logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

Announcement Announcement Type : Public Notice தூத்துக்குடி மாவட்ட அனைத்து செய்திகளை பார்க்க நமது whatsapp சேனலை பின் தொடருங்கள் இதோடைய லிங்க் இதோ 👇👇👇https://whatsapp.com/channel/0029Vb7t2T1Likg6dmYDdU0N

1 hr ago
user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
1 hr ago
7b41ebda-a802-4641-8a5e-25937a691494

Announcement Announcement Type : Public Notice தூத்துக்குடி மாவட்ட அனைத்து செய்திகளை பார்க்க நமது whatsapp சேனலை பின் தொடருங்கள் இதோடைய லிங்க் இதோ 👇👇👇https://whatsapp.com/channel/0029Vb7t2T1Likg6dmYDdU0N

  • user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு
    இதான் நமது whatsapp சேனல் இதை பாலோ பண்ணிக்கோங்க https://whatsapp.com/channel/0029Vb7t2T1Likg6dmYDdU0N
    1 hr ago
  • user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு
    https://whatsapp.com/channel/0029Vb7t2T1Likg6dmYDdU0N
    1 hr ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • தென்காசி ரயில்வே மேம்பாலம் பகுதியில் இன்று இரவு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்
    1
    தென்காசி ரயில்வே மேம்பாலம் பகுதியில் இன்று இரவு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திருபுவனம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பொற்கொடி உறுதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வள்ளாரேந்தல், பழையனூர் கிராமங்களில் குடிநீர், தெரு விளக்கு, பேருந்து வசதி, 100 நாள் வேலைவாய்ப்பு பணி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கவில்லை எனக் கூறியும் மாதம் ஒரு மணி மற்றும் ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதாகவும் மேலும் குடிநீருக்காக சுமார் 3 கிலோமீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் பொற்கொடி அதிகாரிகளை ஆய்வு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
    1
    திருபுவனம் அருகே அடிப்படை வசதி கோரி கிராம  பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு. உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் பொற்கொடி உறுதி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வள்ளாரேந்தல்,  பழையனூர் கிராமங்களில் குடிநீர், தெரு விளக்கு, பேருந்து வசதி, 100 நாள் வேலைவாய்ப்பு பணி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கவில்லை எனக் கூறியும் மாதம் ஒரு மணி மற்றும் ரேஷன் கடையில் உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதாகவும் மேலும் குடிநீருக்காக சுமார் 3 கிலோமீட்டர் சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் பொற்கொடி அதிகாரிகளை ஆய்வு செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • உத்தமபாளையத்தில் அன்புக்கும் தொல்லைக்கும் இடையிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையான அன்புக்குரிய செயல்கள் ஒருபோதும் தொல்லையாகத் தெரியாது என்ற கருத்து அப்பகுதி மக்களிடையே சிந்தனையைத் தூண்டியுள்ளது.
    1
    உத்தமபாளையத்தில் அன்புக்கும் தொல்லைக்கும் இடையிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையான அன்புக்குரிய செயல்கள் ஒருபோதும் தொல்லையாகத் தெரியாது என்ற கருத்து அப்பகுதி மக்களிடையே சிந்தனையைத் தூண்டியுள்ளது.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி *தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி* தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து "வீரவணக்கம் வீரவணக்கம்" என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    1
    தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி
*தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி*
தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு  நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் 
இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி  தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் 
தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து "வீரவணக்கம் வீரவணக்கம்" என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற  கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தேனியில் நடைபெற்ற 2026 மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றியாளர்களுக்கு தேசியப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    1
    தேனியில் நடைபெற்ற 2026 மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று கோப்பையைத் தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் பிடித்தன. வெற்றியாளர்களுக்கு தேசியப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
    1
    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது
    1
    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வர மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவனேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் பணியாற்றியவர்கள் அவரது மனைவி தவமணிக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்து தனது கணவரின் உடலை மீட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    2
    இஸ்ரேலில் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுக் கொண்டு வர மனைவி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை
சிவகங்கை மாவட்டம் அல்லூர் பனங்காடியைச் சேர்ந்தவர் சிவனேசன். இவர் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணியாற்றி வந்தார். அங்கு கடந்த ஒரு வார காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பணியாற்றிய நிறுவனம் அவருக்கு சிகிச்சை  வழங்க நடவடிக்கை எடுக்காத நிலையில் சிவனேசன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடன் பணியாற்றியவர்கள் அவரது மனைவி தவமணிக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இன்று  தனது இரு மகன்கள் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடியை சந்தித்து தனது கணவரின் உடலை மீட்டிக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒரு மாணவனின் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சியில் கண்ணீர் சிந்தினர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த பரபரப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
    1
    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒரு மாணவனின் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சியில் கண்ணீர் சிந்தினர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த பரபரப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.