logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையின் 10.03.2026 தேதிக்கான விலைப்பட்டியல் ​கத்திரி (Hybrid) 22, 26 கத்திரி (Simron) 26, 30 கத்திரி (Nadu) 34, 40 வெண்டை 45, 50 தக்காளி (நாட்டு) 15, 17 தக்காளி ஆப்பிள் 15, 20 அவரை (பிஸ்கட்) 44, 48 புடலை 25, 30 பீர்க்கன் 42, 46 சுரைக்காய் 18, 24 பாகற்காய் 35, 40 கொத்தவரை 34, 38 பூசணி 16, 18 அரசாணி 18, 20 ப.மிளகாய் (சம்பா) 36, 40 ப.மிளகாய் (Bullet/Nadu) 40, 45 சி.வெங்காயம் 26, 30 பெ.வெங்காயம் 18, 22 த.பயறு (வெள்ளை) 24, 28 பச்சை மொச்சை 60, 65 முருங்கை 38, 42 தேங்காய் 48, 50 மாங்காய் 50, 70 வாழைக்காய் 32, 34 சேனைக்கிழங்கு 24, 27 கருணைக்கிழங்கு 45, 50 சேப்பங்கிழங்கு 32, 40 மரவள்ளி 22, 28 சர்க்கரைவள்ளி 28, 30 கறிவேப்பிலை 88, 98 கொத்தமல்லி 55, 60 புதினா 6, 7 அகத்திக்கீரை 15, 18 தண்டுக்கீரை/சிவப்புக்கீரை 15, 18 சுக்கட்டிக்கீரை/பாலாக்கு 15, 18 அரைக்கீரை 15, 18 சிறுகீரை 15, 18 வெந்தயக்கீரை 20, 22 பருப்புக்கீரை 15, 18 முருங்கைக்கீரை 12, 15 வல்லாரை 8, 10 கோவைக்காய் 32, 35 வாழைத்தண்டு 5, 10 வாழை இலை 4, 5 வாழைப்பூ 10, 15 முட்டைக்கோஸ் (உள்ளூர்) 12, 15 வெள்ளரி 26, 30 பீட்ரூட் (உள்ளூர்) 24, 28 சுண்டைக்காய் 140, 150 வெங்காயத்தாள் 8, 12 காளிபிளவர் (உள்ளூர்) 28, 32 நிலக்கடலை 68, 72 மக்காச்சோளக்கதிர் 20, 26 புளி 0, 0 ஸ்வீட் கார்ன் 35, 40 இளநீர் (சிறியது/பெரியது) 32, 35 முள்ளங்கி (வெள்ளை) 20, 26 துவரை 0, 0 காளான் (சிப்பி/பட்டன்) 200GM 35, 40 உருளை (பிற) - உருளை (ஊட்டி) 32, 35 மேரக்காய் 18, 20 முள்ளங்கி (சிவப்பு) 22, 24 கேரட் 38, 44 பீட்ரூட் (ஊட்டி) 36, 40 நூல்கோல் 30, 34 டர்னிப் 34, 40 மு.கோஸ் 13, 15 மு.கோஸ் (கலர்) 26, 30 காளிபிளவர் 34, 38 பட்டாணி 60, 64 பூண்டு 100, 135 இஞ்சி (புதியது/பழையது) 60, 67 புரூக்கோலின் 130, 140 பென்னி பீன்ஸ் 80, 85 குடைமிளகாய் 44, 48 டபுள் பீன்ஸ்/பட்டர் பீன்ஸ் 110, 120 எலுமிச்சை 126, 132 கொய்யா (வெள்ளை/சிவப்பு) 50, 55 சப்போட்டா 35, 40 பப்பாளி 32, 36 மாதுளை 220, 230 திராட்சை 90, 100 மாம்பழம் 150, 175 ஆப்பிள் (சிம்லா/காலா) 180, 240 ஆரஞ்சு 60, 100 சாத்துக்குடி 52, 58 அன்னாசி பழம் 65, 70 சீதாப்பழம் 35, 40 முலாம்பழம் 30, 36 தர்பூசணி 22, 25 பலாப்பழம் 45, 50 கதளி 70, 75 பூவன் 38, 40 ரஸ்தாளி 55, 60 கற்பூரவள்ளி 45, 50 மோரிஸ் 32, 36 நாடன் 45, 50 நேந்திரன் 22, 26 செவ்வாழை 75, 80 பேரிக்காய் 150, 160 நார்த்தங்காய் 40, 45 கறிப்பலா 40, 45 டிராகன் ப்ரூட் 130, 140 நெல்லிக்காய் 65, 70 Seedless திராட்சை (பகு) 140, 190 விளாம்பழம் 70, 75 அத்திப்பழம் 170, 180

2 hrs ago
user_Theni Godwin
Theni Godwin
பத்திரிகையாளர் தேனி, தேனி, தமிழ்நாடு•
2 hrs ago
7b9ec3d2-b788-42bb-8338-598bd33201a6

More news from தமிழ்நாடு and nearby areas
  • பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    1
    பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா 8 வது நாளான இன்று யாதவர் சமுதாயம் மண்டகப்படி முன்னிட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பெரியகுளம் முக்கிய வீதிகள் ஆன அரண்மனை தெரு தேரடி வீதி மேலரத வீதி சுப்பிரமணியர் சாவடி தெரு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இளைஞர்களின் ஆட்டம் மற்றும் மேளதாளத்துடன்  சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் தெருக்களில் இருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம் வைகை ஆற்றின் நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன
    1
    தேனி மாவட்டம் குன்னூர் அருகே அம்மாச்சியாபுரம்  வைகை ஆற்றின்  நீர் தேக்கத்தின் அடிப்படையில் பல ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையினால் இந்த பகுதியில் உள்ள நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்து விட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றன
    user_CPS
    CPS
    Local News Reporter ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்
    1
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத்தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இந்த முகாமில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை மனுக்களாக பெற்றுக் கொண்டார் மேலும் இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • Post by கம்யூனிஸ்ட் காரன்
    2
    Post by கம்யூனிஸ்ட் காரன்
    user_கம்யூனிஸ்ட் காரன்
    கம்யூனிஸ்ட் காரன்
    Farmer போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    19 hrs ago
  • மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்
    1
    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்
    user_Madhubalaji vm
    Madhubalaji vm
    Local News Reporter வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நாகல்புதூரில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியின் (குட்டவாத்தியார் பள்ளி) 100வது ஆண்டுவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள். மேலும் தற்போது பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by RAJA news
    1
    Post by RAJA news
    user_RAJA news
    RAJA news
    பத்திரிகையாளர் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    13 hrs ago
  • தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தனி சன்னதியில் அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்
    1
    தேனி அருகே அல்லிநகரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது 
தனி சன்னதியில்  அருள் பாலிக்கும் சிவசுப்பிரமணியருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது 
அதனைத் தொடர்ந்து வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு கையில் வேலுடன் மயில் மேல் அமர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சி தந்தார் பின்னர் முருகனுக்கு தூபம் காட்டப்பட்டு மகா தீபாராதனை, பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது 
இதில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடு பூஜையை கண்டு தரிசித்துச் சென்றனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.