राहत्या घराच्या पाठीमागे शेडमध्ये लपवून ठेवलेली तब्बल १ लाख ८३ हजार १४५ रुपये किंमतीची महाराष्ट्र बनावटीची अवैध दारू आणि बियर जप्त स्थानिक गुन्हे अन्वेषण शाखा सिंधुदुर्गच्या पथकाने 'ऑपरेशन ऑल आउट' अंतर्गत तालुक्यातील कुमामे गुरामवाडी येथील एका राहत्या घराच्या पाठीमागे शेडमध्ये लपवून ठेवलेली तब्बल १ लाख ८३ हजार १४५ रुपये किंमतीची महाराष्ट्र बनावटीची अवैध दारू आणि बियर जप्त केली आहे. या प्रकरणी सीमा संदीप जगताप (वय ४८, रा. कुमामे गुरामवाडी, ता. मालवण) या संशयित आरोपी महिलेवर मालवण पोलीस ठाण्यात महाराष्ट्र दारूबंदी कायद्यानुसार गुन्हा दाखल करण्यात आला आहे. मिळालेल्या गोपनीय माहितीच्या आधारे स्थानिक गुन्हे अन्वेषण शाखेच्या पथकाने मंगळवारी संध्याकाळी ७ वाजण्याच्या सुमारास ही कारवाई केली. पोलिसांनी दिलेल्या छाप्यात १,८३,१४५ रुपयांचा महाराष्ट्र बनावटीचा दारू व बियरचा साठा हस्तगत करण्यात आला. याप्रकरणी संशयित आरोपीवर दारूबंदी कायद्याच्या कलम ६५ (इ) नुसार गुन्हा दाखल करण्यात आला आहे. ही यशस्वी कारवाई पोलीस अधीक्षक मोहन दहिकर आणि अप्पर पोलीस अधीक्षक नयोमी साटम यांच्या सूचनेनुसार तसेच पोलीस निरीक्षक प्रवीण कोल्हे यांच्या मार्गदर्शनाखाली पार पडली. या कारवाईत सहाय्यक पोलीस निरीक्षक सनील पाटील, हेड कॉन्स्टेबल बस्त्याव डिसोझा, विल्सन डिसोझा, आशिष जामदार आणि स्वाती सावंत यांनी प्रत्यक्ष सहभाग घेतला. पुढील तपास मालवण पोलीस ठाणे करत आहे.
राहत्या घराच्या पाठीमागे शेडमध्ये लपवून ठेवलेली तब्बल १ लाख ८३ हजार १४५ रुपये किंमतीची महाराष्ट्र बनावटीची अवैध दारू आणि बियर जप्त स्थानिक गुन्हे अन्वेषण शाखा सिंधुदुर्गच्या पथकाने 'ऑपरेशन ऑल आउट' अंतर्गत तालुक्यातील कुमामे गुरामवाडी येथील एका राहत्या घराच्या पाठीमागे शेडमध्ये लपवून ठेवलेली तब्बल १ लाख ८३ हजार १४५ रुपये किंमतीची महाराष्ट्र बनावटीची अवैध दारू आणि बियर जप्त केली आहे. या प्रकरणी सीमा संदीप जगताप (वय ४८, रा. कुमामे गुरामवाडी, ता. मालवण) या संशयित आरोपी महिलेवर मालवण पोलीस ठाण्यात महाराष्ट्र दारूबंदी कायद्यानुसार गुन्हा दाखल करण्यात आला आहे. मिळालेल्या गोपनीय माहितीच्या आधारे स्थानिक गुन्हे अन्वेषण शाखेच्या पथकाने मंगळवारी संध्याकाळी ७ वाजण्याच्या सुमारास ही कारवाई केली. पोलिसांनी दिलेल्या छाप्यात १,८३,१४५ रुपयांचा महाराष्ट्र बनावटीचा दारू व बियरचा साठा हस्तगत करण्यात आला. याप्रकरणी संशयित आरोपीवर दारूबंदी कायद्याच्या कलम ६५ (इ) नुसार गुन्हा दाखल करण्यात आला आहे. ही यशस्वी कारवाई पोलीस अधीक्षक मोहन दहिकर आणि अप्पर पोलीस अधीक्षक नयोमी साटम यांच्या सूचनेनुसार तसेच पोलीस निरीक्षक प्रवीण कोल्हे यांच्या मार्गदर्शनाखाली पार पडली. या कारवाईत सहाय्यक पोलीस निरीक्षक सनील पाटील, हेड कॉन्स्टेबल बस्त्याव डिसोझा, विल्सन डिसोझा, आशिष जामदार आणि स्वाती सावंत यांनी प्रत्यक्ष सहभाग घेतला. पुढील तपास मालवण पोलीस ठाणे करत आहे.
