logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் மற்றும் பழங்களின் விலை விவரங்கள்

4 hrs ago
user_RAJA news
RAJA news
Oddanchatram, Dindigul•
4 hrs ago
56892431-3860-44eb-b586-83c0f41e3c77

திண்டுக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் மற்றும் பழங்களின் விலை விவரங்கள்

More news from தமிழ்நாடு and nearby areas
  • சான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா! சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க பேரவை செயலாளர் அனுமதி மறுப்பு! உறுதிமொழி எடுப்பதற்காக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் பேரவையில் அழைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏ'வாக வெற்றி பெற்றதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பின்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க பேரவை செயலாளர் சீனிவாசன் அனுமதி மறுப்பு. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் சட்டப்பேரவை செயலாளர் இடம் ஒப்படைத்ததும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.
    1
    சான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா! சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க பேரவை செயலாளர் அனுமதி மறுப்பு!
உறுதிமொழி எடுப்பதற்காக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் பேரவையில் அழைக்கப்பட்ட நிலையில்,  அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏ'வாக வெற்றி பெற்றதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பின்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க பேரவை செயலாளர் சீனிவாசன் அனுமதி மறுப்பு.
தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் சட்டப்பேரவை செயலாளர் இடம் ஒப்படைத்ததும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • கௌமாரியம்மன் கோவில் அருகே ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் இதனால் கோவில் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மாணவர்கள் பொழுதுபோக்குக்காக ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    1
    கௌமாரியம்மன் கோவில் அருகே ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
தேனி அருகே உள்ள வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது
இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தர உள்ளனர் இதனால் கோவில் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மாணவர்கள் பொழுதுபோக்குக்காக ராட்டினம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    4 min ago
  • தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெல்வோருக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
    2
    தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெல்வோருக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    1
    TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • குழந்தைகள்Vsபெற்றோர்கள் !!! ஊர் மக்களை கதறடித்த மாணவன் !!!
    1
    குழந்தைகள்Vsபெற்றோர்கள் !!! ஊர் மக்களை கதறடித்த மாணவன் !!!
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    1
    தேனியில் நடைபெற்ற மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் பட்டத்தை சென்னை அணி தட்டிச் சென்றது. நான்கு நாட்கள் நடந்த இப்போட்டியில் காஞ்சிபுரம் இரண்டாம் இடத்தையும், மதுரை மூன்றாம் இடத்தையும் வென்றன. இதில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திமுகVsஊழல் !!! யார் பார்த்த வேலைடா இது சூப்பர் !!! அனைவரும் கண்டு மகிழுங்கள்
    1
    திமுகVsஊழல் !!! யார் பார்த்த வேலைடா இது சூப்பர் !!! அனைவரும் கண்டு மகிழுங்கள்
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    1
    தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.