கயத்தாறில் ரூ.7.30 மதிப்பீட்டில் புதிய வார் கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை கயத்தாறு பேரூராட்சியில் காந்தாரி அம்மன் கோயில் அருகில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூபாய் 7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வார் கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டினார்பேரூராட்சி மன்றத்தலைவர் சுப்புலட்சுமிஇராஜதுரைஅவர்கள் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் செல்வகுமார், ஆதிலட்சுமி அந்தோணி, முன்னாள் கவுன்சிலர்கள் சேக்தாவூது சந்தானம் மற்றும் வழக்கறிஞர் மாரியப்பன், கயத்தாறு நகர துணை செயலாளர் குருசாமி பாண்டியன்,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் இஸ்மாயில், மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் இராஜதுரை, சிறுபான்மை பிரிவு செயலாளர் பவுன் தேவசகாயம்,மற்றும் திமுக மகளிர் அணி செயலாளர் செல்வி, கம்யூனிஸ்ட் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் சுந்தரி, தொழில் அதிபர் முத்தையா செட்டியார், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கயத்தாறில் ரூ.7.30 மதிப்பீட்டில் புதிய வார் கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை கயத்தாறு பேரூராட்சியில் காந்தாரி அம்மன் கோயில் அருகில் பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூபாய் 7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய வார் கால் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல்
நாட்டினார்பேரூராட்சி மன்றத்தலைவர் சுப்புலட்சுமிஇராஜதுரைஅவர்கள் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் செல்வகுமார், ஆதிலட்சுமி அந்தோணி, முன்னாள் கவுன்சிலர்கள் சேக்தாவூது சந்தானம் மற்றும் வழக்கறிஞர் மாரியப்பன், கயத்தாறு நகர துணை செயலாளர் குருசாமி பாண்டியன்,நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் கார்த்திக், மாவட்ட அயலக அணி துணை
அமைப்பாளர் இஸ்மாயில், மாவட்ட சுற்றுச்சூழல் அணியின் துணை அமைப்பாளர் இராஜதுரை, சிறுபான்மை பிரிவு செயலாளர் பவுன் தேவசகாயம்,மற்றும் திமுக மகளிர் அணி செயலாளர் செல்வி, கம்யூனிஸ்ட் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் சுந்தரி, தொழில் அதிபர் முத்தையா செட்டியார், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கோவில்பட்டியில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 3000 பேர் பேரணியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று இந்த நிகழ்ச்சியில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும் கலந்து ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரச் செயலாளர்விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன்,மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலாளர் பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பசீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் பூலோகம் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணப்பாண்டியன், நகரச் செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், விவசாயி அணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மருதையா, ஒன்றிய துணைத் தலைவர்கள் இராமகிருஷ்ணன், மணிகண்டன், தங்கத்துரை,4
- Post by மா.கணேஷ்1
- திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில், 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி சன் நெட்வொர்க்.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- சங்கரன்கோவில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் பிரச்சார கூட்டத்தை முன்னிட்டு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது1
- 7வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்...தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் நம்பிக்கை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே ஆறு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ள அவர் ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் 7வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமைச்சர் தென்னரசுவிற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை தான் பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாகவும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.7
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி காளீஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், முன்னாள் எம்,பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இருந்தனர்.1
- Post by மா.கணேஷ்1