ஸ்ரீபெரும்புதூரில் புதிய டிரைலர் மற்றும் டிரக் பாடி உற்பத்தி ஆலை திறப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது. சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை, மாதத்திற்கு 800 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உயர் தொழில்நுட்ப உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆலை மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தரமான தயாரிப்புகள் மற்றும் வேகமான விநியோகம் வழங்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் டிரைலர் உற்பத்தியில் புதிய தரத்தை நிர்ணயிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. ஆலை திறப்பு விழாவில் தொழில் துறை பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூரில் புதிய டிரைலர் மற்றும் டிரக் பாடி உற்பத்தி ஆலை திறப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது. சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை, மாதத்திற்கு 800 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உயர் தொழில்நுட்ப உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆலை மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தரமான தயாரிப்புகள் மற்றும் வேகமான விநியோகம் வழங்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் டிரைலர் உற்பத்தியில் புதிய தரத்தை நிர்ணயிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. ஆலை திறப்பு விழாவில் தொழில் துறை பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
- ஆதனூர் பகுதியில் மல்லிகை கடை ஒன்றில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே ஆதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு பொருட்களை வாங்குவது போல வந்த இளைஞர் ஒருவர், கடையில் இருந்தவரிடம் இரண்டு மேகி பாக்கெட்கள் கொடுக்கும்படி கேட்டுள்ளார். பின்னர், கடை உரிமையாளர் உள்ளே சென்று மேகி பாக்கெட்டுகளை எடுத்து வர சென்ற சமயத்தில், கடையின் மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த பேரிச்சம்பழம் பாக்ஸை திருடி எடுத்து, இடுப்பில் சொருகிக் கொண்டு வாங்கிய மேகி பாக்கெட்களுக்கு கூகுள் பேவில் பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இளைஞர் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்படாத நிலையில், கடையில் பேரிச்சம் பழம் திருடிய இளைஞரின் சிசிடிவி காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு , வைரலாகி வருகிறது.1
- பட்டு நெசவு செய்ய முக்கிய பொருளான ஜரிகைகட்டையை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் மாநில கைத்தறி தந்தை தோழர் கே எஸ் .பார்த்தசாரதி கைத்தறி நெசவாளர் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் __________ காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் நெசவாளர் காலனி பகுதியில் உள்ள கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணை செயலாளர் ஜெ கமலநாதன் பேசும்போது, கடந்த சில ஆண்டுகளாக ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல் படுத்ததாதால் தமிழ்நாடு முழுவதும் பட்டு நெசவு தொழில் நலிவடைந்து கொண்டே வருகிறது, இந்த நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலமாகவும் பட்டு சேலை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது, அது மட்டும் இன்றி, ஒரு ஆண்டுகாலமாக பட்டு கைத்தறி நெசவுத் தொழிலுக்கு தேவையான முக்கிய மூல பொருளான ஜரிகை, வெள்ளி, தங்கம் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து கொண்டே போவதால் கூட்டுறவு சங்கங்களும், தனியார் உற்பத்தியாளர்களும், பட்டு சேலை உற்பத்திக்கு தேவையான ஜரிகை கொள்முதல் செய்ய இயலாமல், நெசவாளர்களின் குடும்பங்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் எனப் பேசினார். திமுக ஆட்சியில், நெசவாளர் குடும்பங்கள் பட்டினி சாவை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என நெசவாளர் தரப்பில் கூறப்பட்டது. நெசவு தொழிலை பாதுகாத்திட கோரி கைத்தறி துணை இயக்குனர் அலுவலகம் முன்பாக கே.எஸ். பார்த்தசாரதி கைத்தறி நெசவு தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் முக்கிய கோரிக்கையாக, பட்டு நெசவுக்கு தேவையான ஜரிகை விலையை குறைக்கவும் , தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை ரத்துசெய்யவும், கோறாவிற்கு மான்யம் வழங்குவது போல் ஜரிகைக்கும் மான்யம் வழங்கிடவும், தொடர்ந்து உயரும் கோறா விலையை கட்டுபடுத்தவும், குடிசை தொழிலாக விளங்கும் கைத்தறி நெசவுத் தொழிலுக்கு பயன்படுத்தும் மூலப் பொருட்களுக்கு GST வரியில் இருந்து விலக்கு அளித்திடவும், ரக ஒதுக்கீடு சட்டத்தை கராறாக அமல்படுத்திடவும், உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில், தமிழ்மாநில கைத்தறி தந்தை தோழர். K.S. பார்த்தசாரதி கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தினர் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேட்டி ஜெ.கமலநாதன் துணைச் செயலாளர் கைத்தறி சங்கம்2
- தமிழ் நாடு அரசு சார்பில் மறைந்த தலைசிறந்த தமிழ் திரைப்படம் பாடகர்கள் மற்றும் இசை மேதைகள் பெயர் பலகை திறந்து வைத்து மரியாதை செய்த வீடியோ தொகுப்பு உங்கள் பார்வைக்காக இதோ பார்த்து மகிழ்வோம்.1
- Post by Vinayagam Vinayagam1
- நட்சத்திர தொகுதி காத்திருங்கள் வெற்றியை மட்டுமே சந்திக்கப் போகும் சோழிங்கநல்லூர் தொகுதி. ஒருமுறை தவறிவிட்டது இந்த முறை. எங்கள் தொகுதியின் மக்கள் முடிவு பண்ணி விட்டார்கள் வெற்றியை நோக்கி மக்கள் பணி என்றும் என் தலைவன்... #KPK #சென்னைபுறநகர்மாவட்டம் #சோழிங்கநல்லூர்1
- Post by NAMADHU ARASU(Krishna M Com)1
- कैमरे पर: तमिलनाडु के वेल्लोर में मयाना कोल्लाई के दौरान 60 फुट लंबा मंदिर रथ गिरने से 7 लोग घायल। वेल्लोर के मयाना कोल्लाई उत्सव के दौरान, 60 फुट लंबा मंदिर का रथ गिर गया, जिससे सात लोग घायल हो गए और दहशत फैल गई। वेल्लोर में वार्षिक मयाना कोल्लाई उत्सव के दौरान 16 फरवरी की रात को उस समय नाटकीय घटना घटी जब श्रद्धालुओं की भारी भीड़ के बीच 60 फुट लंबा मंदिर रथ पलट गया। इस घटना में कम से कम सात लोग घायल हो गए और भीड़ में कुछ देर के लिए अफरा-तफरी मच गई।1
- ஸ்ரீபெரும்புதூரில் புதிய டிரைலர் மற்றும் டிரக் பாடி உற்பத்தி ஆலை திறப்பு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் புதிய உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளது. சுமார் 15 ஏக்கரில் அமைந்துள்ள இந்த ஆலை, மாதத்திற்கு 800 யூனிட்டுகள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. உயர் தொழில்நுட்ப உபகரணங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த வசதி, நிறுவனத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து, உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஆலை மூலம் உள்ளூர் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தரமான தயாரிப்புகள் மற்றும் வேகமான விநியோகம் வழங்கும் நோக்கில் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் டிரைலர் உற்பத்தியில் புதிய தரத்தை நிர்ணயிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. ஆலை திறப்பு விழாவில் தொழில் துறை பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.1