Shuru
Apke Nagar Ki App…
காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறக்கூடும்: IMD வரும் அக்.23-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக IMD இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தால் சென்னையில் அக்.25-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றார். எல் நினோவால் வடகிழக்கு பருவமழை குறைவதற்கு வாய்ப்பில்லை. அடுத்தாண்டு ஜன.15-ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் கூறினார்.
SKYN MEDIA LIVE...
காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறக்கூடும்: IMD வரும் அக்.23-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக IMD இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தால் சென்னையில் அக்.25-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றார். எல் நினோவால் வடகிழக்கு பருவமழை குறைவதற்கு வாய்ப்பில்லை. அடுத்தாண்டு ஜன.15-ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் கூறினார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- TN-ன் இலவச வேட்டி ₹300-க்கு சேல்ஸ்.. சபரிமலையில் ஷாக்! TN-ல் பொங்கல் தொகுப்புடன் இலவசமாக வழங்கப்பட்ட வேட்டிகளில் தயாரிக்கப்பட்ட இருமுடி பை ₹300-க்கு விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பம்பையில் கேரள அரசின் சார்பில் நடத்தப்படும் கடையில் TN அரசின் வேட்டிகள் வந்தது எப்படி என கடலூரை சேர்ந்த பக்தர் நவநீத கிருஷ்ணன் கேட்டதற்கு தங்களுக்கு எதுவும் தெரியாது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இலவச வேட்டிகள் கேரள அரசுக்கு விற்பனையானது எப்படி?1
- Golu Golu Golu Golu Golu Golu Golu Golu Golu Golu Golu1
- *🔹🔸சென்னையில் கனமழை விடிய விடிய கொட்டிய கனமழை; எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?* *பெருநகர மாநகராட்சி ஆணையர் சமீரன் செய்தியாளர் சந்திப்பு* | #Chennnai #rainalart #rainupdate #chennaicorraion *🔹🔸சென்னையில் கனமழை விடிய விடிய கொட்டிய கனமழை; எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?* *பெருநகர மாநகராட்சி ஆணையர் சமீரன் செய்தியாளர் சந்திப்பு* | #Chennai #rainalart #rainupdate #chennaicorpration #newsxtamil1
- காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார். காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைக்காப்பு அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார். காஞ்சிபுரத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கி, சமுதாய வளைக்காப்பை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் நடத்தி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமூக நலத்துறை அலுவலர்கள் மூலம் 200 கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளதாக கணக்கெடுத்தனர். இவர்களுக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நடத்த வேண்டும் என, வனத்துறை அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட நிர்வாகம் முடிவு எடுத்தது. அதன்படி இதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் சினேகா முன்னிலை வகித்தார். சமூக நலத்துறை பெண் ஊழியர்கள் மூலம், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் சந்தனம் பூசி, சமுதாய வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைச்சர் ஆர்.வி.ரஞ்சித்குமார், கலெக்டர் சினேகா ஆகியோர், கர்ப்பிணி தாய்மார்கள் அனைவருக்கும் பட்டுசேலை மற்றும் சீர்வரிசைகளை வழங்கினர். இதுதவிர அனைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் இரண்டு தென்னங்கன்றுகள், இரண்டு தேக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது. இறுதியில் அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் கர்ப்பிணி தாயிமார்களுடன் அமர்ந்து மதிய உணவை அருந்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர்கள், கர்ப்பிணி தாய்மார்களின் உறவினர்கள் த.வெ.க., பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.1
- காஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் மணல் மாஃபியா கும்பலுக்கு வலைவீச்சு. காஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல். மணல் மாஃபியா கும்பலுக்கு வலைவீச்சு. இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை தீவிர தேடுதல். --------------- காஞ்சிபுரம் அருகே தாத்திமேடு பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த 4 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு, பாலாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று முக்கிய ஆறுகள் பாய்ந்து செல்கின்றன. நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மேற்கண்ட ஆறுகளில் மணல் எடுப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சார்பில் கடுமையான தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இருப்பினும், தடையைப் பொருட்படுத்தாமல் ஒரு சில மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அடுத்த தாத்திமேடு விஜயலட்சுமி நகர் பகுதியில் மணல் திருடப்பட்டு, கடத்தி விஜயலட்சுமி நகர் பகுதியில் காலியாக இருந்த இடத்தில் நான்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சிவகாஞ்சி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் கும்பலை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, தாத்திமேடு பகுதிக்கு அருகே 4 லாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தி வந்து பதுக்கி ரபீஸ் போட்டு மூடி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மணலுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லாரிகளையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை மீட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் இணைந்து இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.1
- காஞ்சிபுரத்தில் தொடர்ந்து பெய்யும் பலத்த கனமழை மக்கள் அவதி காஞ்சிபுரம் மாநகராட்சியில் பருவ மழை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திடீர் திடீரென்று மழை பெய்து வந்தது ஆனால் தற்போது நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டது சற்று நேரம் மழை ஓய்ந்த நிலையில் மீண்டும் திடீரென்று பலமான காற்று வீசி கனமழை பெய்து வருகிறது இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் மக்கள் மழையைக்காக ஒதுங்கி கடைகளில் தஞ்சமடைந்தனர் வெளியே செல்லும் மக்கள் மழையின் தாக்கத்தால் வீடுகளிலேயே முடங்கினர். ஆரஞ்சு அலாட் அறிவிக்கப்பட்ட காஞ்சிபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவது மக்கள் அவதி அவதிவுற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.1
- மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது ,சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. காஞ்சிபுரத்தில் பாலாற்றில் மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல். மணல் மாஃபியா கும்பலுக்கு வலைவீச்சு. இருவர் மீது வழக்குப் பதிவு செய்து தனிப்படை தீவிர தேடுதல். --------------- காஞ்சிபுரம் அருகே தாத்திமேடு பகுதியில் பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்தி பதுக்கி வைத்திருந்த 4 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரைத் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்யாறு, பாலாறு மற்றும் வேகவதி ஆகிய மூன்று முக்கிய ஆறுகள் பாய்ந்து செல்கின்றன. நிலத்தடி நீர்மட்டத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மேற்கண்ட ஆறுகளில் மணல் எடுப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு சார்பில் கடுமையான தடை விதிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இருப்பினும், தடையைப் பொருட்படுத்தாமல் ஒரு சில மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அடுத்த தாத்திமேடு விஜயலட்சுமி நகர் பகுதியில் மணல் திருடப்பட்டு, கடத்தி விஜயலட்சுமி நகர் பகுதியில் காலியாக இருந்த இடத்தில் நான்கு லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சிவகாஞ்சி காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் காவல்துறையினர் மணல் கடத்தல் கும்பலை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது, தாத்திமேடு பகுதிக்கு அருகே 4 லாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளி கடத்தி வந்து பதுக்கி ரபீஸ் போட்டு மூடி வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், மணலுடன் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லாரிகளையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் சரக காவல் துணை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில், காவல் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை மீட்டுத் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் இணைந்து இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள முபாரக் மற்றும் ஆசிப் ஆகிய இருவரையும் பிடிப்பதற்காகக் காவல்துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.1
- காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறக்கூடும்: IMD வரும் அக்.23-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக IMD இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தால் சென்னையில் அக்.25-ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றார். எல் நினோவால் வடகிழக்கு பருவமழை குறைவதற்கு வாய்ப்பில்லை. அடுத்தாண்டு ஜன.15-ம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் கூறினார்.1