- சிறப்பாக நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் குண்டு களித்தனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சின்ன மணல்மேடு பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.2
- திருக்குவளை சமத்துவபுரத்தில் அருள்மிகு நல்லமுத்து மாரியம்மன் ஆலய 108 திருவிளக்கு பூஜை நாகை மாவட்டம் திருக்குவளை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆடி திருவிழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. பெற்றது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், அன்னதானம் மற்றும் கஞ்சிவார்த்தல், சந்தனகாப்பு அலங்காரமும் 108 பெண்கள் விரதமிருந்து 108 திருவிளக்கு பூஜையும் நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி விஜயா குமரவேல் செய்திருந்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.1
- இதோ விரிவான செய்தி வடிவில்: ஆடி வெள்ளியை முன்னிட்டு திருமணங்குடி ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை – திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருமணங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (31.07.2026) சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. ஆலய நிர்வாகி திருமதி பரமேஸ்வரி செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிகாலை முதல் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமணங்குடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டுநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை அருள்மிகு பரமேஸ்வரி செல்வராஜ் நிர்வாகி ஏற்பாட்டில் 31.07.2026 இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர். நிர்வாகி ஏற்பாட்டில் அனைத்து பக்தர்கள் பொதுமக்களுக்கும் கஞ்சிவார்த்தல் நடைபெற்றது. இன்று (31.07.2026) சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆலய நிர்வாகி பரமேஸ்வரி செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இதோ விரிவான செய்தி வடிவில்: ஆடி வெள்ளியை முன்னிட்டு திருமணங்குடி ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை – திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருமணங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (31.07.2026) சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. ஆலய நிர்வாகி திருமதி பரமேஸ்வரி செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிகாலை முதல் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாட்டில் திருமணங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். பக்தர்கள் அம்மனுக்கு மலர், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தி குடும்ப நலன், வளமான வாழ்க்கை மற்றும் நல்ல மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகம் சார்பில் அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்ச்சி பக்தர்களின் திரளான பங்கேற்பால் சிறப்பாகவும், பக்தி நிறைந்த சூழலிலும் நடைபெற்றது.தேவைப்பட்டால் இதை தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ் நடையில் மாற்றித் தரவும் முடியும்.இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமாக கஞ்சி வழங்கப்பட்டது.2
- பல நாட்களாக திறக்கப்படாமல் இருந்த இ சேவை மையம் திறப்பு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அருகாமையில் அமைந்துள்ள பொதுமக்கள் இ சேவை மையம் பல மாதங்களாக கிடப்பில் கிடந்தன தற்போது புதிதாக பதவி ஏற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் எல் இ பி ஜோதிமணி இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குதிறந்து வைத்தார் இவர்களுடன் விசிக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்1
- கும்பகோணம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பள்ளி குழந்தைகள் மற்றும் வேன் ஓட்டுநர் காயம். கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை கும்பகோணம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் காயம் வலங்கைமானில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வாகனம் மாணவர்களை ஏற்றிக்கொண்டு, கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கியதில் பள்ளி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மகாலட்சுமி, சுபநிதி, காவியா, நந்திகா, சபரீஷ், ராகவன் ஆகிய 6 மாணவர்களும், ஓட்டுநர் வினோத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். நாச்சியார் கோவில் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 4 மாணவர்கள் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சபரீஷ், ராகவன் மற்றும் ஓட்டுநர் வினோத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.1