logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பதி சாரம் திருவாழி மார்பன் கோயில் கொடியேற்று விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவில் திருவிழா திருக்கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி திருக்கொடி ஊரைச் சுற்றி மேள தாளங்களுடன் கொண்டுவரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

14 hrs ago
user_Magson jones
Magson jones
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
14 hrs ago

திருப்பதி சாரம் திருவாழி மார்பன் கோயில் கொடியேற்று விழா கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழி மார்பன் கோவில் திருவிழா திருக்கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதனை ஒட்டி திருக்கொடி ஊரைச் சுற்றி மேள தாளங்களுடன் கொண்டுவரப்பட்டு கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • உண்மை_Vs_புரிதல் !!! #lovebeyonddistance #familyvlog #friendship #publicintrest #publicresponse
    1
    உண்மை_Vs_புரிதல் !!! #lovebeyonddistance #familyvlog #friendship #publicintrest #publicresponse
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு எழுந்தருளினார்கள். மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி, வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக சென்றபோது அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்
    1
    மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான இன்று (ஏப்.22) காலை தங்கப்பல்லாக்கில் சுவாமியும் , அம்மனும் தெற்கு வாசல் வில்லாபுரம் பகுதியில் உள்ள பாவற்காய் மண்டபத்திற்கு  எழுந்தருளினார்கள்.
மீண்டும் மாலையில் அங்கிருந்து புறப்பட்டு தெற்கு வாசல் சின்னக்கடை தெரு, தொட்டியகிணறு தெரு, தெற்காவணிமூலவீதி,  வழியாக நான்கு சித்திரை வீதிகளை பவனி வந்து திருக்கோவில் சென்று அடைந்தது. சுவாமியும் அம்மனும் தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் முன்பாக  சென்றபோது  அங்கிருந்த இஸ்லாமியர்கள் மத வேற்றுமையை கடந்து  ரோஸ்மில்க் வழங்கி இந்து முஸ்லீம் ஒற்றுமையை பறைசாற்றினார்கள்
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    1 hr ago
  • மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.
    1
    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட வடபழஞ்சி வாக்குச்சாவடிக்கு மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு மிண்ணனு எந்திரங்கள் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வடபழஞ்சி துவக்கப்பள்ளியில் வந்தடைந்தது.
    user_நந்தா சினிமா
    நந்தா சினிமா
    திருப்பரங்குன்றம், மதுரை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக போடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படக்கூடிய வாக்கு பெட்டிகள் வைத்திருக்கக் கூடிய அறையில் தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு நடைபெறக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    1
    தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக போடி தாலுகா அலுவலகத்தில் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்படக்கூடிய வாக்கு பெட்டிகள் வைத்திருக்கக் கூடிய அறையில் தேனி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டு நடைபெறக்கூடிய பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில பொருளாளர் ராக்சன் அவர்களுக்கு பிறந்தநாள் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர் வரும் காலங்களில் தன்னலமற்ற சேவை தொடர வாழ்தினர்
    user_மைலாப்பூர் வேளாங்கன்னி
    மைலாப்பூர் வேளாங்கன்னி
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • அன்பும்_Vs_வெறுப்பும் !!! வெறுப்பதற்கு ஒரு நொடி போதும் #publicintrest #duet #publicresponse
    1
    அன்பும்_Vs_வெறுப்பும் !!!  வெறுப்பதற்கு ஒரு நொடி போதும் #publicintrest #duet #publicresponse
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள வீர விநாயகர் திருக்கோயிலில் திருப்பரங்குன்றம் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜகுரு தாசில்தார் கவிதா ஆகியோர் இன்று (ஏப்.22) சிறப்பு பூஜை செய்த பின்பு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான ஏவிஎம் பேலட் பாக்ஸ் மீட்டர் உபகரணங்களை அனுப்பி வைத்தனர். முன்னதாக 
வேட்பாளர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறை  திறக்கப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி  தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.