logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ERARIGNAR C.N.ANNAD BORN: 15-9- DIED: 3-2- இன்று (15.09.2026) காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாரது திருவுருவ சிலைக்கு அரசின் சார்பில் மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள் ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா.இ.ஆ.ப, காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு.புவனேஷ்ராம்.இ.ஆ.ப. மற்றும் பலர் உள்ளனர். ERARIGNAR C.N.ANNAD BORN: 15-9- DIED: 3-2- இன்று (15.09.2026) காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு இல்லத்தில் உள்ள அண்ணாரது திருவுருவ சிலைக்கு அரசின் சார்பில் மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.கே.தென்னரசு அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.ஆர்.வீ.இரஞ்சித்குமார் அவர்கள் ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா.இ.ஆ.ப, காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு.புவனேஷ்ராம்.இ.ஆ.ப. மற்றும் பலர் உள்ளனர்.

11 hrs ago
user_Venkat
Venkat
Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
11 hrs ago
c25e9055-66b2-42e9-9b82-4654fe433ac0

More news from தமிழ்நாடு and nearby areas
  • வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்
    1
    வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்
வெங்காடு கிராமத்தில் எழுந்தருளிய மகாராஜா கணபதி கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனை வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமையில் நடைபெற்றது மு ஊராட்சி மன்ற தலைவர் பி. உலகநாதன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர் கிராம நாட்டாமை பெரியோர்கள் குழந்தை செல்வங்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னதானம் பெற்று மகிழ்ந்தனர்
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    12 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • *வேட்புமனு தாக்கல்* மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்; மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். *🔹🔸மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.* #DMK | #Maduranthakam *_🇮🇳#gmnews🇮🇳_* *𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲* *★❀━━━━gmnews━━━━❀★*
    1
    *வேட்புமனு தாக்கல்*

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்; மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
*🔹🔸மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல் செய்தார்.*
#DMK | #Maduranthakam
*_🇮🇳#gmnews🇮🇳_*
*𝟭𝟱, 𝐓𝐮𝐞𝐬𝐝𝐚𝐲 𝐒𝐞𝐩. 𝟮𝟬𝟮𝟲*
*★❀━━━━gmnews━━━━❀★*
    user_Kvganesh G M NEWS
    Kvganesh G M NEWS
    Television Channel மாம்பலம், சென்னை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • லெஜென் சரவணா எழுத்தாளர் சங்கத்தில்கௌரவ உறுப்பினராக சேர்ந்தபோது....
    1
    லெஜென் சரவணா எழுத்தாளர் சங்கத்தில்கௌரவ உறுப்பினராக சேர்ந்தபோது....
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    Local News Reporter எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஆ.ராசா பேச்சு திமுகவிற்கு எதிரான கருத்தை உருவாக்கும்!” | திருமாவளவன் கண்டனம் முதல்வர் விஜய்க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது திமுகவிற்கு எதிரான கருத்தை மக்களிடன் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
    1
    ஆ.ராசா பேச்சு திமுகவிற்கு எதிரான கருத்தை உருவாக்கும்!” | திருமாவளவன் கண்டனம்

முதல்வர் விஜய்க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆ.ராசாவின் பேச்சுக்கு தனது கண்டனத்தை தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இது திமுகவிற்கு எதிரான கருத்தை மக்களிடன் ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
    user_Kalaiyarasi
    Kalaiyarasi
    Photographer எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • திருவொற்றியூரில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - குடும்பத்துடன் பொதுமக்கள் பங்கேற்பு சென்னை, செப்.14:- விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று (14.09.2026) திருவொற்றியூர் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகளை, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் குடும்பத்தினருடன் எடுத்து வந்து, திருவொற்றியூர் கடலில் கரைத்தனர். முன்னதாக, பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தி பரவசத்துடன் சிலைகளை கடலில் கரைத்தனர். கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    1
    திருவொற்றியூரில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு - குடும்பத்துடன் பொதுமக்கள் பங்கேற்பு
சென்னை, செப்.14:-
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இன்று (14.09.2026) திருவொற்றியூர் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பலர், தங்கள் இல்லங்களில் வைத்து வழிபட்ட சிறிய விநாயகர் சிலைகளை, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் குடும்பத்தினருடன் எடுத்து வந்து, திருவொற்றியூர் கடலில் கரைத்தனர்.
முன்னதாக, பக்தர்கள் விநாயகர் சிலைகளுக்கு மலர் மாலை சூட்டி, தேங்காய் உடைத்து, கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தி பரவசத்துடன் சிலைகளை கடலில் கரைத்தனர். கடற்கரையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    user_Baskaran
    Baskaran
    Local News Reporter தண்டையார்பேட்டை, சென்னை, தமிழ்நாடு•
    23 hrs ago
  • காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.... காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்....
    1
    காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 
அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்..
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்....
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள ஏலேல சிங்க விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 
அதிகாலை நேரத்தில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்பு தீப தூப ஆராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து காலை 9 மணி அளவில் 25 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் பத்து ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான புதிய ரூபாய் நோட்டுகளால் கருவறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டு விநாயகருக்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெற்கு பார்த்த விநாயகப் பெருமானை ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வருகை தந்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்..
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்....
    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    12 hrs ago
  • மதுரையில் மாவட்டம் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் உயிர் மதுரையில் மாவட்டம் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிர்.ழந்த விவகாரம் 8ஆ வது நாளாக உடலைவாங்க மறுக்கும் தாயார் செர்ல வழக்காக பதிவு செய்யக் கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் தமிழ் நாட்டில் முதலமைச்சர் விஜய் காது கேட்கலையா சட்டம் ஒழுங்கு சரியில்லை
    1
    மதுரையில் மாவட்டம் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் உயிர் 
மதுரையில் மாவட்டம் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிர்.ழந்த விவகாரம் 8ஆ வது நாளாக உடலைவாங்க மறுக்கும் தாயார் செர்ல வழக்காக பதிவு செய்யக் கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் தமிழ் நாட்டில் முதலமைச்சர் விஜய் காது கேட்கலையா சட்டம் ஒழுங்கு சரியில்லை
    user_Surendran Sugandhi
    Surendran Sugandhi
    Local News Reporter பெரம்பூர், சென்னை, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.