Shuru
Apke Nagar Ki App…
காஞ்சிபுரம்: வாக்குபதிவு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் -2026-னை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பென்னலூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலர் தி.சினேகா, பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் திருப்பெரும்புதூர் தேர்தல் நடத்தும் அலுவலர் / திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி உள்ளார்
Naga Rajan

More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Vinayagam Vinayagam1
- சாராயத்துக்கு இவ்வளவு தண்ணியா2
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.1
- ஓசூரில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் வியாழக்கிழமை இன்று (ஏப்-16) குருவாகிய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அபிஷேகம் செய்து பின்னர் அலங்காரமும் செய்து மாலை அணிவித்து உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்து தூப தீபம் காட்டி வணங்கினார்கள். பக்தர்கள் திரளாக வருகை தந்து குருவின் அருள் பெற்று சென்றனர். பிரசாதம் வழங்கினார்கள்.1
- Post by சந்திரசேகர். D1
- தேன் கூட்டை அழிப்பது போல் சில பேர் விசிக வை அழிக்க பார்க்கிறார்கள் விசிக தலைவர் தொல். திருமாவளவன். கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் துரை கி சரவணனுக்கு ஆதரவாக சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் மேற்கொண்டார் . இந்த பிரச்சாரத்தில் வேட்பாளருக்கு உதய சூரியன் சின்னத்தில் ஆதரவு திரட்டி பேசினார் இதில் கடலூர் திமுக கிழக்கு மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர் . விடுதலை சிறுத்தைகள் வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்கு செல்லும் என பலரும் கூறி வருகிறார்கள் என்றும் தன் தொண்டர்களை பார்த்து சினிமா மோகமா உங்களுக்கு சினிமா மயக்கமா கதாநாயகன் மயக்கமா என உருக்கமாக கேள்வி எழுப்பினார் உங்களுக்காக வீதியில் இறங்கி போராடுவாரா உங்கள் துக்கத்தில் பங்கேற்பாரா உங்கள் கண்ணீரை துடைப்பாரா என தொண்டர்களை பார்த்து திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1