logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள் தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

7 hrs ago
user_SURENDIRAVARMA. C
SURENDIRAVARMA. C
Local News Reporter Palakkodu, Dharmapuri•
7 hrs ago

ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள் தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

More news from Dharmapuri and nearby areas
  • ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள் தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    1
    ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள்  தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 
மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று  தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    7 hrs ago
  • கோவிலூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு! காரிமங்கலம், ஆக. 27, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது. விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது. பங்கேற்பு! காரிமங்கலம், ஆக. 28, தர்மபுரி  மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த  காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது.  விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து  சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள்  செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது.
    1
    கோவிலூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
காரிமங்கலம், ஆக. 27, தர்மபுரி  மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த  காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது.  விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து  சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள்  செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது. 
பங்கேற்பு! காரிமங்கலம், ஆக. 28, தர்மபுரி  மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கோவிலூர் பஞ்சாயத்து தொன்னையன அள்ளியில் பழமை வாய்ந்த  காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 23ம் தேதி கணபதி பூஜை, கணபதி ஹோமம் ஆகியவற்றுடன் தொடங்கியது.  விழாவில் சுவாமி சிலை ஊர்வலம், தீர்த்த குடம் எடுத்தல், கலச பூஜை, வாஸ்து பூஜை, அஷ்டபந்தன மருந்து  சாற்றுதல், முதல் மற்றும் 2ம் கால யாக பூஜை, ,மகா பூர்ணாஹுதி ஆகியவை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக காலை 9 மணிக்கு மேல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மகா கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் வாண வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3 கோம்புகளைச் சேர்ந்த 12 கிராம ஊர் கவுண்டர்கள், மந்திரி கவுண்டர்கள், மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள்  செய்திருந்தனர். இன்று 28ம் தேதி முதல் மண்டல பூஜை நடக்கிறது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • கிருஷ்ணகிரி அருகே உள்ள துறிஞ்சிப்பட்டி கிராமத்தில்கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரிஅருகே உள்ள துரிஞ்சிபட்டி கிராமத்தில்நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்து கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் ஊட்ட சத்து மாத்திரைகளை வழங்கினார்.
    1
    கிருஷ்ணகிரி அருகே உள்ள

துறிஞ்சிப்பட்டி கிராமத்தில்கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


