும் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவரும்.1
- தேனியில் தமிழ்நாடு மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. சென்னை, காஞ்சிபுரம் உட்பட 24 மாவட்டங்களிலிருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தகுதி பெறுவார்கள்.2
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியில் தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1