logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அழகப்பபுரம் பஞ்சாயத்தின் மெத்தனப்போக்கு காரணமாக நடந்த விபத்து. கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் தாலுகா அழகப்பபுரம் பஞ்சாயத்து வேலை என்ற பெயரில் பொதுப் பாதைகளில் சரல் மணல்களை அடித்து வைத்து பொது மக்களுக்கு இடையூறுதலாக செயல்பட்டு வருகிறார்கள் இது சம்பந்தமாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பொதுமக்கள் செல்லக்கூடிய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறுதலாகவும் பள்ளிக் குழந்தைகள் அந்த வழி சாலையாக செல்வதற்கு கூட அச்சப்படுகிறார்கள் இது முழுக்க முழுக்க அழகப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகம் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதனால்தான் அசம்பாவிதங்கள் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

8 hrs ago
user_Muthukumar Muthu
Muthukumar Muthu
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
8 hrs ago
faaa889a-38f6-491f-a9c8-21f03c41e190
db9de007-ceeb-478c-9104-28db3fc1f6c1
3c672123-f1e0-4645-83ca-b5d5e60eab38
912997b1-cdd1-4200-9a34-d9d08f34e573
d1235691-32d7-49db-ae55-938074495539
950a0803-26df-4fce-afbe-91223481b67e

அழகப்பபுரம் பஞ்சாயத்தின் மெத்தனப்போக்கு காரணமாக நடந்த விபத்து. கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் தாலுகா அழகப்பபுரம் பஞ்சாயத்து வேலை என்ற பெயரில் பொதுப் பாதைகளில் சரல் மணல்களை அடித்து வைத்து பொது மக்களுக்கு இடையூறுதலாக செயல்பட்டு வருகிறார்கள் இது சம்பந்தமாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பொதுமக்கள் செல்லக்கூடிய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறுதலாகவும் பள்ளிக் குழந்தைகள் அந்த வழி சாலையாக செல்வதற்கு கூட அச்சப்படுகிறார்கள் இது முழுக்க முழுக்க அழகப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகம் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதனால்தான் அசம்பாவிதங்கள் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் தாலுகா அழகப்பபுரம் பஞ்சாயத்து வேலை என்ற பெயரில் பொதுப் பாதைகளில் சரல் மணல்களை அடித்து வைத்து பொது மக்களுக்கு இடையூறுதலாக செயல்பட்டு வருகிறார்கள் இது சம்பந்தமாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பொதுமக்கள் செல்லக்கூடிய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறுதலாகவும் பள்ளிக் குழந்தைகள் அந்த வழி சாலையாக செல்வதற்கு கூட அச்சப்படுகிறார்கள் இது முழுக்க முழுக்க அழகப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகம் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதனால்தான் அசம்பாவிதங்கள் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
    8
    கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் தாலுகா அழகப்பபுரம் பஞ்சாயத்து வேலை என்ற பெயரில் பொதுப் பாதைகளில் சரல் மணல்களை அடித்து வைத்து பொது மக்களுக்கு இடையூறுதலாக செயல்பட்டு வருகிறார்கள் இது சம்பந்தமாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் பொதுமக்கள் செல்லக்கூடிய பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறுதலாகவும் பள்ளிக் குழந்தைகள் அந்த வழி சாலையாக செல்வதற்கு கூட அச்சப்படுகிறார்கள் இது முழுக்க முழுக்க அழகப்பபுரம் பஞ்சாயத்து அலுவலகம் பொறுப்பு ஏற்க வேண்டும்.இதனால்தான் அசம்பாவிதங்கள் விபத்துக்கள் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
    user_Muthukumar Muthu
    Muthukumar Muthu
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    4 hrs ago
  • தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள் நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
    1
    தூத்துக்குடி மாநகராட்சி 5வது வார்டு வட்டக்கோவில் அருகே கடந்த 50 ஆண்டுகளாக இருந்த எம்ஜிஆர் பயணிகள் நிழற்குடையை மாநகராட்சி அதிரிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தியதாக முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில்,  மாநகராட்சிக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த 1965ல் எம்ஜிஆர் மன்றம் என்று ஆரம்பிக்கப்பட்டு எம்ஜிஆர் பஸ் ஸ்டாப் ஆக மாற்றப்பட்டது. இதன் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் பத்திரம் போட முயற்சித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தேன். 
