logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆண்டிபட்டி அருகே வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து, குலவை போட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் ஆண்டிபட்டி அருகே வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து, குலவை போட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் உள்ளிட்ட திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான ஆ- மகாராஜன் மூன்றாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பொம்மிநாயக்கன்பட்டி ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது டி-சுப்புலாபுரம் பகுதிக்கு வருகை புரிந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து குலவை போட்டு ஆரத்தி எடுத்து பெண்கள் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர் இதே போல ஒவ்வொரு பகுதியிலும் பட்டாசு வெடித்தும் வேட்பாளருக்கு மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்

2 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
2 hrs ago

ஆண்டிபட்டி அருகே வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து, குலவை போட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் ஆண்டிபட்டி அருகே வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து, குலவை போட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் உள்ளிட்ட திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான ஆ- மகாராஜன் மூன்றாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பொம்மிநாயக்கன்பட்டி ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது டி-சுப்புலாபுரம் பகுதிக்கு வருகை புரிந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து குலவை போட்டு ஆரத்தி எடுத்து பெண்கள் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர் இதே போல ஒவ்வொரு பகுதியிலும் பட்டாசு வெடித்தும் வேட்பாளருக்கு மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிடும் பிரகாசுக்கு கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு. மேளதாளங்கள் முழங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக வந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்* . தமிழகமெங்கும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சி பிரச்சாரம் மற்றும் வேட்புமனு தாக்கல் தீவிரமாக சூடு பிடித்து வருகிறது. தமிழகத்தின் நட்சத்திர சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக நாராயணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கலையரசு தமிழக வெற்றி கழகம் சார்பாக பிரகாஷ் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரகாஷ் இன்று போடிநாயக்கனூர் வருகை தந்ததை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். போடிநாயக்கனூர் எல்லையில் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சாலை காளியம்மன் கோவில் அருகில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காளியம்மன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்த பிரகாஷ் போடிநாயக்கனூர் பார்க் நிறுத்தம் அருகே உள்ள நேதாஜி சிலை அரண்மனை வளாக முன்பு அமைந்துள்ள கட்டபொம்மன் சிலை வள்ளுவர் சிலை இந்திரா காந்தி சிலை முத்துராமலிங்க தேவர் சிலை எம்ஜிஆர் சிலை தந்தை பெரியார் சிலை வ உ சிதம்பரம் சிலை காமராஜர் சிலை போன்ற தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சித் தொண்டர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தே சென்று போடி நகர் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நான்காம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்
    1
    போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக போட்டியிடும் பிரகாசுக்கு கட்சி தொண்டர்கள் இளைஞர்கள் உற்சாக வரவேற்பு.
மேளதாளங்கள் முழங்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஊர்வலமாக வந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்* 
.
தமிழகமெங்கும் வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் வரவேற்பு நிகழ்ச்சி பிரச்சாரம் மற்றும்  வேட்புமனு தாக்கல் தீவிரமாக சூடு பிடித்து வருகிறது.
தமிழகத்தின் நட்சத்திர சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக தமிழக முன்னாள் முதல்வர் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பாக நாராயணசாமி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக கலையரசு தமிழக வெற்றி கழகம் சார்பாக பிரகாஷ் ஆகியோர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு அறிவிக்கப்பட்டுள்ள பிரகாஷ் இன்று போடிநாயக்கனூர் வருகை தந்ததை முன்னிட்டு தொண்டர்கள் மற்றும் இளைஞர்கள் மேள தாளங்களுடன்  உற்சாக வரவேற்பு அளித்தனர்.
போடிநாயக்கனூர் எல்லையில் அமைந்துள்ள 200 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த சாலை காளியம்மன் கோவில் அருகில் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காளியம்மன் கோவிலில் சுவாமி வழிபாடு செய்த பிரகாஷ் போடிநாயக்கனூர் பார்க் நிறுத்தம் அருகே உள்ள நேதாஜி சிலை அரண்மனை வளாக முன்பு அமைந்துள்ள கட்டபொம்மன் சிலை 
வள்ளுவர் சிலை இந்திரா காந்தி சிலை முத்துராமலிங்க தேவர் சிலை எம்ஜிஆர் சிலை தந்தை பெரியார் சிலை வ உ சிதம்பரம் சிலை காமராஜர் சிலை போன்ற தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சித் தொண்டர்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் நடந்தே சென்று  போடி நகர் முக்கிய பகுதிகளில் ஊர்வலமாக வந்து தலைவர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது  குறிப்பிடத்தக்கது.
வருகின்ற நான்காம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • தேனி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மூன்று சக்கர வாகன பேரணியினை தேனி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
    1
    தேனி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மூன்று சக்கர வாகன பேரணியினை தேனி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட், தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி  தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட்,  தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்
    2
    சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் முதல் பாதயாத்திரை ஆக பழனியை  நோக்கி பெரும் திரளான பக்தர்கள் வந்து கொண்டுள்ளனர் அதை கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பழனி வ உ சி பேருந்து நிலையத்தை பழனி தண்டாயுதம் கலைக்கல்லூரி வளாகத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுபங்குனி உத்திரத்தை முன்னிட்டு மாற்றி காவல் துறையினால் அமைக்கப்பட்டுள்ளது இதை பக்தர் கோடிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று தொலைதூரப் பேருந்துகள் அங்க நிறுத்தப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    21 hrs ago
  • ஜே ஜெயலலிதா vs கருணாநிதி #politics #publicintrest #publicresponse #dmk #admk #tamilnadupolitics
    1
    ஜே ஜெயலலிதா vs கருணாநிதி #politics #publicintrest #publicresponse #dmk #admk #tamilnadupolitics
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist Uthamapalayam, Theni•
    23 hrs ago
  • Post by Natarajan Pitchaimani
    1
    Post by Natarajan Pitchaimani
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 min ago
  • பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்
    1
    பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று
பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • ஆண்டிபட்டி அருகே வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து, குலவை போட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் உள்ளிட்ட திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான ஆ- மகாராஜன் மூன்றாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பொம்மிநாயக்கன்பட்டி ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது டி-சுப்புலாபுரம் பகுதிக்கு வருகை புரிந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து குலவை போட்டு ஆரத்தி எடுத்து பெண்கள் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர் இதே போல ஒவ்வொரு பகுதியிலும் பட்டாசு வெடித்தும் வேட்பாளருக்கு மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்
    1
    ஆண்டிபட்டி அருகே வாக்கு கேட்டு பிரச்சாரத்திற்கு வந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து, குலவை போட்டு, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த பெண்கள் உள்ளிட்ட திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர், வேட்பாளருக்கு பட்டாசு வெடித்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர் 
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினரான ஆ- மகாராஜன் மூன்றாவது முறையாக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 
ஆண்டிப்பட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் பொம்மிநாயக்கன்பட்டி ராஜகோபாலன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் 
அப்போது டி-சுப்புலாபுரம் பகுதிக்கு வருகை புரிந்த திமுக வேட்பாளர் ஆ-மகாராஜனுக்கு ராஜாவை போல திமுக கட்சி சின்னத்தின் நிறம் பொறித்த தலைப்பாகை அணிவித்து குலவை போட்டு ஆரத்தி எடுத்து பெண்கள் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பளித்தனர் 
இதே போல ஒவ்வொரு பகுதியிலும் பட்டாசு வெடித்தும் வேட்பாளருக்கு மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.