logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் படுகாயம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி. இவர் நேற்று (பிப்.16) அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சடையாண்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

12 hrs ago
user_Vivek Selvaa
Vivek Selvaa
Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
12 hrs ago
19e0aa5b-3b90-4397-8fbb-b0097aaa0130

அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் படுகாயம் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சடையாண்டி. இவர் நேற்று (பிப்.16) அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சடையாண்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனிமாவட்டம் தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் மாசி திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்கு வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தினர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில் அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பலமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம் இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு கோவில் திருவிழா தொடங்கப்பட்டது அன்று முதல் 8 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருள்மிகு மூங்கில் அன்னை காமாட்சி அம்மனுக்கு தங்கள் நேத்திகடனை செலுத்தும் விதமாக அக்னி சட்டி , கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர் இதில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக தேனி மாவட்டம் இன்றி பிற மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு முழுவதும் மஞ்சளார் ஆற்றில் அக்னி சட்டி வளர்த்து கையில் ஏந்தி ஊர்வலம் ஆக கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் அதேபோல், கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தி அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் அதனைத் தொடர்ந்து கோவில் வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்டணிங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினர் பின்னர் அங்குள்ள வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்
    1
    தேனிமாவட்டம்
தேவதானப்பட்டி  மூங்கிலணை காமாட்சியம்மன் கோவிலின் மாசி திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக பக்தர்கள் பல்வேறு பகுதியில் இருந்து கோவிலுக்கு வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதியில்  அருள்மிகு மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில்  உள்ள இக்கோவில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மிகவும் சிறப்பு வாய்ந்த 1000 ஆண்டுகள் பலமையான இத்திருக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடக்கம்
இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி மாசி மகா சிவராத்திரி முன்னிட்டு கோவில் திருவிழா தொடங்கப்பட்டது அன்று முதல் 8 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் அருள்மிகு மூங்கில் அன்னை காமாட்சி அம்மனுக்கு தங்கள் நேத்திகடனை செலுத்தும் விதமாக அக்னி சட்டி , கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்
இதில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது நாளாக தேனி மாவட்டம் இன்றி பிற மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு முழுவதும் மஞ்சளார் ஆற்றில் அக்னி சட்டி வளர்த்து கையில் ஏந்தி ஊர்வலம் ஆக கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் அதேபோல், கரும்புத் தொட்டில் குழந்தை நேத்திக்கடன், முளைப்பாரி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தி அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்
அதனைத் தொடர்ந்து கோவில் வளாகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராட்டணிங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன்  மகிழ்ச்சியுடன் திருவிழாவை கொண்டாடினர் பின்னர் அங்குள்ள வீட்டுக்கு தேவையான பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான பார் கடை மூலம் மத கலவரம் ஏற்படும் அபாயம்; மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன பொதுமக்கள் கோரிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மதுபானகடை பார் என்பது பொதுமக்களுக்கு மிக பெரிய இடையூறு தர கூடியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும் என கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடத்த பட்ட நிலையில் பொய்யான காரணங்களைக் கூறி நீதிமன்றம் மூலம் அந்த மதுபான கடை திறக்கப்பட்டது. அந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த மதுபான கடை மூலம் தினம் தினம் பிரச்சினை அரங்கேறி வருகிறது. இன்று இரவு மதுபான பாரில் மது அருந்தி விட்டு சிலர் அந்த பகுதியில் உள்ள பெண்கள் இடத்தில் மிக அசிங்கம் பேசி அத்து மீறி உள்ளனர். இதை தட்டி கேட்டவர்களை மத ரீதியாக பேசியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர். இதையடுத்து அந்த பகுதி மக்கள் நூற்றுக்கணக்கான பேர் பெரியகுளம் காவல் நிலையத்தில் குவிந்து புகார் அளித்து உள்ளனர். தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ் நாடு காவல் துறை தேனி மாவட்டம் ஆட்சியர் மற்றும் தேனி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மத கலவரத்தை தூண்டும் விதமாக செயல் படும் மதுபான பாரை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்ன பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    1
    பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகில் உள்ள மதுபான பார் கடை மூலம் மத கலவரம் ஏற்படும் அபாயம்;
மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன பொதுமக்கள் கோரிக்கை. 
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புது பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மதுபானகடை பார் என்பது பொதுமக்களுக்கு மிக பெரிய இடையூறு தர கூடியது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகும் என கடந்த இரண்டு வருடங்களாக போராட்டம் நடத்த பட்ட நிலையில் பொய்யான காரணங்களைக் கூறி நீதிமன்றம் மூலம் அந்த மதுபான கடை திறக்கப்பட்டது. 
அந்த கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் அந்த மதுபான கடை மூலம் தினம் தினம் பிரச்சினை அரங்கேறி வருகிறது. 
இன்று இரவு மதுபான பாரில் மது அருந்தி விட்டு சிலர் அந்த பகுதியில் உள்ள பெண்கள் இடத்தில் மிக அசிங்கம் பேசி அத்து மீறி உள்ளனர். 
இதை தட்டி கேட்டவர்களை மத ரீதியாக பேசியதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் நூற்றுக்கணக்கான பேர் பெரியகுளம் காவல் நிலையத்தில் குவிந்து புகார் அளித்து உள்ளனர். 
தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ் நாடு காவல் துறை தேனி மாவட்டம் ஆட்சியர் மற்றும் தேனி மாவட்டம் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மத கலவரத்தை தூண்டும் விதமாக செயல் படும் மதுபான பாரை பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்ன பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
    user_Theni Godwin
    Theni Godwin
    பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு -அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பாரி வைத்தல் போராட்டம் காத்திருப்பு போராட்டம் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து இன்று சாப்பிடும் தட்டை கொண்டு கரண்டியை கொண்டும் தாளம் அடித்து வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கால முறை ஊதியம்,வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக சத்துணவு -அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பாரி வைத்தல் போராட்டம் காத்திருப்பு போராட்டம் சாலை மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து இன்று சாப்பிடும் தட்டை கொண்டு கரண்டியை கொண்டும் தாளம் அடித்து வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் கால முறை  ஊதியம்,வழங்க வேண்டும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த  நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    1
    முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    1
    திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டான அருகில் தனியார் பேருந்தும்,காரும் மோதி விபத்து
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்  கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக மக்களுக்காக என்ன போராட்டம் நடத்தி இருக்கிறது தமிழக வெற்றி கழகம், தமிழக மக்களுக்காக எந்த போராட்டத்தையும் நடத்தாத விஜய்க்கு எப்படி பொதுமக்கள் வாக்களிப்பார்கள்? நடிகரை பார்ப்பதற்கு இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் ஆனால் அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள் தவெக சார்பில் போட்டியிடுவதற்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் உள்ளார்களா என கேள்வி எழுப்பி உள்ளார்
    1
    தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் 
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக மக்களுக்காக என்ன போராட்டம் நடத்தி இருக்கிறது தமிழக வெற்றி கழகம், தமிழக மக்களுக்காக எந்த போராட்டத்தையும் நடத்தாத விஜய்க்கு எப்படி பொதுமக்கள் வாக்களிப்பார்கள்?
நடிகரை பார்ப்பதற்கு இளைஞர்கள் அதிக அளவில் வருவார்கள் ஆனால் அவர்கள் ஓட்டு போட மாட்டார்கள்
தவெக சார்பில் போட்டியிடுவதற்கு 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் உள்ளார்களா  என கேள்வி எழுப்பி உள்ளார்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.