Shuru
Apke Nagar Ki App…
இலுப்பூரில் சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்
Batcha
இலுப்பூரில் சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- இலுப்பூரில் சிலம்ப பஞ்சபூதா உலக சாதனைக நிகழ்ச்சி நடந்தது புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சிலம்பத்தில் பஞ்சபூதா உலக சாதனைகள் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சியை இலுப்பூர் டிஸ்பி திவ்யா, தாசில்தார் சக்திவேல் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தார் இதில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு உலக சாதனை நிகழ்ச்சியாக 5 கிலோமீட்டர் நடந்தே சென்று சிலம்பம் சுற்றுதல் 2 மணி நேரம் தொடர்ந்து நின்ற நிலையில் சிலம்பம் சுற்றி சாதனை படைத்தனர்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமாரவாடி கிராமத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் வையம்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகி பசுபதி தலைமையில் நடைபெற்றது.1
- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள மெய்கண்ணுடையாள் கோயிலில் சித்திரை திருவிழா விமர்சியாக நடைபெறுகிறது. இதன் முக்கிய நிகழ்வான ஆடலும் பாடலும் நிகழ்ச்சி பக்தர்களை வெகுவாக கவரும்.1
- தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்கும் நிலையில், திருவெறும்பூர் கட்சி நிர்வாகிகள் எம்எல்ஏ நவல்பட்டு விஜி அமைச்சராக வேண்டி திருநெடுங்களநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த அபிஷேக ஆராதனைகளில் விஜய் படத்துடன் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.1
- கரூர் மாவட்டம் குளித்தலையில், தமிழக வெற்றி கழகம் ஜோசப் விஜய் முதல்வரானதை வெடி வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடியது. காந்தி சிலை முன்பு திரண்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்களுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் உள்ள ஆலம்பாடி பிட்டம நாயக்கர் மாலைக்கோவில் சித்திரைத் திருவிழா நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. ஆண்கள், பெண்கள் இணைந்து பாரம்பரிய கும்மி நடனமாடி உற்சாகத்துடன் விழாவை கொண்டாடினர். வரும் நாட்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.1
- சென்னையில் நடைபெற்ற முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழா நம்ம ஊரு ஆடானை YouTube Channel1
- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியில் தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1