Shuru
Apke Nagar Ki App…
தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இளமைப் பருவத்தில் எடுத்துக்கொண்ட அரிய வகை போட்டோ
RAJA news
தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இளமைப் பருவத்தில் எடுத்துக்கொண்ட அரிய வகை போட்டோ
More news from தமிழ்நாடு and nearby areas
- சான்றிதழை மறந்து வந்த அமைச்சர் கீர்த்தனா! சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க பேரவை செயலாளர் அனுமதி மறுப்பு! உறுதிமொழி எடுப்பதற்காக அமைச்சர் கீர்த்தனாவின் பெயர் பேரவையில் அழைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏ'வாக வெற்றி பெற்றதற்கான தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் இல்லாமல் வந்ததால் பின்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க பேரவை செயலாளர் சீனிவாசன் அனுமதி மறுப்பு. தேர்தல் ஆணையத்தின் சான்றிதழ் சட்டப்பேரவை செயலாளர் இடம் ஒப்படைத்ததும் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்.1
- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதை வரவேற்று தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் வெடித்தன. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தங்கள் தலைவர் விஜய் வாழ்க என முழக்கமிட்டு கோஷங்களை எழுப்பினர்.1
- தேனியில் மாநில அளவிலான அமெச்சூர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1000 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இப்போட்டியில் வெல்வோருக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.2
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த குமாரவாடி கிராமத்தில், தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றதை முன்னிட்டு கோலாகலமாகக் கொண்டாடினர். வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டம் வையம்பட்டி தெற்கு ஒன்றிய நிர்வாகி பசுபதி தலைமையில் நடைபெற்றது.1
- குழந்தைகள்Vsபெற்றோர்கள் !!! ஊர் மக்களை கதறடித்த மாணவன் !!!1
- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.1
- தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்றதை அடுத்து, தேனியில் த.வெ.காவினர் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.1
- திமுகVsஊழல் !!! யார் பார்த்த வேலைடா இது சூப்பர் !!! அனைவரும் கண்டு மகிழுங்கள்1
- தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.1