logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்த இருவர் கைது புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வந்த இருவர் கைது 269 மதுபான பாட்டில்கள் மற்றும் பாக்கெட் சாராயம் பறிமுதல் விழுப்புரம் மாவட்டம், மயிலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஐவேலி முருகன் கோயில் அருகே, மயிலம் காவல் ஆய்வாளர் பாலாஜி, உதவி ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பேரணி அஞ்சல், கெண்டியாம்பாக்கம் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயராமன் மகன் திருநாவுக்கரசு (42) மற்றும் புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருமால் மகன் சுரேஷ் (47) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த மயிலம் காவல்துறையினர், அவர்களிடமிருந்து 269 மதுபான பாட்டில்கள் மற்றும் புதுச்சேரி மாநில பாக்கெட் சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மயிலம் காவல்துறையினரின் நடவடிக்கையால் புதுச்சேரியில் இருந்து மதுபானம் கடத்தி வரும் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 hrs ago
user_JEK MEDIAtamil
JEK MEDIAtamil
செஞ்சி, விழுப்புரம், தமிழ்நாடு•
2 hrs ago
de7cdc5c-c3e5-432e-acd2-9f9ea7a2d775

More news from தமிழ்நாடு and nearby areas
  • *காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது* . *காஞ்சிபுரம்ஆக.28* காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்... *காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம் நடைபெற்றது* . *காஞ்சிபுரம்ஆக.28* காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...
    1
    *காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி மற்றும் முகாம்  நடைபெற்றது*

. *காஞ்சிபுரம்ஆக.28*

 காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று சமரச விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது  உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த சமரச விழிப்புணர்வு முகாமை மாவட்ட முதன்மை நீதிபதி திரு. நாகராஜன் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜன் அவர்கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு சிவில் வழக்குகள், பாக வழக்குகள், குடும்ப நல வழக்குகள், தொழிலாளர் நீதிமன்ற வழக்குகள், விபத்து வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்ட 10 கும் மேற்பட்ட வழக்குகளை மக்கள் தாங்கலாகவே தீர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும் எனவும், இதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உள்ளது எனவும், இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களுக்காகவே சிறப்பு அமர்வுகள் அமர்த்தப்பட்டுள்ளது எனவும், மாவட்ட நீதிமன்றத்தின் சார்பிலும் வழக்கறிஞர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன் என காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி திரு.எஸ். நாகராஜ் அவர்கள் தெரிவித்தார். இந்த சமரச விழிப்புணர்வு முகாமில் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகன குமாரி, தலைமை அலுவலர் தொழிலாளர் நீதிமன்றம் சுஜாதா, மாவட்ட சிறப்பு நீதிபதி பாண்டியராஜ், முதன்மை துணை நீதிபதி மோகனா, கூடுதல் துணை நீதிபதி முகமது அலி, மாவட்ட முதன்மை முன் சிப் ஃபண்ணி ராஜன், கூடுதல் மாவட்ட முன்சீப் சந்தியா தேவி, சக்தி மகேஷ் குமார், நவீன் துரை பாபு உள்பட ஆண், பெண், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்...

    user_Venkat
    Venkat
    Local News Reporter காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    1 hr ago
  • கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    1
    கடலூர் மாவட்டத்தில் இன்று எந்தெந்த இடங்களில் எவ்வளவு மிமீ மழை பதிவு 
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நேற்று மழை பெய்தது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 27) காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டியில் 4 மில்லி மீட்டர், வானமாதேவி 3 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 0.40 மில்லி மீட்டர், கடலூர் 0.20 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 7.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    user_Kalai
    Kalai
    கடலூர், கடலூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம். நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில், மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன. நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது. எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். “இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
    1
    தமிழ்நாட்டில் எச்சரிக்கை அவசியம்.
நேபாளத்தில் ஏற்பட்டதாக பகிரப்படும் இந்த அதிர்ச்சியூட்டும் காணொளியில்,
மலைப்பகுதியில் திடீரென பெருக்கெடுத்து வரும் மண் மற்றும் வெள்ளநீர், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை சூழ்ந்து அடித்துச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயற்கை சீற்றம் ஏற்படும் நேரங்களில் நீரின் இயல்பான பாதையை ஆக்கிரமிப்பது எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த காட்சிகள் உணர்த்துகின்றன.
நீர்வழிப்பாதைகளின் இருபுறமும் குறைந்தபட்சம் 50 மீட்டர் வரை எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கருத்தும் இதில் வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மலைப்பிரதேசங்களில், நில அமைப்பு மற்றும் மழைப்பொழிவை கருத்தில் கொண்டு இந்த பாதுகாப்பு இடைவெளி மேலும் அதிகமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.
நீர்வழிப்பாதைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டுமானங்களை அரசு அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் இருப்பின் பாரபட்சமின்றி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு நடவடிக்கை எடுக்காமல் விட்டால், இயற்கை பேரிடர்கள் ஏற்படும் நேரத்தில் அந்த ஆக்கிரமிப்புகளே மிகப்பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக மாறக்கூடும். இயற்கை தனது பாதையை மீட்டெடுக்கும் போது ஏற்படும் சேதங்களை பணத்தால் ஈடு செய்ய முடிந்தாலும், மனித உயிரிழப்புகளை ஒருபோதும் ஈடு செய்ய முடியாது.
எனவே, நேபாளத்தில் பகிரப்படும் இந்த பேரிடர் காட்சிகளை ஒரு எச்சரிக்கை பாடமாக எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் உள்ள நீர்வழிப்பாதைகள், ஓடைகள், கால்வாய்கள் மற்றும் மழைநீர் செல்லும் இயற்கை வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக கண்டறிந்து அகற்ற வேண்டும். குறிப்பாக மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
“இயற்கையின் பாதையை மறிக்காதீர்; இல்லையெனில் பேரிடர் நேரத்தில் அதன் விளைவுகளை மனிதர்களே சந்திக்க நேரிடும்” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடமும், அதிகாரிகளிடமும் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
    user_Suresh S
    Suresh S
    Local News Reporter திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    55 min ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர் *திருப்பத்தூர் மாவட்டம்* *தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்* திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் தேவலாபுரம் ஊராட்சியில் தனியார் கம்பனி கேட்டில் நாய் சிக்கியது தீ  அணைப்பு வீரர்கள் நாயை மீட்டனர்
*திருப்பத்தூர் மாவட்டம்*
*தேவலாபுரத்தில் தொழிற்சாலை கேட்டில் சிக்கிய நாய் - தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்*
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா, மாதனூர் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சியில் இன்று (ஆகஸ்ட் 26) தனியார் தொழிற்சாலை ஒன்றின் இரும்பு கேட்டில் நாய் ஒன்று சிக்கிக்கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு வீரர்கள், பணியாளர்கள் உதவியுடன் கட்டர் மூலம் கேட் கம்பியை அறுத்து நாயை பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் மனித நேயமிக்க செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
    user_Yuvaraj Tirupattur Dist News R
    Yuvaraj Tirupattur Dist News R
    Grain Wholesaler ஆம்பூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    1
    ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள்.
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    16 hrs ago
  • நேபாளில் வெள்ளம் கோரத்தாண்டவம்..... சோகம் நிறைந்த மக்கள்....
    1
    நேபாளில் வெள்ளம் கோரத்தாண்டவம்..... சோகம் நிறைந்த மக்கள்....
    user_NAMADHU ARASU(Krishna M Com)
    NAMADHU ARASU(Krishna M Com)
    எழும்பூர், சென்னை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
    user_சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
    Grain Trader வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.