நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம்
மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.2
- திருக்குவளை சமத்துவபுரத்தில் அருள்மிகு நல்லமுத்து மாரியம்மன் ஆலய 108 திருவிளக்கு பூஜை நாகை மாவட்டம் திருக்குவளை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆடி திருவிழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. பெற்றது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், அன்னதானம் மற்றும் கஞ்சிவார்த்தல், சந்தனகாப்பு அலங்காரமும் 108 பெண்கள் விரதமிருந்து 108 திருவிளக்கு பூஜையும் நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி விஜயா குமரவேல் செய்திருந்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.1
- இதோ விரிவான செய்தி வடிவில்: ஆடி வெள்ளியை முன்னிட்டு திருமணங்குடி ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை – திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருமணங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (31.07.2026) சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. ஆலய நிர்வாகி திருமதி பரமேஸ்வரி செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிகாலை முதல் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருமணங்குடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டுநாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அபிஷேக ஆராதனை அருள்மிகு பரமேஸ்வரி செல்வராஜ் நிர்வாகி ஏற்பாட்டில் 31.07.2026 இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர். நிர்வாகி ஏற்பாட்டில் அனைத்து பக்தர்கள் பொதுமக்களுக்கும் கஞ்சிவார்த்தல் நடைபெற்றது. இன்று (31.07.2026) சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆலய நிர்வாகி பரமேஸ்வரி செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இதோ விரிவான செய்தி வடிவில்: ஆடி வெள்ளியை முன்னிட்டு திருமணங்குடி ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை – திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருமணங்குடியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அருள்ஜோதி முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (31.07.2026) சிறப்பு அபிஷேக ஆராதனை பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. ஆலய நிர்வாகி திருமதி பரமேஸ்வரி செல்வராஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிகாலை முதல் அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த சிறப்பு வழிபாட்டில் திருமணங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர். பக்தர்கள் அம்மனுக்கு மலர், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட காணிக்கைகளை செலுத்தி குடும்ப நலன், வளமான வாழ்க்கை மற்றும் நல்ல மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை செய்தனர். வழிபாட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஆலய நிர்வாகம் சார்பில் அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் கஞ்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர். ஆடி வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்ச்சி பக்தர்களின் திரளான பங்கேற்பால் சிறப்பாகவும், பக்தி நிறைந்த சூழலிலும் நடைபெற்றது.தேவைப்பட்டால் இதை தினத்தந்தி, தினமலர், தினகரன் போன்ற நாளிதழ் நடையில் மாற்றித் தரவும் முடியும்.இந்நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமாக கஞ்சி வழங்கப்பட்டது.2
- சிறப்பாக நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் குண்டு களித்தனர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே சின்ன மணல்மேடு பகுதியில் நடைபெற்ற ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது1
- மீனவர் பிரச்சனை குறித்து தமிழக அரசு, மத்திய அரசு உதவியோடு, இலங்கை அரசிடம் பேசி நிரந்தர சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் - திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-- வரும் திங்கட்கிழமை காலை இலங்கை ஜனாதிபதியை கூட்டாகச் சந்தித்து, சமூகம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ள, இந்திய உள்ள வெளியுறவு செயலாளரைச் சந்திப்பதற்கான உடன்பாடும் திட்டமும் எட்டப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். அயல் நாட்டில் நடக்கும் இது போன்ற அரசியல் பிரச்சினைகளில் உடனடியாகக் கருத்து தெரிவிப்பதை விட, நிலைமைகளை சீர்தூக்கி பார்த்து செயல்படுவதே தங்கள் நிலைப்பாடு என்றார். *தமிழக மீனவர்களை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு:-* இது வெறும் ராஜதந்திரப் பிரச்சினை மட்டுமல்ல; இரு நாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, சட்டரீதியான பார்வையைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் சமூக உடன்பாட்டை இருதரப்பும் காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக மாநில அரசு மத்திய அரசு உதவியோடு, இலங்கை மீன்வளத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து ஒரு நிரந்தரச் சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்றார். இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் பல மானிய உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் பேசும் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுவதைப் போல, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் இந்திய அரசின் அனுசரணை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த தற்போதைய அரசு இழுத்தடித்து வருவது குறித்தும் ஜனாதிபதியுடன் சந்திப்பின்போது விவாதிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மீண்டு வரும் இலங்கை பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. யுத்த காலத்தில் ராணுவம் மற்றும் அரசுப் படைகளால் கையகப்படுத்தப்பட்ட, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் திங்கட்கிழமை நடக்கும் ஜனாதிபதி சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்திப் பேசப்படும் என தெரிவித்தார்.1
- திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் மலைக்கோட்டை முன்பு அடைந்திருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மன் கோவிலில் 22 ஆம் ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு,பிடாரி அம்மனுக்கு யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாதாரணையும் நடைபெற்றது.இதில் திருமயம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரியம்மனை வழிபாடு செய்தனர்.தொடர்ந்து கோவில் வளாகத்தின் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது1
- திருக்குவளை பேருந்து நிலையம் அருகே பராமரிப்பு இன்று இருக்கும் கழிவறை கட்டிடம் பயணிகள் பொதுமக்கள் அவதி நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை ஊராட்சியில் பேருந்து நிலையம் அருகே உள்ள கழிப்பறை கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது இதனால் பயணிகள் மற்றும் கழிப்பறை உபயோகிப்பவர்கள் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது அது மட்டுமின்றி கழிப்பறை உடைந்துள்ள நிலையில் கால்களில் குத்து அபாயம் உள்ளது இதனை உடனே சரி செய்ய வேண்டுமென நாகை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள், பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.1
- கும்பகோணம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பள்ளி குழந்தைகள் மற்றும் வேன் ஓட்டுநர் காயம். கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சை கும்பகோணம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் காயம் வலங்கைமானில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் வாகனம் மாணவர்களை ஏற்றிக்கொண்டு, கும்பகோணம் அருகே விசலூர் கிராமத்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கியதில் பள்ளி வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மகாலட்சுமி, சுபநிதி, காவியா, நந்திகா, சபரீஷ், ராகவன் ஆகிய 6 மாணவர்களும், ஓட்டுநர் வினோத் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். நாச்சியார் கோவில் காவல்துறையினர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். 4 மாணவர்கள் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். சபரீஷ், ராகவன் மற்றும் ஓட்டுநர் வினோத் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.1