கிருஷ்ணகிரிஅருகே உள்ள துரிஞ்சிபட்டி கிராமத்தில்நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பு கால்நடை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் துவக்கி வைத்து கால்நடைகளை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த தடுப்பூசி மற்றும் ஊட்ட சத்து மாத்திரைகளை வழங்கினார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். முன்னதாக, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையேற்று வாசித்தார். தொடர்ந்து, அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியைப் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த முழுமையான அடிப்படைத் தகவல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் மூலம் அறிந்து கொள்வது, தன்னார்வத்துடன் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வது, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களை அரவணைத்து, அவர்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது, அவர்களுக்கு சம உரிமை அளிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதாக உறுதியேற்றனர். மேலும், புதிய எச்.ஐ.வி. தொற்றில்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும், ஆட்டோக்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பாரதி கலைக்குழு மற்றும் இராமகிருஷ்ணா கலைக்குழுவினரின் சார்பில் நடைபெற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், “எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரை ஆதரிப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரம் இராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சரவணன், SEED இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
    1
    தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..!
தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..!
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையேற்று வாசித்தார். தொடர்ந்து, அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியைப் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
உறுதிமொழியில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த முழுமையான அடிப்படைத் தகவல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் மூலம் அறிந்து கொள்வது, தன்னார்வத்துடன் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வது, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களை அரவணைத்து, அவர்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது, அவர்களுக்கு சம உரிமை அளிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதாக உறுதியேற்றனர். மேலும், புதிய எச்.ஐ.வி. தொற்றில்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும், ஆட்டோக்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, பாரதி கலைக்குழு மற்றும் இராமகிருஷ்ணா கலைக்குழுவினரின் சார்பில் நடைபெற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதையடுத்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், “எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரை ஆதரிப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரம் இராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சரவணன், SEED இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    4 hrs ago
  • கிரிவலத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் ஆவணி மாத பௌர்ணமி இன்று காலை 9:53 மணிக்கு தொடங்கி நாளை 28ம் தேதி காலை 10:29 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் இன்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    கிரிவலத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம்
ஆவணி மாத பௌர்ணமி இன்று காலை 9:53 மணிக்கு தொடங்கி நாளை 28ம் தேதி காலை 10:29 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் இன்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
    user_பத்திரிகையாளர்
    பத்திரிகையாளர்
    நிருபர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் 28/08/2026 அன்று திருப்பத்தூரில் மக்கள் சந்திப்பு இயக்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும், வேளாண் கல்லூரி உருவாக்க வேண்டும், மருத்துவக் கல்லூரியை கொண்டு வர வேண்டும், தென்பெண்ணை பாலாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், திருப்பத்தூர் பெரிய ஏரியை தூய்மை செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
திருப்பத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது, அந்த வகையில் 28/08/2026 அன்று திருப்பத்தூரில் மக்கள் சந்திப்பு இயக்கம் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்க வேண்டும், வேளாண் கல்லூரி உருவாக்க வேண்டும், மருத்துவக் கல்லூரியை கொண்டு வர வேண்டும், தென்பெண்ணை பாலாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், திருப்பத்தூர் பெரிய ஏரியை தூய்மை செய்து சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது, இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • பட்டா நீலத்தில் பொதுவழி கேட்டு தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்ய முயற்சி: மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் புகார்... திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாரம்பள்ளி தாலுகா சந்திரபுரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு ராஜேஸ்வரி என்பவர் தனது கணவரான ராமலிங்கம் இறந்த பின் ராஜேஸ்வரிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கு பிரித்து பத்திரம் செய்து கொடுத்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த நிலத்தை வருவாய் துறை மூலம் பட்டா பெற மனு கொடுத்துள்ள நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி, கஸ்தூரி, கமலா, சாந்தி ராதா, ருக்கு ஆகியோர்கள் ராஜேஸ்வரி என்பவரது நிலத்தில் பொது வழி கேட்டு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி என்பவரை மிரட்டியும் ஆபாசமாக பேசியும் கட்டையால் தாக்க முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர்களும் சென்று விட்டனர். வயதான ராஜேஸ்வரி அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்று தெரியாமல் ராஜேஸ்வரியின் இரண்டாவது மகளான லட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்று விட்டனர். தனது உறவினர்கள் நேற்று தாக்க வந்த நிலையில் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னை தாக்க முயற்சித்த ஆறு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் மனு அளித்துள்ளார். மேலும் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்
    1
    பட்டா நீலத்தில் பொதுவழி கேட்டு தனியாக இருந்த மூதாட்டியை   கொலை செய்ய முயற்சி: மாவட்ட காவல் கண்கணிப்பாளரிடம் புகார்...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டாரம்பள்ளி தாலுகா சந்திரபுரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு ராஜேஸ்வரி  என்பவர் தனது கணவரான ராமலிங்கம்  இறந்த பின் ராஜேஸ்வரிக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை தனது நான்கு பெண் பிள்ளைகளுக்கு பிரித்து பத்திரம் செய்து கொடுத்துள்ளார். பெண் பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்த நிலத்தை  வருவாய் துறை மூலம் பட்டா பெற மனு கொடுத்துள்ள நிலையில் நேற்று  மாலை ஆறு மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த விசாலாட்சி, கஸ்தூரி, கமலா, சாந்தி ராதா, ருக்கு ஆகியோர்கள்  ராஜேஸ்வரி என்பவரது நிலத்தில் பொது வழி கேட்டு வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரி என்பவரை மிரட்டியும் ஆபாசமாக பேசியும் கட்டையால் தாக்க முயற்சித்த போது அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அவர்களும் சென்று விட்டனர். வயதான ராஜேஸ்வரி அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்று தெரியாமல்  ராஜேஸ்வரியின் இரண்டாவது மகளான  லட்சுமி என்பவரின் வீட்டிற்கு சென்று விட்டனர். தனது உறவினர்கள் நேற்று தாக்க வந்த நிலையில்  ராஜேஸ்வரி தனது மகள்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்  தன்னை தாக்க முயற்சித்த ஆறு பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்யிடம் மனு அளித்துள்ளார். மேலும் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்
    user_KALAI REPORTER
    KALAI REPORTER
    Psychologist திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக விவசாய அணி ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட விவசாய அணி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கண்டன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது, தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் மற்றும் பாமக தருமபுரி எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி ஆகியோர் குரல் கொடுத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும், ஆனால் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் வட்டி உள்ளிட்டவற்றுடன் கடன் சுமை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர். கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய பாஜகவினர், தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    விவசாய கடன் தள்ளுபடி கோரி பாஜக விவசாய அணி ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  பாஜக விவசாய அணி சார்பில், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட விவசாய அணி தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பாஜக தலைவர் சரவணன் கண்டன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது, தமிழக விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் மற்றும் பாமக தருமபுரி எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி ஆகியோர் குரல் கொடுத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதால், விவசாயிகள் நம்பிக்கையுடன் வாக்களித்ததாகவும், ஆனால் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் வட்டி உள்ளிட்டவற்றுடன் கடன் சுமை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழக அரசு விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய பாஜகவினர், தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.