இந்த நிலையில் இங்கிருந்த பேருந்து நிறுத்தத்தையும், அருகில் இருந்த காமராஜர் சிலையையும் மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இந்த பகுதி திமுக கவுன்சிலர் புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் பயணிகள்  நிழற்குடையை இடித்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதிமுக சார்பில போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சாம்பவர் வடகரை அகஸ்தீஸ்வர் ; சாம்பவர் மூர்த்தி திருக்கோவிலில் மகாசிவராத்திரி விழா நடந்தது இதில் தென்காசி அஇஅதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடையநல்லூர் எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்
    1
    சாம்பவர் வடகரை அகஸ்தீஸ்வர் ; சாம்பவர் மூர்த்தி திருக்கோவிலில் மகாசிவராத்திரி விழா நடந்தது 
இதில் தென்காசி அஇஅதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் கடையநல்லூர் எம்எல்ஏ செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
    1
    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இன்று  (பிப்.17) தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்யக்கூடாது, தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்கக்கூடாது ,பெண் ஊழியர் என்பதால் பாரபட்சம் காட்டக்கூடாது, தற்காலிக செவிலியர்களை தடுப்பூசி பணியில் ஈடுபடுத்தக் கூடாது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி சுமார் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
  • தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பம்சங்கள்: இந்த விழாவில் கலந்துகொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், விளையாட்டு உபகரணங்கள் ஏற்றிச் சென்ற வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குக் கால்பந்து, கிரிக்கெட் மட்டை, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை நேரடியாக வழங்கினார். முக்கிய உரை: நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி சிதம்பரம் பின்வருவனவற்றைத் தெரிவித்தார்: * இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க 'நம்ம ஊர் விளையாட்டுத் திடல்' போன்ற திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. * கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். * விளையாட்டில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் அவர்களின் உடல்நலத்திற்கும், எதிர்காலத்திற்கும் மிக முக்கியமானது. நிறைவு: இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் திரளாகக் கலந்துகொண்டு இத்திட்டத்திற்குத் தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர்.
    1
    தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, சிவகங்கை மாவட்டத்தில் நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின் சிறப்பம்சங்கள்:
இந்த விழாவில் கலந்துகொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், விளையாட்டு உபகரணங்கள் ஏற்றிச் சென்ற வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குக் கால்பந்து, கிரிக்கெட் மட்டை, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்களை நேரடியாக வழங்கினார்.
முக்கிய உரை:
நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி சிதம்பரம் பின்வருவனவற்றைத் தெரிவித்தார்:
* இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க 'நம்ம ஊர் விளையாட்டுத் திடல்' போன்ற திட்டங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
* கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, தற்போது நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.
* விளையாட்டில் இளைஞர்கள் காட்டும் ஆர்வம் அவர்களின் உடல்நலத்திற்கும், எதிர்காலத்திற்கும் மிக முக்கியமானது.
நிறைவு:
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பொதுமக்களும், விளையாட்டு வீரர்களும் திரளாகக் கலந்துகொண்டு இத்திட்டத்திற்குத் தங்களது வரவேற்பைத் தெரிவித்தனர்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம் மதுரை, பிப்.17- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    3
    மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் காத்திருப்பு போராட்டம்
மதுரை, பிப்.17-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், மதுரை மாவட்டம் கரடிப்பட்டி மற்றும் மேலக் குயில்குடி பகுதிகளில் இடம்பெற்று வரும் நில ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், அப்பகுதி இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானம் அமைக்க வலியுறுத்தியும் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த போராட்டம் பிப் - 17 செவ்வாய்க்கிழமை pமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெறும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களின் பயன்பாட்டிற்கான நிலங்களை பாதுகாக்கவும், இளைஞர்களின் விளையாட்டு மற்றும் உடற்திறன் மேம்பாட்டிற்கான வசதிகளை உருவாக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
    user_Ponmaran Thekkathir Reporter
    Ponmaran Thekkathir Reporter
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருதூர் மேல காலில்லிருந்து இருந்து வரும் அதிகப்படியான தண்ணீர் அய்யனார் குளத்துப்பட்டியில் இருந்து நிறைந்து வரும் தண்ணீர் தூது குழி அருகே அவுட்லெட் ஷட்டர் மூலம் ஆற்றுக்கே மீண்டும் தண்ணீர் போகும் வகையில் நீர்வழிப்பாதை அமைத்திருந்தார்கள் இந்த தண்ணீர் மீண்டும் ஆற்றுக்கே செல்லாமல் இருக்க 2012ல் தூதுகுழி TO கருமேனி ஆறு என்று ஒரு திட்டம் இருக்கிறது அந்தத் திட்டம் 2012ல் கைவிடப்பட்டுள்ளது அதை ஆய்வு செய்து மீண்டும் அந்தத் திட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விவசாயிகளின் உற்ற தோழர் நமது மாவட்ட ஆட்சித் தலைவர் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு பார்வர்ட் செய்து அப்படி ஒரு பிளான் இருக்கிறதா அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறதா என்ற ஆய்வு செய்து பதில் அனுப்பவும் என்று திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு அனுப்பி உள்ளார் கலெக்டர் உத்தரவின் பேரில் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனில் இருந்து EE மகேஸ்வரி மேடம் AE விசாலாட்சி மற்றும் அதிகாரிகளும் தூதுக்குழிஅருகே ஆய்வு செய்ய சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினரையும் அழைத்திருந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்த பொழுது மழைக்காலத்தில் இந்த அவுட்லெட் ஷட்டர் மூலம் வீணாக ஆற்றுக்கே செல்லும் தண்ணீரை ஆயிரம் கன அடி தண்ணீராக 2012ல் பாளையம் ஓடைTO கருமேனி ஆறு திட்டம் என்றும் சப் டிவிசன் 2,DNPR லிஸ்டில் இருப்பதை கண்டுபிடித்து அதில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அது 2012ல் தண்ணீர் இல்லை என்று டிராப் செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினர் பிளானிங் செக்ஷன் அதிகாரிகளிடம் இந்த வருடமே பத்து நாட்களுக்கு மேல் வீணாக கடலுக்கு தண்ணீர் சென்றிருக்கும் இதை தடுக்க உடனடியாக இந்த பாளையம்ஓடைTO கருமேனியாரு திட்டம் 2012ல் கிடப்பில் கிடப்பதையும் இந்தத் திட்டம் வந்தால் மழை மறைவு பகுதியான வரட்சியில் கோரபிடியில் இருக்கும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதியில் நிலத்தடிநீரில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த பகுதிகள் மிகவும் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்று அதிகாரியிடம் கூறி ஆதலால் இந்த திட்டத்திற்கு கண்டிப்பாக உயிர் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். உடனடியாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்கத்தினர் சார்பாகவும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . இவண், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் A. லூர்துமணி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க துணை தலைவர் M. ரவிச்சந்திரன் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயலாளர் பெரியசாமி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயற்குழு உறுப்பினர்கள் நரையன்குடியிருப்பு சரவண பாண்டி, அண்ண கணேசன்.
    1
    சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருதூர் மேல காலில்லிருந்து இருந்து வரும் அதிகப்படியான தண்ணீர் அய்யனார் குளத்துப்பட்டியில் இருந்து நிறைந்து வரும் தண்ணீர் தூது குழி அருகே அவுட்லெட் ஷட்டர் மூலம் ஆற்றுக்கே மீண்டும் தண்ணீர் போகும் வகையில் நீர்வழிப்பாதை அமைத்திருந்தார்கள் இந்த தண்ணீர் மீண்டும் ஆற்றுக்கே செல்லாமல் இருக்க 2012ல் தூதுகுழி
TO கருமேனி ஆறு என்று ஒரு திட்டம் இருக்கிறது அந்தத் திட்டம் 2012ல் கைவிடப்பட்டுள்ளது அதை ஆய்வு செய்து மீண்டும் அந்தத் திட்டத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்று பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விவசாயிகளின் உற்ற தோழர் நமது  மாவட்ட ஆட்சித் தலைவர் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு பார்வர்ட் செய்து அப்படி ஒரு பிளான் இருக்கிறதா அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறதா என்ற ஆய்வு செய்து பதில் அனுப்பவும் என்று திருநெல்வேலி பிளானிங் செக்ஷனுக்கு அனுப்பி உள்ளார் கலெக்டர்  உத்தரவின் பேரில் திருநெல்வேலி பிளானிங் செக்ஷனில் இருந்து EE மகேஸ்வரி மேடம் AE விசாலாட்சி  மற்றும் அதிகாரிகளும் தூதுக்குழிஅருகே ஆய்வு செய்ய சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினரையும்  அழைத்திருந்தனர். அந்த இடத்தில் ஆய்வு செய்த பொழுது மழைக்காலத்தில் இந்த அவுட்லெட் ஷட்டர் மூலம் வீணாக ஆற்றுக்கே செல்லும் தண்ணீரை ஆயிரம் கன அடி தண்ணீராக 2012ல் பாளையம் ஓடைTO கருமேனி ஆறு திட்டம் என்றும் சப் டிவிசன் 2,DNPR லிஸ்டில் இருப்பதை கண்டுபிடித்து அதில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அது 2012ல் தண்ணீர் இல்லை என்று டிராப் செய்யப்பட்டுள்ளது. அதனை அடுத்து சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்கத்தினர் பிளானிங் செக்ஷன் அதிகாரிகளிடம் இந்த வருடமே பத்து நாட்களுக்கு மேல் வீணாக கடலுக்கு தண்ணீர் சென்றிருக்கும் இதை தடுக்க உடனடியாக இந்த பாளையம்ஓடைTO கருமேனியாரு திட்டம் 2012ல் கிடப்பில் கிடப்பதையும் இந்தத் திட்டம் வந்தால் மழை மறைவு பகுதியான வரட்சியில் கோரபிடியில் இருக்கும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதியில்  நிலத்தடிநீரில் மிகவும் பின்தங்கியுள்ள இந்த பகுதிகள் மிகவும் மேன்மை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. என்று அதிகாரியிடம் கூறி ஆதலால் இந்த திட்டத்திற்கு கண்டிப்பாக  உயிர் கொடுக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்தோம். உடனடியாக செயல்பட்ட தூத்துக்குடி  மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சாத்தான்குளம் தென்பதி விவசாய சங்கத்தினர் சார்பாகவும் சாத்தான்குளம் உடன்குடி திசையன்விளை பகுதி மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . இவண், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் A. லூர்துமணி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க துணை தலைவர் M. ரவிச்சந்திரன் சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயலாளர் பெரியசாமி சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயற்குழு உறுப்பினர்கள் நரையன்குடியிருப்பு சரவண பாண்டி, அண்ண கணேசன்.
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.